Sri Vasavi Siddha Clinic

Sri Vasavi Siddha Clinic One stop solution for all ur health needs in a safe and natural way.

Online consultation available now for covid positive patients
21/05/2021

Online consultation available now for covid positive patients

Nadisodhana Pranayamam-A simple way to prevent respiratory disease
08/04/2021

Nadisodhana Pranayamam-A simple way to prevent respiratory disease

17/07/2020

Corona awareness முதல் மூன்று நாள் காய்ச்சல்/ உடல் வலி அதன் பிறகு மூன்று நாள் லேசான இருமலில் ஆரம்பித்து
பிறகு மெல்ல மெல்ல மூச்சுத்திணறல்/ மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தி
திடீரென தீவிர மூச்சுத்திணறல் நிலையை உண்டாக்க வல்லது கொரோனா தொற்று.

காய்ச்சல் இருக்கும்போதே பரிசோதனை செய்து அழையா விருந்தாளியாக வந்திருப்பது கொரோனாவா என்பதை உறுதி செய்து இருமல் தொடங்குமுன் மருத்துவமனையை அடைபவர்கள் உயிர் இழப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாக இருக்கிறது

காய்ச்சல் வரும் போதும் தாமதித்து விட்டு இருமல் வரும் போதும் விட்டு விட்டு கடைசியில் மூச்சுத்திணறலுடன் மருத்துவமனையை அடைபவர்கள் மரணமடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன

மீண்டும் கூறுகிறேன்
கொரோனா தொற்று அடைந்த அனைவரும் மரணமடைவதில்லை
அதை அலட்சியப்படுத்துபவர்களும் அறிகுறிகளை புறம்தள்ளுபவர்களுமே மரணத்திற்கு அருகில் செல்கிறார்கள்.

உங்களுக்கு காய்ச்சல் அடிக்கிறதா?
கூட தொண்டை வலி / இருமல் இருக்கிறதா

தாமதியாமல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் கோவிட் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது

எனக்கு வயது குறைவு
நான் இளைஞன் அதனால் என்னை ஒன்றும் செய்யாது என்று அலட்சியம் காட்டாதீர்கள்

கொரோனா பல நேரங்களில் வயது வித்தியாசம் பார்ப்பதில்லை .

பரிசோதனையை விரைவில் செய்து
விரைவில் கண்டறியப்பட்டவர்கள்
உயிர் பிழைத்து நல்ல முறையில் மீண்டு வரும் வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது

இது அறிவியல் மற்றும் அனுபவப்பூர்வமான உண்மை

⭐ சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு:அதிமதுரம், கடுக்காய், மிளகு ஒர் அளவாக எடுத்து இளவறுப்பாய் வறுத்துப்  பொடி செய்து 4 முத...
09/05/2020

⭐ சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு:

அதிமதுரம், கடுக்காய், மிளகு ஒர் அளவாக எடுத்து இளவறுப்பாய் வறுத்துப் பொடி செய்து 4 முதல் 6 கிராம் எடை தேனில் கொடுக்கலாம்.

⭐ Heat Cough:

Take equal amount of liquorice, chebulic myrobalan (remove the seed inside) and pepper, fry it and powder it. Take 4 to 6 gms of this powder along with honey

Immune boosting Siddha Milk to combat COVID19In the wake of the Covid 19 outbreak,enhancing the body’s natural defence s...
09/05/2020

Immune boosting Siddha Milk to combat COVID19

In the wake of the Covid 19 outbreak,enhancing the body’s natural defence system (immunity) plays an important role in maintaining optimum health. We all know that prevention is better than cure.

Drink milk made from Basil, Cinnamon, Black pepper, Ginger and curcuma once or twice a day. Add jaggery (natural sugar) and to your taste.

பாலில் இஞ்சி, மஞ்சள், மிளகு, துளசி, ஏலக்காய், பனைவெல்லம் காய்ச்சி தினமும் காய்ச்சி குடித்துவர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

Siddha medicine to raise your immunity against virus
28/03/2020

Siddha medicine to raise your immunity against virus

கோவைக்காய் மற்றும் வற்றல்: (Ivy gourd fruit)உணவே மருந்து; மருந்தே உணவு என்னும் அடிப்படையில், நமது அன்றாட உணவு வகைகளில் இ...
07/01/2020

கோவைக்காய் மற்றும் வற்றல்: (Ivy gourd fruit)
உணவே மருந்து; மருந்தே உணவு என்னும் அடிப்படையில், நமது அன்றாட உணவு வகைகளில் இடம்பெறும் கோவைக்காய் மற்றும் அதன் வற்றலின் மருத்துவ குணங்களை, சித்த மருத்துவம் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

• காயினை உண்பதால் சுவையின்மை, நீங்கா வெப்பம் போகும்.
• மேலும் கபத்தையும், சுரத்தையும் நீக்கும்.
• இளங்காயை வாயிலிட்டு மென்று வர நாக்கின் புண்கள் நீங்கும்.
• கோவைக்காய் வற்றலினால் சுவையின்மையும், கரப்பானும் நீங்கும்.

Ivy gourd (Coccinia grandis Linn) is a climbing perennial herb, growing throughout India. The fruits of Coccinia grandis (L.) commonly used for culinary purpose have become the natural source of herbal medicine. “Food is medicine; Medicine is Food”, Here Siddha medicine briefs the medicinal values of Ivy gourd fruit as follows:
• It can be taken us a food. It reduces the excessive heat of the body also it helps in regaining the loss of taste.
• It alleviates excessive Kabam and fever.
• Chewing of tender fruit heals the mouth ulcers.
• Dried fruit can be taken as a food to control eczema.
Pharmacologically, fruit of Coccinia grandis (L.) have been screened for anti-glycation and Insulinotropic activities. It possess Aldose reductase inhibitory and Anti oxidant activities.

Simple kayakalpam(rejunevator) for healthy life
05/01/2020

Simple kayakalpam(rejunevator) for healthy life

Diet for PCOS
26/11/2019

Diet for PCOS

Pregnancy care
14/10/2019

Pregnancy care

பசுநெய் முழுக்கின் பலன்கள் Benefits of oil bath with Cow’s Ghee• சித்த மருத்துவத்தில் எண்ணெய் தேய்த்து தலை முழுகுதல் பற்...
08/10/2019

பசுநெய் முழுக்கின் பலன்கள்
Benefits of oil bath with Cow’s Ghee

• சித்த மருத்துவத்தில் எண்ணெய் தேய்த்து தலை முழுகுதல் பற்றி சிறப்பாக கூறப்பட்டுள்ளது. எண்ணெய் முழுக்கினால் உண்டாகும் நன்மைகள், எண்ணெய் முழுக்கிற்கான விதிமுறைகள், காலத்திற்கேற்ப எண்ணெய் முழுகும் கால அளவு, எண்ணெயின் வகைகளுக்கேற்ப பயன்படுத்தும் அரைப்பு வகைகள், எண்ணெய் முழுக்கிற்கான நோய்கள், எண்ணெய் முழுக்கிற்கு ஆகா நோய்கள் மற்றும் எண்ணெய் குளியலுக்கான பத்தியம் ஆகியவை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றான பசுநெய் முழுக்கினை பற்றி காண்போம்.

“மைந்தர்முதன் முப்பருவ மாந்தர்க்கு மாமுடலின்
முந்தெரிச்ச லுன்மாத மூர்ச்சைகப- முந்திரத்த
பித்தமதி தாகமொடு பேசுவிகா ரங்களுக்கு
உத்தமமா நெய்முழுக் குன்”

• பசுநெய் கொண்டு மேற்கொள்ளப்படும் எண்ணெய் முழுக்கானது குழந்தை, நடுவயதினர் மற்றும் முதியோர் ஆகியவர்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகும். பசுநெய் முழுக்கினால் உடல் எரிச்சல், உன்மாதம், மூர்ச்சை, கப நோய், இரத்த பித்தம், அதிதாகம் முதலிய நோய்கள் தீருவதோடு உடலுக்கு மிகவும் நன்மையும் உண்டாகும்.

• There are many special mentions available in Siddha literature with regard to the practice of oil bath. The benefits of taking oil bath, Do’s and Don’ts , specific indications during seasonal changes, bathing powders used for different oils and diseases management by advocating oil bath practices are well explained in Siddha texts. Similarly, benefits of oil bath with Cow’s ghee are elaborated below.

• Oil bath especially with Cow’s ghee is beneficial, invariably from children to elders by large means. It cures burning sensation of the body due to excessive heat, psychosomatic illnesses like Unmaatham (Schizophrenia) and Moorchai (Syncope), diseases caused by Kabam, hypertension and increased thirst. In general, this is very good for the maintenance of health by various means.

HAPPINESS HORMONE& THE BIOCHEMISTRY OF HAPPINESS      Well, there are four hormones which determine a human's happiness ...
23/09/2019

HAPPINESS HORMONE& THE BIOCHEMISTRY OF HAPPINESS
Well, there are four hormones which determine a human's happiness - Endorphins, Dopamine, Serotonin, and Oxytocin. It is important we understand these hormones, as we need all four of them to stay happy.

Let's look at the first hormone the Endorphins. When we exercise, the body releases Endorphins. This hormone helps the body cope with the pain of exercising. We then enjoy exercising because these Endorphins will make us happy. Laughter is another good way of generating Endorphins. We need to spend 30 minutes exercising every day, read or watch funny stuff to get our day's dose of Endorphins.

The second hormone is Dopamine. In our journey of life, we accomplish many little and big tasks, it releases various levels of Dopamine. When we get appreciated for our work at the office or at home, we feel accomplished and good, that is because it releases Dopamine. This also explains why most housewives are unhappy since they rarely get acknowledged or appreciated for their work. Once, we join work, we buy a car, a house, the latest gadgets, a new house so forth. In each instance, it releases Dopamine and we become happy. Now, do we realize why we become happy when we shop?

The third hormone Serotonin is released when we act in a way that benefits others. When we transcend ourselves and give back to others or to nature or to the society, it releases Serotonin. Even, providing useful information on the internet like writing information blogs, answering people's questions on Quora or Facebook groups will generate Serotonin. That is because we will use our precious time to help other people via our answers or articles.

The final hormone is Oxytocin, is released when we become close to other human beings. When we hug our friends or family Oxytocin is released. The "Jhadhoo Ki Jhappi" from Munnabhai does really work. Similarly, when we shake hands or put our arms around someone's shoulders, various amounts of Oxytocin is released.

Now, we can understand why we need to hug a child who has a bad mood.So, it is simple, we have to exercise every day to get Endorphins, we have to accomplish little goals and get Dopamine, we need to be nice to others to get Serotonin and finally hug our kids, friends, and families to get Oxytocin and we will be happy. When we are happy, we can deal with our challenges and problems better.

Address

526/5, SATHYA Plaza, RTO OFFICE ROAD, PHASE-2, SATHUVACHARI
Vellore
632009

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vasavi Siddha Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram