அகில உலக நல்லவர்-வல்லவர் இயக்கம்

  • Home
  • India
  • Valappadi
  • அகில உலக நல்லவர்-வல்லவர் இயக்கம்

அகில உலக நல்லவர்-வல்லவர் இயக்கம் Welcome to the official page of NVI... (Agila Vulaga Nallavar Vallavar Iyakkam..).. & Tamil

11/06/2025

NAVAISM - நவயிசம்..

*நவயிசம் உலகாளும்..*

Follow NAVAISM..
Whatsapp Channel..👇

https://whatsapp.com/channel/0029Va5q5zsLo4hjrrhhKD3m

நவயிசம் என்பது ஒரு உலக பொது தத்துவமாகும்..

*இது "நல்லவர்-வல்லவர்"*
*(Good-Powerful) கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது..*

நல்லவர் மற்றும் வல்லவர் என்ற இரண்டு நிலைகள் உள்ளன.
நல்லவர் என்பவர் தன்னைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்பவரும்,
வல்லவர் என்பவர் பிறரைத் தன்வசமாக்கிக் கொள்பவரும் ஆவார்..

நவயிசம்.,
*நல்லவர் மற்றும் வல்லவர் ஆகிய இரண்டு நிலைகளுக்கிடையேயான சமநிலையைப் பற்றிப் பேசுகிறது..*

நவயிசம் என்பது நல்லவர் (நல்வழியில் இருப்பவர்) வல்லவர் (சக்தி, திறமை உடையவர்) என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருத்தாகும்..

*இது நல்லவர்-வல்லவர் என்ற இரண்டு வேறுபட்ட தன்மைகளை ஒன்றிணைத்து, நல்ல செயல்களைச் செய்பவர்கள் வல்லமை உடையவர்களாகவும், வல்லமை உடையவர்கள் நல்ல செயல்களைச் செய்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது..*

நவயிசம் என்பது ஒரு மதமாகவோ அல்லது ஒரு சமயக் கோட்பாடாகவோ கருதப்படாமல், ஒரு வாழ்க்கை முறை அல்லது ஒரு அணுகுமுறையாகப் பார்க்கப்படுகிறது. இது நல்ல செயல்களைச் செய்வதன் மூலம் வல்லமை பெறுவதையும், வல்லமை கொண்டு நல்ல செயல்களைச் செய்வதையும் வலியுறுத்துகிறது..

*இந்த புதுமையான, வலிமையான கோட்பாட்டை உருவாக்கியவர்*
*"வாழப்பாடி சாய்பாபா நவஶ்ரீ.செல்வகுமார்..*

நவயிசம் பற்றிய மேலும் தகவல்களை, சமூக வலைத்தளங்களில் என்ற ஹேஷ்டேக் மூலம் காணலாம்..

மேலும் விவரம் அறிய, *NAVAISM..*
*Whatsapp Channel-ஐ*
*Follow செய்யுங்கள்..*

நன்மையே நடக்கும்..!!
நன்றியுடன் வாழ்ந்தால்..!!

வல்லமையை வளர்ப்போம்..!!
வளமாய் வாழ்வோம்..!!













அன்பால்..அறிவால்..அறத்தால்..உலகை ஆளப்போகும்அழிவில்லா கோட்பாடுஉலக அரசியல் தலைவர்களை..,உலக ஆன்மிக தலைவர்களை..,வழி நடத்தப்ப...
27/11/2024

அன்பால்..
அறிவால்..
அறத்தால்..
உலகை ஆளப்போகும்
அழிவில்லா கோட்பாடு

உலக அரசியல் தலைவர்களை..,
உலக ஆன்மிக தலைவர்களை..,
வழி நடத்தப்போகும் சமநீதி கோட்பாடு..

🌏 "நவயிசம்"..
நல்லவர்-வல்லவர் கோட்பாடு..

* NAVAISM..

💥 நல்லவர்களை வலிமையாக்க.,
தீமைகளை வேரறுக்க..

🌏 நாங்கள் நவவாதிகள்..

💥 ஒரே சமயத்தில் நல்லவராகவும்., வல்லவராகவும் வாழ தனிமனித விழிப்புணர்வு தருபவர்கள்..

* இனம், மொழி, நாடு, ஜாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்..

🌎 உலக நல்மாற்றத்தை விரும்புகிற - சமூக அக்கறையும், சேவை மனப்பான்மையும் உடையவர்கள் மட்டும் கீழ்க்கண்ட.,
WhatsApp Channel-லில் இணையவும்..

