Sugam Foot Reflexology Centre

Sugam Foot Reflexology Centre Foot Reflexology Centre
Main road, Near BDO office, Fathima Nagar, Kanai, Villupuram

ph: 94452922

12/03/2023

Hand pain completely cured

12/03/2023
12/03/2023

Sugam Foot Reflexology Therapy centre Kanai

25/07/2022

*எலும்புகளில் வலுவில்லையா? காரணம் இதுதான், இப்படி சரி செய்யுங்கள்!!*

*பலவீனமான எலும்புக்கான காரணங்கள்:*

உங்கள் உடலை வலுவாக வைத்திருக்க விரும்பினால், உங்கள் எலும்புகளை வலுப்படுத்த வேண்டும்.

ஆனால் வயதாகும்போது அவை பலவீனமடையத் தொடங்குகின்றன ஏனென்றால், 35-40 வயதிற்குப் பிறகு உடலில் கால்சியம் குறையத் தொடங்குகிறது இது எலும்புகள் மற்றும் பற்களை பாதிக்கிறது இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, நம் அன்றாட உணவில் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின் டியும் அவசியம் அப்போதுதான் உடல் வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும் எலும்புகள் பலவீனமடையத் தொடங்குவதற்கான காரணங்கள்:

*இந்தப் பழக்கங்கள் எலும்புகளை வலுவிழக்கச் செய்கின்றன :*

1. பெரும்பாலும் சிவப்பு
இறைச்சி அதிகம் சாப்பிடுபவர்கள் தங்களுக்கு தேவையானதை விட அதிக புரதத்தை உட்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். இதனால் அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படுவதோடு, கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதால் உடலில் இருந்து அதிகப்படியான கால்சியம் வெளியேற்றப் படுகிறது எனவே, புரதச்சத்து நிறைந்த உணவுகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள் ஆல்கஹாலை தவிர்க்க வேண்டும் .

2. குளிர் அல்லது கார்பனேற்றப்பட்ட பானங்களை அதிகம் குடிப்பவர்களுக்கு எலும்புகள் பலவீனமாக இருக்கலாம் இத்தகைய பானங்களில் பாஸ்பேட் அதிகமாக உள்ளது கால்சியத்தை குறைக்கிறது. எனவே, இவற்றை உட்கொள்வதால், எலும்புகள் படிப்படியாக வலுவிழக்கத் தொடங்கும்.

3. சிலர் அமில மருந்தை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள் அவர்கள் அதை நிறுத்த வேண்டும் இந்த மருந்துகள் கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களை உறிஞ்சுவதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

4. நீங்கள் வலுவாக இருக்க விரும்பினால், உங்கள் தேநீர் மற்றும் காபி உட்கொள்ளலைக் குறைக்கவும். இதில் உள்ள கேபின் எலும்புகளை பாதிக்கிறது இந்த பழக்கத்தால் பைத்தியம் பிடித்தவர்களுக்கு அதிக காஃபின் தேவை இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

*எலும்புகளை வலுப்படுத்துவது எப்படி :*

1. முந்திரி, பாதாம், திராட்சை மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற உலர்ந்த பழங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

2. இனிப்புக்காக சர்க்கரை சாப்பிட்டால், இன்றே பிரவுன் சுகர் சாப்பிடத் தொடங்குங்கள் இது உங்கள் உடலுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்தை அளிக்கிறது.

3. நீங்கள் பால் அல்லது பால் பொருட்களை சாப்பிடவில்லை என்றால், இப்போது அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பால் தவிர, டோஃபு மற்றும் சீஸ் ஆகியவை நன்மை பயக்கும்.

4. உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருங்கள்

பச்சை காய்கறிகள் சாலட் முறையில்
சாப்பிடுங்க குறிப்பாக, உங்கள் உணவில் பீன்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது

*அதி முக்கியமாக உடலில் நேரடியாக அதிககால்சியம் பெறுவதற்கு....*

வருத்த உளுந்து ஒரு கிலோ
வறுத்த கோதுமை ஒரு கிலோ
வருத்த வெந்தயம் 250 கிராம்
ஏலக்காய் 25 கிராம் சீரகம் 25 கிராம் ஆகியவற்றின் முறையே கலந்து அரைத்து காலை மாலை ஆகாரத்திற்கு முன்பு ஒரு ஸ்பூன் வீதம் பாலில் கலக்கி சாப்பிட மிகுந்த பலன் கிடைக்கும்

அதே போல் சிறுதானிய உணவுகளான கம்பு கேழ்வரகு சோளம் சாமை திணை போன்ற உணவுகளையும் உண்டு மகிழலாமே

30/06/2022

யோசித்துக் பாருங்கள்

*1. 🧑‍🍼பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?*

*2.🔥அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?*

*3.👽கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?*

*4.🦂தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?*

*5.🌾நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயாடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?*

*6.🕴️அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?*

*7.🍲உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு கையுறை போட்டு கொண்டு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?*

*ஏன்? ஏன்? ஏன்?*

*காரணம் மிக சிறிது.*

*இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.*

*நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.*

*எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.*

*ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைக்கப்ப டும்.*



*எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.*

*உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.*

*என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமுமாகிவிடுகிறது.*

*நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.*

*வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்*

*காற்றை கண்டு பயப்படாதீர்கள்*

*குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்*

*சுடுதண்ணீரில் ஒருபோதும் குளியாதீர்கள்*

*சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்*

*இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்*

*இயன்றவரை இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நோயின்றி வாழலாம் வாழ்க வளத்துடன்..💐💐அன்பான இரவு வணக்கம் 💐🙏🏻

15/06/2022

No Medicine
No side effect
Nature Treatment
Reflect your Body problems pains with powerful help of
Reflexology Therapy.
For more details
9445292231
Mrs.A.Vennila
Therapist.

Reflexology Therapy special camp in Pondicherry  Third day.
15/06/2022

Reflexology Therapy special camp in Pondicherry Third day.

Today special camp in pondicherry
14/06/2022

Today special camp in pondicherry

14/06/2022

Pondicherry

Reflexology TreatmentIn pondicherry
14/06/2022

Reflexology Treatment
In pondicherry

"மருந்தில்லா இயற்கை மருத்துவம்"* பாத அழுத்த சிகிச்சை*Foot Reflexology Therapy---------------------------------------சுகம...
11/06/2022

"மருந்தில்லா இயற்கை மருத்துவம்"
* பாத அழுத்த சிகிச்சை*
Foot Reflexology Therapy
---------------------------------------
சுகம் பாத (பிரதிபலிப்பு) அழுத்த சிகிச்சை மையம்.

காணை.
மெயின் ரோடு,
பி.டி.ஓ. ஆபிஸ் அருகில்
விழுப்புரம் ( *காணை* ) திருக்கோவிலூர் .

முன்பதிவு மற்றும் சிகிச்சைக்கு
---------------------------------------------------:-
8124762330 / 9843703911

கை கால் வலி
முதுகு வலி
இடுப்பு வலி
தலை வலி
பக்க வாதம்
வெரிக்கோஸ் வெயின்
பாத எரிச்சல்
சிறுநீரக கற்கள்
போன்ற உடல் பிரச்சினைகளுக்கு
பக்க விளைவுகள் அற்ற
அறுவை சிகிச்சை அற்ற
மருந்து மாத்திரைகள் அற்ற
எளிய மாற்று மருத்துவ முறை.

மனித உடலின் உள்ளுறுப்புகளை
பாதத்தில் அழுத்தம்,பிரதிபலிப்பு
செய்வதன் மூலம்
உடல்நல பிரச்சினைகளை சரிசெய்யலாம்.
இயற்கை மருத்துவம்
மருந்தில்லா மருத்துவம்
எளிய மருத்துவம்
பக்கவிளைவுகள் அற்ற மருத்துவம்

சுகம் பாத (பிரதிபலிப்பு ) அழுத்த சிகிச்சை மையம்.
காணை.
நன்றி வணக்கம்.

09/06/2022

Good remadi for Head pain sinus and giddiness .

இன்று 01.05.2022திருக்கோவிலூர் கபிலர் அரசு பள்ளியில் நடைபெற்ற இயற்கை உணவு திருவிழா நிகழ்வில் பாத அழுத்த சிகிச்சை பற்றி வ...
01/05/2022

இன்று 01.05.2022
திருக்கோவிலூர் கபிலர் அரசு பள்ளியில் நடைபெற்ற இயற்கை உணவு திருவிழா நிகழ்வில்
பாத அழுத்த சிகிச்சை பற்றி விளக்கமும் பரப்புரையும்.
சுகம் பாத பிரதிபலிப்பு சிகிச்சை மையம்.
அ.வெண்ணிலா.
9445292231

Address

Villupuram
605602

Telephone

+919445292231

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sugam Foot Reflexology Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share