12/11/2023
*🎇*தீபாவளி🎇திருநாளில் விடியல் காலையில் நல்லெண்ணை , சீயக்காய் கடவுள் படத்தின் முன்பு வைத்து எங்களுடைய துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழ அருள்புரிய வேண்டும் என வேண்டி பின் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து நன்றாக தலையில் எண்ணெயை தேய்த்து சிறிது நேரம் கழித்து பின் குளித்து புத்தாடை அணிந்து கடவுள் மற்றும் பெரியவர்களை வணங்கி இனிப்பை பெற்று கொண்டாடலாம். மேலும் இந்த தீப திருநாளில் தங்களின் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி நல்ல ஆரோக்கியத்தோடு சகல செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியோடு நீடோடி வாழ கடவுளிடம் நான் வணங்கி வேண்டுகிறேன் ஜி.*
*🎆அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹
*சிவானந்தம்*