💥 அனைவரும் பார்க்க வேண்டிய சிறப்பு வீடியோக்கள்.. 👇

1. https://youtu.be/1KDpq_hjx7E?si=nZdR5Y2zzqMOA8Zr

2. https://youtu.be/WIohiclKECQ?si=fwLI_49xXVbyQxT0

💥 கீழ்க்கண்ட நவயிச அமைப்புகளுக்கு, உலகம் முழுவதும்.,
குழு இணைப்பாளர்களை (GRoup Coordinators - GRC).. இணைத்துக்கொண்டுள்ளோம்..

* நவயிச ஆன்மிக பேரவை..

* நவயிச நாத்திக பேரவை..

* நவயிச அரசியல் பேரவை..

* நவயிச தொழில் பேரவை..

* நவயிச ஞான பேரவை..

* நவயிச கலை பேரவை..

* நவயிச நட்பு பேரவை..

* நவயிச சேவை பேரவை..

* நவயிச தமிழ் பேரவை..

Contact: 93625 11160..

88 8360 8360..

NAVAISM is a Lifeology Awareness movement founded by NAVASREE SELVAKUMAR also known as VAZHAPADI SAIBABA. The core principles of NAVAISM include:

1. Love and Compassion: Emphasis on cultivating unconditional love and compassion towards all beings.

2. Self-Realization: Focus on realizing one's true nature and potential.

3. Service: Encouragement to engage in selfless service (seva) for the benefit of humanity.

4. Spiritual Growth: Emphasis on personal spiritual growth and development.

5. Simple Living: Encouragement to live a simple and austere life, free from material attachments.

6. Devotion: Emphasis on cultivating devotion and surrender to the divine.

7. Meditation and Prayer: Regular meditation and prayer practices to connect with the divine and inner self.

NAVAISM aims to inspire individuals to lead a virtuous life, cultivate love and compassion, and ultimately attain spiritual liberation.

* Follow NAVAISM..

https://whatsapp.com/channel/0029Va5q5zsLo4hjrrhhKD3m

நவயிசவிழிப்புணர்வு கட்சி..          NVK - நவிக..* நாடாள்வோம்..* உலகாள்வோம்..https://youtu.be/jW0zCr2GdI8?si=daymdIan3ZhH...
29/10/2024

நவயிச
விழிப்புணர்வு கட்சி..

NVK - நவிக..

* நாடாள்வோம்..
* உலகாள்வோம்..

https://youtu.be/jW0zCr2GdI8?si=daymdIan3ZhHv0So

* Follow NAVAISM..
WhatsApp Channel..

https://whatsapp.com/channel/0029Va5q5zsLo4hjrrhhKD3m

#நவிக #நவயிசம் #நவவாதிகள் #நவயிசவிழிப்புணர்வுகட்சி #நவஸ்ரீசெல்வகுமார்












*யார் இந்த உலக தலைவர்..?**இவர்..ஆத்திகவாதியா..?நாத்திகவாதியா..?அரசியல்வாதியா..?இவர் உருவாக்கிய *நல்லவர்-வல்லவர் கோட்.....

*அன்பால்..**அறிவால்..**அறத்தால்..**உலகை ஆளப்போகும்**அழிவில்லா கோட்பாடு**உலக அரசியல் தலைவர்களை..,**உலக ஆன்மிக தலைவர்களை.....
08/09/2024

*அன்பால்..*
*அறிவால்..*
*அறத்தால்..*
*உலகை ஆளப்போகும்*
*அழிவில்லா கோட்பாடு*

*உலக அரசியல் தலைவர்களை..,*
*உலக ஆன்மிக தலைவர்களை..,*
*வழி நடத்தப்போகும் சமநீதி கோட்பாடு..*

🌏 "நவயிசம்"..
*நல்லவர்-வல்லவர்*
*கோட்பாடு..*

* *NAVAISM..*

* சிறப்பு வீடியோக்கள்

1. https://youtu.be/WIohiclKECQ?si=OQnJtu57oWe-WbHO

2. https://youtu.be/TbfmSZRs5hw?si=B59oQOntB8vnxj6r

💥 *நவயிச அமைப்புகளுக்கு உலகம் முழுவதும்* குழு இணைப்பாளர்களை *(GRoup Coordinators - GRC)..* இணைத்துக்கொண்டுள்ளோம்..

*NAVAISM* is a lifeology awareness movement founded by *NAVASREE SELVAKUMAR* also known as *VAZHAPADI SAIBABA.*

*NAVAISM* aims to inspire individuals to lead a virtuous life, cultivate love and compassion, and ultimately attain spiritual liberation.

* *Follow NAVAISM*

https://whatsapp.com/channel/0029Va5q5zsLo4hjrrhhKD3m

01/04/2024

🌎 *365 நாட்கள் - 365 வெற்றி வழிமுறைகள்..*

நிம்மதி இரகசியம்

வெற்றி இரகசியம்

ஆரோக்கிய இரகசியம்

🌎 *எங்களின் வாட்ஸ் அப் கட்டண குழுவில் 365 நாட்கள் இணைந்திருந்தாலே போதுமானது.. வாழ்வில் மிகப் பெரிய வெற்றிகளை பெறுவீர்கள்..*

🌏 நேர்மறை சிந்தனையை வளர்க்கும் 365 செய்திகள்..

🌏 பிரபஞ்ச ஈர்ப்பு விதி மூலம் வெற்றி அடையும் வழிமுறைகள்..

🌏 உடலையும், மனதையும், உற்சாகப்படுத்தும் பயிற்சி..

🌏 வாழ்வியல் வெற்றிக்கான விழிப்புணர்வு பயிற்சி..

🌏 உறவுமுறை சிக்கல்களை சரிசெய்யும் பயிற்சி..

🌏 பணதேவைகள் பூர்த்தியாகும் பயிற்சி..

🌏 மூளையின் ஆற்றலை மேம்படுத்தும் பயிற்சி..

*Gpay / Phonepe மூலம்*
*₹.365.. கட்டணம் செலுத்தி பயிற்சியில் இணையலாம்..*

WhatsApp Community 👇🏻

*https://chat.whatsapp.com/GbiePY1XIRPD47nttNC3sJ*

For Joining..👇🏻

*https://wa.me/919865778796?text=365-Days-Success*

https://m.facebook.com/story.php?story_fbid=435811548981645&id=100076584106065&mibextid=Nif5oz
01/04/2024

https://m.facebook.com/story.php?story_fbid=435811548981645&id=100076584106065&mibextid=Nif5oz

🙏 *தமிழ் ஷீரடி கோயில்..*
*108 ஏக்கர் சாய் கோயில்..*

*3D Video (Sample Design)..👇

*https://youtu.be/-yuc2FnC91o*

🌎 சாய் பக்தர்களின் பிரார்த்தனை வெற்றிகள்..
சிறப்பு வீடியோ👇

*https://youtu.be/KVbZQ-EK-5g*

💥 *"தமிழ் ஷீரடி கோயிலாக"*

💥 *"நிம்மதி கலை"*
தியான -யோக -நல்வாழ்வு ஆசிரமமாக.,

*(சேலம் - வாழப்பாடி -* சென்னை NHல்..)

*பாபாவின் 108-வது ஜீவசமாதி ஆண்டில் 17.05.2027 -திங்கள் கும்பாபிஷேகம் நடைபெறும் பிரமாண்ட கோயிலின் சிறப்பம்சங்கள்..*👇

*108 அடி உயர*
*ஷீரடி சாய் சிலை*

*108 அடி உயர*
*சத்ய சாய் சிலை*

*108 அடி உயர*
*சிவன் சிலை*

*108 அடி உயர*
*கிருஷ்ணன் சிலை*

*108 அடி உயர*
*பிரம்மா சிலை*

*108 அடி உயர*
*முருகன் சிலை*

*108 அடி உயர*
*திருவள்ளுவர்*
*சிலை*

*108 மகான்கள் கோயில்*

*108 தியான*
*மண்டபங்கள்*

*108 யாக குண்டங்கள்*

*108 யோக சூத்திரங்கள்*

*108 ஞான மார்க்கங்கள்*

*108 சமூக சேவை*
*மையங்கள்*

*108 அமாவாசைக்கு..*
*நன்கொடையாளர்கள்*
*பெயரில் அர்ச்சனை*

*108 பௌர்ணமிக்கு..*
*நன்கொடையாளர்கள்*
*பெயரில் அர்ச்சனை*

*108 டிகிரியில்*

*108 ஏக்கரில்*

*1008 கோடியில்*

100% ஷீரடியைப் போன்றே 🏛 *"தமிழ்-ஷீரடி" கோயிலாக* உருவாகி *கலியுக மகான் - ஷீரடி சாய்பாபாவின் "108-வது ஜீவசமாதி ஆண்டில் (2026-2027) 17.05.2027 - திங்கள் கிழமை 'கும்பாபிஷேகம்' நடைபெறப்போகும் பிரமாண்ட சாய்பாபா கோயிலுக்கான - "108 ஏக்கர் புண்ணிய பூமி வாங்குவதற்கு,*

🕉✝☪

💥 *ஒரு நபருக்கான நன்கொடை (108 acres Divine Land Purchase Donation)..*

*ரூ. 108 /- மட்டும்..*

(நூற்றியெட்டு மட்டும்)..

💥 *ஒரு நபருக்கான ஆயுட்கால உறுப்பினர் நன்கொடை (108 acres Divine Land Purchase LIFE TIME MEMBERSHIP DONATION)..*

*ரூ. 1008 /- மட்டும்..*

(ஆயிரத்தெட்டு மட்டும்)..

💥 💥 *ஆயுட்கால உறுப்பினராக இணைபவர்களுக்கு., எதிர்காலத்தில் தரிசனம், பிரசாதம், பூஜை, அர்ச்சனை, தியான பயிற்சி, யோகா பயிற்சி, ஆரோக்கிய மருத்துவம், தங்கும் அறை., போன்றவற்றில் சிறப்பு சலுகைகள் கிடைக்கும்..*

🤝 நன்கொடை அளிக்க விரும்பும் சாய் பக்தர்களும், சாய் குடும்பங்களும் 👍👉👉 *கீழ்க்கண்ட பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை (Non Profit - Public Charitable Trust) வங்கி கணக்கில் நன்கொடையை செலுத்திவிட்டு,*

*88 8360 8360.,*

*93625 11160..*

*என்கிற WhatsApp எண்களுக்கு தங்களது பெயர், பிறந்த தேதி, பிறந்த ஊரின் பெயர், இராசி, நட்சத்திரம், முழுமையான Postal முகவரி மற்றும் Bank Transaction Details of Your's Donation (or) Donation deposit receipt Photo போன்ற தகவல்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..*

👉 *"தமிழ் ஷீரடி - கோயிலாக"* மற்றும் *நிம்மதி கலை - ஆசிரமமாக., உருவாகப்போகும் இப்புனித திருக்கோயிலுக்கான ⛳🏛⛳ *108 ஏக்கர் புண்ணிய பூமி வாங்குவதற்கு* தங்களை *ஆயுட்கால உறுப்பினராக இணைத்துக்கொண்டு* (LIFE TIME MEMBERSHIP) 🌼🌼🌼🌼🌼 *தங்களுக்கும், தங்களுடைய குடும்பத்தார்க்கும் புண்ணியம் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்....*

🌎 WhatsApp Contact: 👇
*https://wa.me/918883608360?text=TAMIL-SHIRDI-TEMPLE*

---------------------------------------------------

*BANK DETAILS*

👉 Bank : *KARUR VYSYA BANK*

Savings Trust A/C : *1758155000060542*

Trust Account Name :
*TAMIL SHIRDI TRUST FOUNDATION*

IFS Code : *KVBL0001758*

Branch : *VAZHAPADI BRANCH*

Salem - Tamil nadu - India..

------------------------------------------

*G pay : 8883608370*

*Phone pe : 8883608370*

*Pay tm : 8883608370*

*Amazon pay : 8883608370*

*WhatsApp pay : 8883608370*

------------------------------------------

👉 Bank : *CANARA BANK*

Savings Trust A/C :
*3274101017498*

Trust Account Name :
*NIMMATHI KALAI TRUST FOUNDATION*

IFS Code : *CNRB0003274*

Branch : *VAZHAPADI BRANCH*

Salem - Tamil nadu - India..

---------------------------------------------------

💥 *வாழப்பாடி சாய்பாபா நவஸ்ரீ.செல்வகுமார் சுவாமிகளின் "18 வருட ஆன்மிக மற்றும் சமூக சேவைகள் விபரம் அறிய கீழ்க்கண்ட லிங்க் ஐ அழுத்தவும்..*

*http://nimmathikalai.blogspot.com/2013/09/nimmathi-kalai-yoga-meditation-spiritual.html?m=1*

💥 *"TAMIL-SHIRDI" WhatsApp Nos.*👇👇

*+91 88 8360 8360*

*+91 93625 11160*

👇Telegram Channel 👇

*TAMILSHIRDI*

*SAIRAMTV*

*NIMMATHIKALAI*

------------------------------------------------------
------------------------------------------------------

⭐ *முக்கிய குறிப்பு:* சேலம் - வாழப்பாடி - சென்னை NH-ல் *"தமிழ் ஷீரடி"* கோயில் அமைப்பதற்கான புண்ணிய பூமியை வாங்குவதற்காக, ⛳ *108 ஏக்கர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்து வைத்துள்ளோம்..* எனவே சாய் பக்தர்கள் அனைவரும் விரைவில் அறக்கட்டளை வங்கி கணக்கில் நன்கொடைகள் செலுத்தி 🤝🤝🤝 *108 ஏக்கர் புண்ணிய பூமி வாங்குவதற்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்..*

✳தாங்கள் அனுப்பிய நன்கொடைக்கான *அறக்கட்டளை ரசீது WhatsApp மூலமாகவும், Registered Post மூலமாகவும்* தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்..

---------------------------------------------------

🙏🏾ஆன்மிக - சமூக மக்கள் சேவையில் என்றென்றும்.. *வாழப்பாடி சாய்பாபா @ நவஸ்ரீ.செல்வகுமார் சுவாமி..*

✳ நிறுவனர் மற்றும் தலைவர்..
👇👇👇👇👇👇👇👇👇

🎇 *தமிழ் ஷீரடி அறக்கட்டளை..*
*TAMIL SHIRDI TRUST FOUNDATION*
# Govt. Registered Charitable Trust..
# Non-Profit Organization..

☄ *நிம்மதி கலை..*
(தியான - யோக - நல்வாழ்வு மையம்)....,
*NIMMATHI KALAI TRUST FOUNDATION..*
# Govt. Registered Charitable Trust..
# Non-Profit Organization..

🎇 *வாழப்பாடி சாய்பாபா அறக்கட்டளை..*
*VALAPPADI SAIBABA TRUST FOUNDATION..*
# Govt. Registered Charitable Trust..
# Non-Profit Organization..

🌅 *அகில உலக நல்லவர்-வல்லவர் இயக்கம்..*
*AGILA VULAGA NALLAVAR-VALLAVAR IYAKKAM..*
# Govt. Registered Charitable Trust..
# Non-Profit Organization..

*வாழப்பாடி..*
*சேலம் மாவட்டம்...*

👉 *தொடர்புக்கு*👇 :

*93625 11160..,*

*88 8360 8360..,*

*88 8360 8370..,*

*97861 73900...*

---------//---------//----------//--------//-----

👉 *Forward this msg to all.. Thank U..* 👉👉

*நன்றி..!!*

*சாய் சரணம்..!!*

*ஜெய் சாய் ராம்..!!*

*ஓம் சாய் ராம்..!!*

*SAI SARANAM..!!*

*JAI SAI RAM..!!*

*OM SAI RAM..!!*

👇👇👇👇👇👇👇👇👇

11/03/2024

*ஊர் தோறும் அன்னதானம்..*

*உயிர் தோறும் அன்னதானம்..*

நிறுவனர்:
*வாழப்பாடி சாய்பாபா @ நவஶ்ரீ.செல்வகுமார்.*

🌏 *நாங்கள் நவவாதிகள்..*

💥 ஒரே சமயத்தில் *நல்லவராகவும்., வல்லவராகவும் வாழ* தனிமனித விழிப்புணர்வு தருபவர்கள்..

*இனம், மொழி, நாடு, ஜாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்..*

*நன்மைக்கு மட்டுமே ஆதரவானவர்கள்..*
*தீமைக்கு மட்டுமே எதிரானவர்கள்..*

💥 *ஊர் தோறும் அன்னதானம் திட்டத்திற்கு..*
நன்கொடைகள் வரவேற்கிறோம்..

Gpay / Phonepe / Paytm
*88 8360 8370*

Name of A/C:
*NIMMATHI KALAI TRUST FOUNDATION*

Trust A/C No. : *3274101017498*

Bank: *CANARA BANK*

IFSC: *CNRB0003274*

Branch : *VAZHAPPADI BRANCH..*

Salem - Tamil nadu.

*https://chat.whatsapp.com/GlqxdNHXLQa4r7XEKnCPkU*

*💥 About FOUNDER👇🏻*

*https://youtu.be/qLWr3_3TSn8*

*https://youtu.be/hvuwJufmG9U*

*https://youtu.be/KVbZQ-EK-5g*

Address

Valappadi
636007

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm
Sunday 10am - 7pm

Telephone

+919362511160

Alerts

Be the first to know and let us send you an email when அகில உலக நல்லவர்-வல்லவர் இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to அகில உலக நல்லவர்-வல்லவர் இயக்கம்:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram