11/06/2025
NAVAISM - நவயிசம்..
*நவயிசம் உலகாளும்..*
Follow NAVAISM..
Whatsapp Channel..👇
https://whatsapp.com/channel/0029Va5q5zsLo4hjrrhhKD3m
நவயிசம் என்பது ஒரு உலக பொது தத்துவமாகும்..
*இது "நல்லவர்-வல்லவர்"*
*(Good-Powerful) கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது..*
நல்லவர் மற்றும் வல்லவர் என்ற இரண்டு நிலைகள் உள்ளன.
நல்லவர் என்பவர் தன்னைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்பவரும்,
வல்லவர் என்பவர் பிறரைத் தன்வசமாக்கிக் கொள்பவரும் ஆவார்..
நவயிசம்.,
*நல்லவர் மற்றும் வல்லவர் ஆகிய இரண்டு நிலைகளுக்கிடையேயான சமநிலையைப் பற்றிப் பேசுகிறது..*
நவயிசம் என்பது நல்லவர் (நல்வழியில் இருப்பவர்) வல்லவர் (சக்தி, திறமை உடையவர்) என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருத்தாகும்..
*இது நல்லவர்-வல்லவர் என்ற இரண்டு வேறுபட்ட தன்மைகளை ஒன்றிணைத்து, நல்ல செயல்களைச் செய்பவர்கள் வல்லமை உடையவர்களாகவும், வல்லமை உடையவர்கள் நல்ல செயல்களைச் செய்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது..*
நவயிசம் என்பது ஒரு மதமாகவோ அல்லது ஒரு சமயக் கோட்பாடாகவோ கருதப்படாமல், ஒரு வாழ்க்கை முறை அல்லது ஒரு அணுகுமுறையாகப் பார்க்கப்படுகிறது. இது நல்ல செயல்களைச் செய்வதன் மூலம் வல்லமை பெறுவதையும், வல்லமை கொண்டு நல்ல செயல்களைச் செய்வதையும் வலியுறுத்துகிறது..
*இந்த புதுமையான, வலிமையான கோட்பாட்டை உருவாக்கியவர்*
*"வாழப்பாடி சாய்பாபா நவஶ்ரீ.செல்வகுமார்..*
நவயிசம் பற்றிய மேலும் தகவல்களை, சமூக வலைத்தளங்களில் என்ற ஹேஷ்டேக் மூலம் காணலாம்..
மேலும் விவரம் அறிய, *NAVAISM..*
*Whatsapp Channel-ஐ*
*Follow செய்யுங்கள்..*
நன்மையே நடக்கும்..!!
நன்றியுடன் வாழ்ந்தால்..!!
வல்லமையை வளர்ப்போம்..!!
வளமாய் வாழ்வோம்..!!