Nalamtha Herbalcare

Nalamtha Herbalcare we provide special treatment for cervical and lumbar spondylosis, psoriasis,and asthma.

INTHA MUGANOOL PAKKATHIL NALAMAAGA VAAZHA YAAM ARINTHA SILA SEITHIGALAI UNGALIDAM PAGIRNTHU KOLLA VIZHAIGIREN

06/03/2025

வேலைக்கு ஆட்கள் தேவை (பெண் )
மலையர் ஆர்கானிக், ஆரல்வாய்மொழி bus stand 6380048976
sallery 6-9k

04/10/2021

PART TIME JOB online work

VALLIYUR ONLY
CONTACT 6380048976

ஆரம்ப கட்ட 1.உடல் வலி2.தலை பாரம்3. இருமல் 4.மூக்கில் நீர்வடிதல்5.சுரம் mild fever தயவு செய்து அலச்சியமாக இல்லாமல் உடல் ல...
16/05/2021

ஆரம்ப கட்ட
1.உடல் வலி
2.தலை பாரம்
3. இருமல்
4.மூக்கில் நீர்வடிதல்
5.சுரம் mild fever

தயவு செய்து அலச்சியமாக இல்லாமல் உடல் லேசாக வலி எடுக்கும் பொது
கபசுர குடிநீர் அல்லது நிலவேம்பபு குடிநீர் 60ml காலை மாலை சுடாக குடிக்க வேண்டும் 3நாள்
மிகவும் பயன் தரும்
Covid virus பாதிப்பு அதன் விளைவுகள் நூரையிரல் பாதிப்பு. இதயகுழாய் அடைப்பு.
போன்ற மிகுந்த பாதிப்பு தரகூடியது தற்காப்பு தான் சிறந்த வழி

ஆரம்ப நிலையில் சித்த மருந்துகள் ஏடுக்கும் கோவிட் நோய்யாளிகள் பாதிப்பு மிக குறைவு..

மிகுந்த பாதிப்பு நிலையில் ஆங்கில மருத்துவதுடன் கண்டிப்பாக கபசுர குடிநீர் ஏடுங்கள்.

Oxygen பற்றாக்குறையானால் அவதிபடும் covid positive நபர்கள் ஓமம் துளசி குடிநீர் பயன்படுத்தினால் spo2 level விரைவில் அதிகரி...
14/05/2021

Oxygen பற்றாக்குறையானால் அவதிபடும் covid positive நபர்கள் ஓமம் துளசி குடிநீர் பயன்படுத்தினால் spo2 level விரைவில் அதிகரிக்கும்

வள்ளியூர் உள்ள covid  positive பாதிக்கப்பட்ட இடங்களில் கபசுர குடிநீர் இலவசமாக வழங்க படும். பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்த...
14/05/2021

வள்ளியூர் உள்ள covid positive பாதிக்கப்பட்ட இடங்களில் கபசுர குடிநீர் இலவசமாக வழங்க படும். பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து தொடர்புடையவர் பெற்று கொள்ளலாம், இலவச மருத்துவ ஆலோசனை 6380048976

10/05/2021
04/04/2021

Needed female worker in aranthangi for siddha clinic
Duty time mng 9.30 to 1.00pm with 10th qualification
Salary 3500 to 5000 based on work
6380048976

09/02/2021

சித்த மருத்துவ மனையில் பணிபுரிய விருப்பம் உள்ள ஆண்கள் தேவை age below 25 வள்ளியூர் 6380048976

01/01/2021

பெற்றவர் நீ குரு....
காப்பது உன் கடன்....
உன் பாதம் சரணம்...

அனைவரும் தேசிய சித்தர் திருநாள் வாழ்த்துக்கள்...

Address

Thangam Complex
Vallioor
627117

Alerts

Be the first to know and let us send you an email when Nalamtha Herbalcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nalamtha Herbalcare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram