தேவாங்க வரன் பதிவு இணையதளம் Devanga Varan Matrimony

  • Home
  • India
  • Udupi
  • தேவாங்க வரன் பதிவு இணையதளம் Devanga Varan Matrimony

தேவாங்க வரன் பதிவு இணையதளம் Devanga Varan Matrimony தேவாங்கர் குல வரன் பதிவிற்கான சிறந்த இணையதளம்.உங்கள்வீட்டு வரன் அறிமுகம் செய்து இன்றே பயன் பெறவும்.

ஜாதக கணிப்பு திருமண பொருத்தங்களுக்கு ஆன்லைன் தொடர்பு கொள்ளவும்
11/07/2025

ஜாதக கணிப்பு திருமண பொருத்தங்களுக்கு ஆன்லைன் தொடர்பு கொள்ளவும்

https://devangarvaran.com/பதிவு கட்டணம் இல்லை.இது குறுகிய கால சலுகை.இன்றே பதிவு செய்து பயன் பெறவும்.உங்களுக்கு பொருத்தமா...
22/05/2025

https://devangarvaran.com/

பதிவு கட்டணம் இல்லை.இது குறுகிய கால சலுகை.இன்றே பதிவு செய்து பயன் பெறவும்.உங்களுக்கு பொருத்தமான இல்வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க அரிய வாய்ப்பு.

We are community based online matrimonial services offering various opportunities to people to meet your soul-mates on a single platform. The services are offered to only devanga community.

https://devangarvaran.com/
24/03/2025

https://devangarvaran.com/

We are community based online matrimonial services offering various opportunities to people to meet your soul-mates on a single platform. The services are offered to only devanga community.

https://devangarvaran.com/தேவாங்கர் சமுதாய சொந்தங்களே உங்கள் ( மகன்/ மகள்/பேரன்/பேத்தி ) வரன் தேடுதலுக்கான நம்பிக்கையான ...
13/01/2025

https://devangarvaran.com/
தேவாங்கர் சமுதாய சொந்தங்களே உங்கள் ( மகன்/ மகள்/பேரன்/பேத்தி ) வரன் தேடுதலுக்கான நம்பிக்கையான ஒரே மேட்ரிமோனி.பதிவும் வரன் பார்வையும் இலவசம்.
https://www.devangarvaran.com/

We are community based online matrimonial services offering various opportunities to people to meet your soul-mates on a single platform. The services are offered to only devanga community.

Tamiiselvan, MCAYendhelar...vamsam
07/07/2024

Tamiiselvan, MCA
Yendhelar...vamsam

தேவாங்கர் சமுதாய சொந்தங்களே உங்கள் ( மகன்/ மகள்/பேரன்/பேத்தி ) வரன் தேடுதலுக்கான நம்பிக்கையான ஒரே ஆன்லைன் மேட்ரிமோனி தேவ...
29/06/2024

தேவாங்கர் சமுதாய சொந்தங்களே உங்கள் ( மகன்/ மகள்/பேரன்/பேத்தி ) வரன் தேடுதலுக்கான நம்பிக்கையான ஒரே ஆன்லைன் மேட்ரிமோனி தேவாங்கர் வரன். காம்.
பதிவு கட்டணம் இல்லை. வரன் பார்வையும் இலவசம்.இது குறுகிய கால சலுகை மட்டும்.இன்றே பதிவு செய்து பொருத்தமான வரன் தேர்வு செய்யுங்கள்.
இணையதள முகவரி👇
https://www.devangarvaran.com/

30/08/2022

ஒரு அதிகாலைப்பொழுது! கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.

"டியர்... யோகா பண்ணப்போறேன்... நீயும் வர்றியா?"

கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி, "ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க..அப்படி தானே?"

கணவன்: "அதுக்கில்லைம்மா! யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!"

மனைவி: "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?"

கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"

மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"

கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"

மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"

கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"

மனைவி: அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"

கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"

மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!"

கணவன்: "ஓகே! நானும் போகலை. போதுமா?"

மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு! அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க”

கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"

மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் என்ஜாய் பண்ணணும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"

கணவன்: வேணா.. நான் அழுதுருவேன்

மனைவி அப்ப நான் தான் உங்களை அழ வைக்கிறேனா..

கணவன்:?????????
😒🥲😂😅😭🤣🤔

திருமணமான ஆண்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்!

வாட்ஸ்அப்பில் வந்தது...
ஆம் சரி எனில் கமென்ட் செய்யவும்.

Address

Udupi

Alerts

Be the first to know and let us send you an email when தேவாங்க வரன் பதிவு இணையதளம் Devanga Varan Matrimony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to தேவாங்க வரன் பதிவு இணையதளம் Devanga Varan Matrimony:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram