AGAM Clinic

AGAM Clinic "Where Ancient Wisdom Meets Modern Relief" Agam Clinics primarily started in Vellore during july 2014. Tiruvannamalai centre started on 21 st April 2022.

We are profound integrated healers of Varma, TCM Acupuncture and traditional therapies.

Step away from the hustle and bustle and treat yourself to the ultimate relaxation. Whether you're looking to relieve st...
07/05/2026

Step away from the hustle and bustle and treat yourself to the ultimate relaxation. Whether you're looking to relieve stress with Acupuncture, soothe your muscles with Body Therapy, or glow with a refreshing Facial, we have the perfect treatment for you.

Experience professional care designed to rejuvenate your mind, body, and soul.

Our Services Include:
✅ Acupuncture & Body Therapy
✅ Massages of all kinds
✅ Body Scrub & Wraps
✅ Facial, Body & Eye Treatments

📍 Vellore Clinic: Balaji Road, Krishna Nagar (Opp. Rani Mahal)
📍 Tiruvannamalai Clinic: Girivalam Road (Opp. Taluk Police Station)
📞 Book your session: +91 94874 10104
🌐 Visit: agamhospital.com

Your health is your greatest wealth! 🌱✨ This International Labour Day, Agam Clinic celebrates the dedication of every wo...
01/05/2026

Your health is your greatest wealth! 🌱✨ This International Labour Day, Agam Clinic celebrates the dedication of every worker. We believe that true progress happens when we strive for workplaces that prioritize both productivity and well-being.

Take a moment to nurture yourself as you build the future. Happy Labour Day! 🧘‍♂️💪

📞 Call us: +91 94874 10104
🌐 Visit: agamhospital.com
📍 Locations: Vellore & Tiruvannamalai

23/04/2026

“நீங்க தினமும் அனுபவிக்கிற கழுத்து வலி… Stress காரணமா இருக்கலாம் 😳

மன அழுத்தம் (Stress) மனதில மட்டும் இல்ல… உடலையும் தீவிரமாக பாதிக்கும் ⚠️

நம்ம உடலில் Cortisol ஹார்மோன் அதிகரிக்கும்போது:
👉 கழுத்து தசைகள் இறுக்கமாகும்
👉 ரத்த ஓட்டம் குறையும்
👉 டிஸ்க் மீது அழுத்தம் அதிகரிக்கும்
👉 கழுத்து இயக்கம் குறையும்

இதனால் தொடர்ந்து:
❗ Cervical Pain
❗ தோள் மற்றும் கை வலி
❗ தலைவலி / மயக்கம்
❗ நரம்பு தொடர்பான பிரச்சனைகள்

இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால்…
சின்ன வலி பெரிய பிரச்சனையாக மாறும் ❌

💆‍♂️ சரியான மற்றும் நேர்மையான சிகிச்சை எடுத்தால்:
✅ தசை இறுக்கம் குறையும்
✅ வலி தணியும்
✅ இயல்பான இயக்கம் திரும்பும்
✅ முழுமையான நிவாரணம் கிடைக்கும்

👉 இன்று ஆலோசனை பெறுங்கள் – உங்கள் உடல்நலத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்!”

📞 Call and consult - Don't bear the pain
Book Your Appointment (Must)
📍 Vellore: Krishna Nagar, Opposite Rani Mahal
📍 Tiruvannamalai: Girivalam Road, Opposite Taluka Police Station
📞 Contact: +91 94874 10104

#மனஅழுத்தம் #கழுத்துவலி #செர்வைக்கல் #ஆரோக்கியம் #வலி_நிவாரணம் #வெர்மா_கிளினிக் #நலவாழ்வு #தமிழ்

16/04/2026

😣 Restlessness, Irritability, Sleep problem?
இது insomnia மட்டும் இல்ல ❌

⏰ 1 AM – 3 AM
👉 Liver வேலை செய்யும் முக்கிய நேரம்

🔥 Liver-ல heat அதிகமானா
• மனசு அமைதி இல்ல
• எரிச்சல், கோபம்
• தூக்கம் break ஆகும்
• காலைல tired feel

💧 Body fluids absorb ஆகலனா
• உடம்பு dry ஆகும்
• heat அதிகம்
• sleep & nerves பாதிப்பு

