23/03/2018
🔺 கூட்டுத் தவயோக அழைப்பிதழ்🔺
-ஸ்ரீ இராமகிருஷ்ண பரமம்சருக்கு-யோககுரு-ஸ்ரீ தோடாபுரி.
-ஸ்ரீ விவேகாநந்தருக்கு-யோககுரு-ஸ்ரீ இராமகிருஷ்ண பரமம்சர்.
-ஸ்ரீ பாரதிக்கு-யோககுரு-ஸ்ரீ குள்ளச்சாமி.
-ஸ்ரீ தி.ரு.வி.காவிற்கு- யோககுரு-ஸ்ரீ அன்னிபெசண்ட் அம்மையார்.
-ஸ்ரீ வள்ளல் இராமலிங்கத்திற்கு-யோககுரு-ஸ்ரீ கண்ணுடையவள்ளல்.
-ஸ்ரீ சாலை ஆண்டவருக்கு-யோககுரு-ஸ்ரீ கண்ணுடையவள்ளல்.
-ஸ்ரீ பரஞ்சோதிக்கு-யோககுரு-ஸ்ரீ சாலை ஆண்டவர்.
-ஸ்ரீ சிவராமகிருஷ்ணருக்கு-யோககுரு-ஸ்ரீ பரஞ்சோதி.
-ஸ்ரீ தபோவானுக்கு-யோககுரு-ஸ்ரீ சிவராமகிருஷ்ணர்.
-ஸ்ரீ ராஜனுக்கு -யோககுரு-ஸ்ரீ சிவராமகிருஷ்ணர்.
-ஸ்ரீ பாண்டுவிற்கு-யோககுரு-ஸ்ரீ சிவராமகிருஷ்ணர்.
-ஸ்ரீ ரங்கநாதனுக்கு-யோககுரு-ஸ்ரீ தபோவான்.
இவர்கள் வாழையடி வாழை என திருகூட்டத்தில் வந்தவர்கள்.
✡️ஒரு மனிதனுக்கு தியானம் உண்டானால் வாழ்வில் அனைத்தையும் அடைந்தவர் ஆவார்.
🌻 ஒருவர் மரணத்தருவாயில் கூட சித்தவித்தை உபதேசம் பெற்று பயிற்சி செய்தால் அவர் சாகாமல் மேற்கதி அடைவர்.
⚛️ தாங்கள் என்னிடம் இந்த தீட்சையை பெற்றால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். இதுவரை காணாத மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். தீய குணங்கள் அழிக்கபடும்.
🌼 குருவருள் கிடைத்து விட்டால் எல்லாமே கிடைத்துவிடும் (இறைவனை காண்பது உள்பட ).உனது உடலில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எமது குருஜி வாயிலாக விழிப்படைய செய்வதே எனது பணியாகும்.
இந்த தீட்சை பெற ருபாய் ஆயிரம் காணிக்கையாக செலுத்தவேண்டும் .
✨இன்று ஒருநாள் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
லாலடம் திறக்க பேரின்பம் பெறலாம்.
இந்த தீட்சை பெற ( 7094051789) இந்த கைபேசி எண்னை அனுகவும்.
இங்கனம்,
அன்பன்,
குருஜி ரங்கநாதன்.
( 7094051789)