Varshini Hospital Vellore

Varshini Hospital Vellore A Multispeciality Hospital In The Heart Of Vellore City. major specialities- trauma care, orthopaedi

31/12/2023

WANTED
1. STAFF NURSES
2. PHARMACIST
9043069331

01/01/2023
என்றென்றும் தங்கள் இல்லங்களிலும் ...உள்ளங்களிலும்...                    மகிழ்ச்சி பொங்க...       இனிய தீபாவளி           ...
13/11/2020

என்றென்றும் தங்கள் இல்லங்களிலும் ...
உள்ளங்களிலும்...
மகிழ்ச்சி பொங்க...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
🎉🎇🎆🧨🪔🎊

We wish you Happy New Year Ahead.
31/12/2019

We wish you Happy New Year Ahead.

Best Doctor Award பெற்றபோது இன்று 15. 08. 2018 சுதந்திர தின விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர்
15/08/2018

Best Doctor Award பெற்றபோது இன்று 15. 08. 2018 சுதந்திர தின விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர்

03/03/2016

நாளை +2 தேர்வு எழுதும் மாணவ மாணவியர் அனைவருக்கும் நல்ல மதிப்பெண் பெற்று வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

09/11/2015

தீபாவளி அன்று கடைபிடிக்க வேண்டியவை .

1. சங்கு சக்கரங்களை கண்டிப்பாக சிமெண்ட் தரையில் வைத்துதான் பொருத்த வேண்டும். மண் தரையில் வைத்து பொருத்தக் கூடாது.

2. பூச்சட்டிகளை எக்காரணம் கொண்டும் கையில் வைத்து பொருத்தக்கூடாது.

3. கம்பி மத்தாப்புக்களை கொளுத்தும் போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு எரிந்த கம்பிகளை அதனுள் போட்டு விட வேண்டும். தரையில் எரிந்தால் அது உங்களது காளில் பட்டு தீ காயம் ஏற்பட்டுவிடும்.

4. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து சோதித்து பார்க்க கூடாது. தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும்.

5. பட்டாசு திரிகளை பற்ற வைக்க தீக்குச்சிகளை உபயோகிக்க கூடாது. பட்டசுகளுக்காகவே பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட பத்திகுச்சிகளை மட்டும்தான் உபயோகிக்க வேண்டும்.

6. பாம்பு மாத்திரைகளை வீட்டுக்கு வெளியேதான் கொளுத்த வேண்டும். வீட்டிற்குள் கொளுத்தினால் அதனால் ஏற்படும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

7. பட்டாசுகளை மருத்துவமனை அருகிலோ அல்லது குறுகலான தெருக்களிலோ உபயோகிக்ககூடாது.

8.பட்டாசுகளை தூக்கி எரியவோ அல்லது காலால் எட்டி உதைக்கவோ கூடாது.

9. ராக்கெட் வெடிகளை உபயோகிக்கும் போது உயரமான பாட்டில்களிலோ அல்லது பைப்புகளிலோ மட்டும் தான் உபயோகிக்க வேண்டும்.

10. குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க செய்யுங்கள். வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்க கூடாது.

11. குழந்தைகளை பெரியவர்களின் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடிக்க செயுங்கள்.

12. குழந்தைகளை சட்டை பைகளில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.

13. பட்டாசுகளை கொளுத்தும் பொழுது இருக்கமான ஆடை அணியுங்கள் முடிந்த வரை பருத்தி ஆடையாக இருக்கட்டும்.

14. எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீ விபத்து ஏற்பட்டால் ஓடாதிர்கள். உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள் அல்லது கீழே படுத்து உருளுங்கள்.

15. தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள். விரைவில் மருத்துவரிடம் சொல்லுங்கள்.
💥🎉🎊💥💥🔥💥💥🎆🎆🎊🎉⚡⭐💥👊👊👊
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டாக்டர். மோகன் காந்தி, டாக்டர்.ராஜேஸ்வரி, வர்ஷினி மருத்துவமணை, Vellore.

Address

SH-9
Vellore
632001

Telephone

+91 94439 68100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Varshini Hospital Vellore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Varshini Hospital Vellore:

Share

Category