Jayam Nature Cure Hospital & research

  • Home
  • Jayam Nature Cure Hospital & research

Jayam Nature Cure Hospital & research welcome to jayam Nature cure and yoga hospital. we are treating disease with siddha ayurvedic naturop

Notable Beneficial Bacteria1) Genus/Strain: Akkermansia muciniphila (strain)Phylum: VerrucomicrobiaBeneficial; increased...
25/02/2023

Notable Beneficial Bacteria

1) Genus/Strain: Akkermansia muciniphila (strain)
Phylum: Verrucomicrobia
Beneficial; increased by certain dietary polyphenols.
Helps to control immune system, improves blood glucose metabolism, decreases gut
inflammation, and combats obesity.
Improves the efficacy of certain cancer treatments.

2) Genus/Strain: Bacteroides (genus)
Phylum: Bacteroidetes
Neutral; associated with higher protein and animal fat consumption.
Responsible for glycan-cleavage.

3) Genus/Strain: Bifidobacteria (genus)
Phylum: Actinobacteria
Beneficial; commonly included in probiotic supplements.
Produces SCFAs.

4) Genus/Strain: L. casei (strain)
Phylum: Firmicutes
Beneficial; commonly included in probiotic supplements, and found naturally in fermented
dairy products.
Protective against gastroenteritis, diabetes, cancer, obesity, and even post-partum
depression.

5) Genus/Strain: L. plantarum (strain)
Phylum: Firmicutes
Beneficial; commonly included in probiotic supplements. Found naturally in fermented food
products such as sauerkraut and Gouda cheese.
Produces riboflavin, a B vitamin.

6) Genus/Strain: L. reuteri (strain)
Phylum: Firmicutes
Beneficial; found in probiotic supplements, fermented dairy products, and sourdough bread.
Benefits immunity, resists development of breast and colon tumors, influences the gut-brain
axis to produce the social hormone, oxytocin, stimulates angiogenesis.

7) Genus/Strain: L. rhamnosus (strain)
Phylum: Firmicutes
Beneficial; found in probiotic supplements and fermented dairy products.
Most commonly found in the healthy female genitourinary tract and are helpful supplements
in the case of bacterial overgrowth infections.

8) Genus/Strain: Prevotella (genus)
Phylum: Bacteroidetes
Beneficial; associated with plant-rich diets.
Produces SCFAs.

9) Genus/Strain: Ruminococcus (genus)
Phylum: Firmicutes
Beneficial; found in probiotic supplements and associated with increased bean
consumption.
Produces SCFAs.

--------

Jayam nature cure hospital
CT - 081100 81311

மழைக் காலத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள், எத்தகைய நோய்கள் வந்தாலும் அதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள  இயற்கை மருத்துவ...
12/11/2022

மழைக் காலத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள், எத்தகைய நோய்கள் வந்தாலும் அதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இயற்கை மருத்துவத்தில் எண்ணற்ற வழிமுறைகள் உண்டு என நெல்லை " ஜெயம் இயற்கை மருத்துவமனை " இயக்குநர் &
மருத்துவர்
" மு. ஜெயந்த் "தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “மழைக் காலங்களில் ஏற்படும் குளிர்ச்சியான சூழலை தாங்கிக் கொள்ளும் விதமாக உடலின் உட்சூடு தோலுக்குள் ஊடுருவிச் சென்று ஒழுங்குபடுத்தும் காரணத்தால் உடலைக் காக்கும் ஆற்றலில் குறைவு ஏற்படுகிறது. அதனால் செரிமான கோளாறில் தொடங்கி பசி ஏற்படுவதிலும் மந்த நிலை ஏற்படும்.

இதை கருத்தில்கொண்டு சற்று சூடான உணவுகளை சாப்பிட்டால் அவை எளிதில் செரிமானமாகும். குறிப்பாக
துவரை உளுந்து தானிய வகைகள்பழைய அரிசி கேழ்வரகு புதிதாக பறித்த காய்கறிகள் பழங்களை
சாப்பிடுவது நல்வது.

எளிதில் செரிமானமாகும் பஞ்சமுட்டி கஞ்சி, பால்கஞ்சி மற்றும் சுக்கு, திப்பிலி, தேன் பயன் படுத்தி கஞ்சி செய்து குடிக்கலாம்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் வீடுகளின் உள்ளேயும், வெளியேயும்

- காய்ந்த வேப்பிலை அல்லது காய்ந்த நொச்சியிலை அல்லது காய்ந்த ஆரஞ்சுத் தோலை பச்சைக்கற்பூரம் சேர்த்து புகை மூட்டம் போட்டால் கொசு தொல்லை இருக்காது.

- பூண்டுத்தோல், தேங்காய் நார், மஞ்சள்தூள் போன்றவற்றை தீயில் எரித்து புகைமூட்டம் போட்டாலும் கொசுக்கள் விலகும்.

மழைக்காலங்களில் நாம் அருந்தும் தண்ணீரில் கவனம் தேவை தவறினால் தொற்று நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதனால் மழைக்காலத்தில் எப்போதுமே தண்ணீரை நன்றாக காய்ச்சி வெந்நீர் அல்லது வால் மிளகுடன் அருந்தலாம் .

- நாம் குளிப்பதற்கு முன் நொச்சி, நுணா, வேப்பிலை, யூகலிப்டஸ் போன்ற இலை களை தனியாகவோ, மொத்தமாகவோ நீருடன் சேர்த்து கொதிக்கவைத்து குளிப்பது நல்லது,

கற்பூரவல்லி இலைகளில் கஞ்ஜி செய்து சாப்பிடுவது, கல்யாண முருங்கை இலைகளில் வடை, அடை செய்து சாப்பிடுவதும் கப நோய்களை தவிர்க்கும்.

- இரவு நேரங்களில் வெள்ளைப்பூண்டை பாலில் வேக வைத்து மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி விலகும்.

இத்துடன் முருங்கைக்கீரை பார்லி கஞ்சி செய்து அருந்துவதும் மழைக்கால தடுப்பு சுவர் என்பார்கள்

மழைக்காலங்களில் இருமலில் இருந்து விடுபட

- கிராம்பை வாயில் போட்டு கடித்து சாறு மெல்ல மெல்ல குடித்தால் தொண்டை நோய்கள் உடனடியாக குரையும். நீரை பருகுலாம்.

- தினசரி 10 துளசி இலை மென்று சாப்பிடலாம், தூதுவளை இலைகளை துவையல் அரைத்துச் மற்றும் கண்டங்கத்தரி, கொண்டு, திப்பிலி சேர்த்து ரசம் , சூப், வைத்து உன்ன்னாலம் .

இதன் மூலம் கபநோய்கள் வருவதை தவிர்க்க முடியும்.

- காலையில் இஞ்சி தேநீர்நோய்களிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளும்

தொடர்புக்கு - 8110081311
ஜெயம் இயற்கை மருத்துவமனை
கட்டபொம்மன் நகர்
நெல்லை

23/10/2022
19/10/2022

Best natural way of treatment for Shoulder pain
Jayam Nature cure hospital

16/10/2022

Jayam nature curr hospital with 100 % success rate

CT - 8110081311

04/08/2022
04/08/2022

Best othro speciality Ayurvedic Centre In - Tirunelveli

welcome to jayam Nature cure and yoga hospital. we are treating disease with siddha ayurvedic naturop

Ktc nagar - 5star Rated " ortho clinic "
04/08/2022

Ktc nagar - 5star Rated " ortho clinic "

Address


Telephone

+918110081311

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jayam Nature Cure Hospital & research posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jayam Nature Cure Hospital & research:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share