👉 இதெல்லாம் liver imbalance காரணம்

🌿 Agam Clinic-ல
✔️ Liver heat calm
✔️ Body fluids balance
✔️ Natural sleep

📞 வலியை ignore பண்ணாதீங்க
👉 Root cause check பண்ண consult பண்ணுங்க

📍 Vellore
📞 94874 10104

15/04/2026

🔥 பாத எரிச்சல் – காரணங்கள்

✔️ Tarsal Tunnel Syndrome
✔️ Vitamin B12 & B6 குறைபாடு
✔️ உடலில் சேரும் Toxins
✔️ Thyroid function மாற்றங்கள்
✔️ Kidney தொடர்பான பிரச்சனைகள்

👉 இவை காரணமாக பாதங்களில் எரிச்சல், சூடு, முள் குத்துவது போல உணர்வு ஏற்படலாம்.

🌿 Siddha & Ayurveda சிகிச்சை

மூல காரணத்தை கண்டறிந்து
✔️ நரம்பு பலம் பெற
✔️ உடலை Detox செய்ய
✔️ எரிச்சல் & வலி குறைய
இயற்கை முறையில் பாதுகாப்பான சிகிச்சை

📞 Call செய்து consult பண்ணுங்க — வலியை தாங்கிக்கிட்டு இருக்காதீங்க

📍 Vellore: கிருஷ்ணா நகர், ராணி மஹால் எதிரில்
📍 Tiruvannamalai: கிரிவலம் ரோடு, தாலுக்கா போலீஸ் ஸ்டேஷன் எதிரில்

📞 தொடர்புக்கு: +91 94874 10104

New Year, New Energy, Natural Wellness. 🌿🙏The secret to a happy life starts with a healthy heart and soul. Celebrate the...
14/04/2026

New Year, New Energy, Natural Wellness. 🌿🙏

The secret to a happy life starts with a healthy heart and soul. Celebrate the spirit of Tamil Puthandu by prioritizing your well-being with Agam Clinic’s holistic care.

Wishing everyone in Vellore and Tiruvannamalai a year filled with vitality and joy! ✨

💚

08/04/2026

⚡ முகத்தில் மின்னல் அதிர்ச்சி மாதிரி வலி வருதா?

அது சாதாரண tooth pain இல்ல — அது Trigeminal Neuralgia ஆக இருக்கலாம்.

🦷 பல் துலக்கும்போது
🍽️ சாப்பிடும்போது
🗣️ பேசும்போது கூட
👉 திடீரென electric shock மாதிரி கடும் வலி!

இந்த நிலையை சிலர் “suicide disease”ன்னு சொல்லுவாங்க — வலி மிகவும் கடுமையாக இருக்கும்.

🌿 Agam Clinic-ல்
TCM Acupuncture மூலம்
❌ Surgery இல்லாமல்
✔️ Wind-Cold / Wind-Heat imbalance approach கொண்டு
✔️ Neurology-related pain management

📞 Call செய்து consult பண்ணுங்க — வலியை தாங்கிக்கிட்டு இருக்காதீங்க.
வேலூர்: கிருஷ்ணா நகர், ராணி மஹால் எதிரில்.
📍 திருவண்ணாமலை: கிரிவலம் ரோடு, தாலுக்கா போலீஸ் ஸ்டேஷன் எதிரில்.
📞 தொடர்புக்கு: +91 94874 10104

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? வர்ம சிகிச்சை மூலம் இயற்கை முறையில் தீர்வு பெறுங்கள்! 🦵✨அகம் கிளினிக்கில் வழங்கப்படும...
31/03/2026

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? வர்ம சிகிச்சை மூலம் இயற்கை முறையில் தீர்வு பெறுங்கள்! 🦵✨

அகம் கிளினிக்கில் வழங்கப்படும் பாரம்பரிய வர்ம சிகிச்சை (Varma Therapy) உங்கள் மூட்டு வலியை வேரிலிருந்து சரிசெய்ய உதவுகிறது.

வர்ம சிகிச்சையின் 3 முக்கிய நன்மைகள்:
✅ இயற்கையான வலி நிவாரணம்: வர்ம புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் மூளைக்குச் செல்லும் வலி சமிக்ஞைகள் குறைகின்றன.
✅ இரத்த ஓட்டம் மேம்படுதல்: வீக்கம் மற்றும் இறுக்கம் குறைந்து இரத்த ஓட்டம் சீராகிறது.
✅ இயக்கம் அதிகரித்தல்: தசை நார்களில் உள்ள அழுத்தம் நீங்கி, மூட்டுகள் எளிதாக இயங்க உதவுகிறது.

வலி இல்லாத வாழ்வை நோக்கி ஒரு அடி எடுத்து வையுங்கள்! 🌿

தொடர்புக்கு: 📞 +91 94874 10104

📍 வேலூர் கிளினிக்:
24, 3/9 A, முதல் தளம், பாலாஜி ரோடு, கிருஷ்ணா நகர், டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில், ராணி மஹால் எதிரில், வேலூர் - 632001.

📍 திருவண்ணாமலை கிளினிக்:
இடுக்கு பிள்ளையார் நகர், 6ஆம் தெரு, கிரிவலம் சாலை (தாலுக் போலீஸ் நிலையத்தின் எதிரில்), திருவண்ணாமலை 606601.

#மூட்டுவலி #வர்மம்

மூட்டு தேய்மானத்திற்கு முற்றுப்புள்ளி! 🦵✨மூட்டு உயவுத் திரவத்தை (Synovial Fluid) சீராக்கி, தேய்மானத்தைத் தடுக்கிறது அகம்...
31/03/2026

மூட்டு தேய்மானத்திற்கு முற்றுப்புள்ளி! 🦵✨

மூட்டு உயவுத் திரவத்தை (Synovial Fluid) சீராக்கி, தேய்மானத்தைத் தடுக்கிறது அகம் கிளினிக்கின் வர்ம சிகிச்சை. வர்மப் புள்ளிகளின் ஆற்றல் தடையை நீக்கி, மூட்டு இயக்கத்தை எளிதாக்குங்கள்! 🌿

📍 வேலூர்: கிருஷ்ணா நகர், ராணி மஹால் எதிரில்.
📍 திருவண்ணாமலை: கிரிவலம் ரோடு, தாலுக்கா போலீஸ் ஸ்டேஷன் எதிரில்.

📞 தொடர்புக்கு: +91 94874 10104

#மூட்டுவலி #வர்மம்

Don’t let joint pain or weak bones slow you down. At Agam Clinic, we believe prevention is the best medicine. Following ...
24/03/2026

Don’t let joint pain or weak bones slow you down. At Agam Clinic, we believe prevention is the best medicine. Following these 5 simple steps can make a world of difference in your long-term mobility.

📍 Visit us today:

Vellore Clinic: 24, 3/9 A, First Floor, Balaji Road, Krishna Nagar, Near Tolgate Bus Stop (Opposite Rani Mahal), Vellore 632001.

Tiruvannamalai Clinic: Idukku Pillaiyar Nagar, 6th Street, Girivalam Road (Opposite Taluk Police Station), Tiruvannamalai 606601.

📞 Call for a consultation: +91 94874 10104.
🌐 Learn more: agamhospital.com

🌿 Nourish Your Soul & BodyThis Ramadan, let the focus be on healing, reflection, and holistic well-being. Agam Clinic wi...
21/03/2026

🌿 Nourish Your Soul & Body
This Ramadan, let the focus be on healing, reflection, and holistic well-being. Agam Clinic wishes you a blessed Ramadan Kareem! 🌙✨

May this holy month fill your heart with peace and your life with good health. Prioritize your wellness with our natural and traditional care as you embark on this spiritual journey.

📍 Visit us today:

Vellore Clinic: 24, 3/9 A, First Floor, Balaji Road, Krishna Nagar, Near Tolgate Bus Stop (Opposite Rani Mahal), Vellore 632001.

Tiruvannamalai Clinic: Idukku Pillaiyar Nagar, 6th Street, Girivalam Road (Opposite Taluk Police Station), Tiruvannamalai 606601.

📞 Call for a consultation: +91 94874 10104.
🌐 Learn more: agamhospital.com

Address

No. 24, 3/9 A, First Floor, Balaji Road, Krishna Nagar, ( Bus Stop : Tolgate )
Vellore
632001

Opening Hours

Tuesday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+919487410104

Alerts

Be the first to know and let us send you an email when AGAM Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share