11/01/2025
கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை அறிந்து கொள்ளுங்கள். ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி ஏற்பாடுகளுக்கும் மஹா அன்னதானத்திற்கும் உங்கள் பங்களிப்பை வழங்கிடுங்கள்!
விழுப்புரம் இணையதள பிரச்சாரப் பக்கத்தில், ஆன்லைனில் நன்கொடையளிக்க தங்களை அழைக்கிறோம்:
https://Villupuram.mahashivarathri.org
நீங்கள் நிதி திரட்டுபவராகவும் மாறி, உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் இதில் பங்களித்திட அழைக்கலாம்.🙏