ES AYUSH Hospital, Villupuram

ES AYUSH Hospital, Villupuram ES AYUSH Hospital, Villupuram

இனிய குடியரசு தின வாழ்த்துகள் 26 ஜனவரி 2026நம் உடல்நலம் பாதுகாப்பதேதேசத்திற்கு நாம் செய்யும்மிகப் பெரிய சேவை.இயற்கை மருத...
26/01/2026

இனிய குடியரசு தின வாழ்த்துகள்
26 ஜனவரி 2026

நம் உடல்நலம் பாதுகாப்பதே
தேசத்திற்கு நாம் செய்யும்
மிகப் பெரிய சேவை.

இயற்கை மருத்துவத்தில்
நம்பிக்கையுடன் உங்கள் ஆரோக்கியத்திற்காக.

இ.எஸ். ஆயுஷ் மருத்துவமனை
📍 கோவிந்தசாமி நகர், விழுப்புரம் – 605602
📞 98405 22113

Republic Day 2026
26 January
Republic Day Wishes
Healthy India
Ayurveda Hospital
Siddha Treatment
Natural Healing
Ayush Treatment
Traditional Medicine
Health Awareness
Villupuram
Tamil Nadu

பெண் குழந்தை – குடும்பத்தின் பெருமை, நாட்டின் எதிர்காலம் தேசிய பெண் குழந்தைகள் தினம் - 24 ஜனவரி 2026அவர்களின் உடல் & மன ...
24/01/2026

பெண் குழந்தை – குடும்பத்தின் பெருமை, நாட்டின் எதிர்காலம்

தேசிய பெண் குழந்தைகள் தினம் - 24 ஜனவரி 2026
அவர்களின் உடல் & மன ஆரோக்கியத்தை
இன்றே பாதுகாப்போம்.

இ.எஸ். ஆயுஷ் மருத்துவமனை
📍 கோவிந்தசாமி நகர், விழுப்புரம் – 605602
📞 98405 22113

National Girl Child Day
Girl Child Health
Child Care
Pediatric Care
Healthy Children
Siddha Treatment
Women Empowerment
Girl Child Welfare
Villupuram
Tamil Nadu
Ayush Treatment
Traditional Medicine

இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்  15 ஜனவரி 2026 உழவர்களின் உழைப்பிற்கு வணக்கம் பாரம்பரியத்தின் பெருமைக்கு மரியாதை...
15/01/2026

இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
15 ஜனவரி 2026

உழவர்களின் உழைப்பிற்கு வணக்கம்
பாரம்பரியத்தின் பெருமைக்கு மரியாதை

பொங்கலோ பொங்கல்!
உயர்வு, இன்பம், ஆரோக்கியம், செழிப்பு நிறைந்த
இந்த பொங்கல் திருநாள் உங்கள் வாழ்க்கையில்
புதிய தொடக்கங்களை கொண்டு வர வாழ்த்துகிறோம்.

இ.எஸ்.ஆயுஷ் மருந்துவமனை
ஆயுர்வேதம் & சித்தா – இயற்கை நலச்சேவை

📍 கோவிந்தசாமி நகர், விழுப்புரம் – 605602
📞 98405 22113

Harvest Festival
Traditional Pongal
Healthy Life
Ayurveda Hospital
Siddha Treatment
Natural Healing
Villupuram
Tamil Nadu
Pongal Celebration

போகி – உடலுக்கும் சூழலுக்கும் முக்கியமான நாள்புகை மற்றும் மாசு ☑️மூச்சுத்திணறல் ☑️கண் எரிச்சல் ☑️குழந்தைகள் & முதியவர்கள...
14/01/2026

போகி – உடலுக்கும் சூழலுக்கும் முக்கியமான நாள்

புகை மற்றும் மாசு
☑️மூச்சுத்திணறல்
☑️கண் எரிச்சல்
☑️குழந்தைகள் & முதியவர்களுக்கு ஆபத்து

மாசில்லா போகி
ஆரோக்கியமான குடும்பம்

ஆயுர்வேதம் | சித்தா | இயற்கை மருத்துவம்

இ. எஸ். ஆயுஷ் மருத்துவமனை
📍 கோவிந்தசுவாமி நகர், விழுப்புரம்
📞 முன்பதிவுக்கு: 98405 22113

Bhogi Awareness
Pollution Free Pongal
Ayush Treatment
Natural Health Care
Traditional Indian Medicine
Smoke Free Bhogi
Festival Health Tips
Villupuram Ayush Hospital

உடலை சுத்தப்படுத்தும் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை – பஞ்சகர்மா! நச்சுகள் வெளியேறி,உடல் சுத்திகரிப்பு நடைபெற்று,மனம் – உடல...
10/01/2026

உடலை சுத்தப்படுத்தும் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை – பஞ்சகர்மா!

நச்சுகள் வெளியேறி,
உடல் சுத்திகரிப்பு நடைபெற்று,
மனம் – உடல் ஆரோக்கியம் பெற உதவும்.

• நச்சுகள் வெளியேறும்
• உடல் சுத்திகரிப்பு
• மனதுக்கு நிம்மதி
• நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

E.S. Ayush Maruthuvamanai, Villupuram
ஆயுர்வேதம் | சித்தா | பஞ்சகர்மா

📍 கோவிந்தசாமி நகர், விழுப்புரம் – 605602
📞 98405 22113
இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.

Panchakarma
PanchakarmaTreatment
AyurvedaTreatment
SiddhaMedicine
AyushTreatment

ஆயுர்வேதம் & சித்தா மருத்துவம் மூலம்பக்கவிளைவுகள் இல்லாமல்நீண்டநாள் ஆரோக்கியத்திற்கு தீர்வு.E.S. Ayush Maruthuvamanai, V...
08/01/2026

ஆயுர்வேதம் & சித்தா மருத்துவம் மூலம்
பக்கவிளைவுகள் இல்லாமல்
நீண்டநாள் ஆரோக்கியத்திற்கு தீர்வு.

E.S. Ayush Maruthuvamanai, Villupuram
ஆயுர்வேதம் | சித்தா | யோகா
உடல் – மன – ஆன்மா சமநிலை
தனிப்பட்ட நோயாளி பராமரிப்பு

📍 கோவிந்தசாமி நகர், விழுப்புரம் – 605602
📞 98405 22113

உங்கள் ஆரோக்கியம் எங்களின் முன்னுரிமை.

AyurvedaTreatment
SiddhaMedicine
NaturalHealing
AyushTreatment
HerbalMedicine
YogaHealing

🌿இயற்கையுடன் இணைந்தால்மனமும் உடலும்சமநிலையில் இருக்கும்.🌿 சித்த & ஆயுர்வேத மருத்துவம்மனம்–உடல் ஆரோக்கியத்தைஇயற்கையான முற...
03/01/2026

🌿இயற்கையுடன் இணைந்தால்
மனமும் உடலும்
சமநிலையில் இருக்கும்.

🌿 சித்த & ஆயுர்வேத மருத்துவம்
மனம்–உடல் ஆரோக்கியத்தை
இயற்கையான முறையில்
மீட்டெடுக்க உதவும்.

🧘‍♀️ சர்வதேச மனம்–உடல் ஆரோக்கிய தினம்
📅 3 ஜனவரி 2026

📍 கோவிந்தசாமி நகர், விழுப்புரம் – 605602
📞 முன்பதிவிற்கு: 98405 22113


ES Ayush நடத்தும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் – உங்கள் உடல் பிரச்சனைகள் போன்ற நீண்ட நாள் நோய்களுக்கு இயற்கை அடிப்படையில...
02/01/2026

ES Ayush நடத்தும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் – உங்கள் உடல் பிரச்சனைகள் போன்ற நீண்ட நாள் நோய்களுக்கு இயற்கை அடிப்படையிலான சிகிச்சை…

🗓 நாள்: 04-01-2026 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ நேரம்: காலை 10.00 – பிற்பகல் 1.00
📍 இடம்: விழுப்புரம்

🎁 முகாம் நாளில் அனைத்து சிகிச்சைகளுக்கும்
👉 20% சிறப்பு தள்ளுபடி

📞 முன்பதிவு & விவரங்களுக்கு
📲 98405 22113 | 04146-221000

✨ இயற்கை மருத்துவம்… நீண்டநாள் நலம்!

02/01/2026

ES AYUSH Hospital – Villupuram

Experience holistic healing through authentic AYUSH treatments at ES AYUSH Hospital, Villupuram. We combine traditional medical wisdom with modern care to provide safe, natural, and effective treatments focused on long-term wellness.

From personalized consultations to a calm and hygienic healing environment, our expert doctors and therapists are dedicated to treating the root cause of health issues—not just the symptoms. Choose drug-free, side-effect-free care designed to improve your overall quality of life.

Villupuram
Natural & Traditional Healing
Experienced AYUSH Specialists

Your journey towards balanced health starts here.

02/01/2026

🦴 மூட்டு வலி, கழுத்து வலி, முதுகு வலி இருக்கா?
அதற்கு சரியான தீர்வு இங்கே தான்!

📍 விழுப்புரம் – ES AYUSH மருத்துவமனை
🎯 இலவச ஆயுஷ் மருத்துவ முகாம்

✅ ஆயுர்வேதம் | சித்தா | வர்மா | இயற்கை மருத்துவம்
✅ நீண்ட நாட்களாக இருக்கும் வலிகளுக்கு சிகிச்சை
✅ பக்கவாத புனர்வாழ்வு சிகிச்சை
✅ உடல் எடை குறைப்பு
✅ மன அழுத்தம் குறைக்கும் சிகிச்சை
👉 அனைத்தும் கேரள சிகிச்சை முறைப்படி – நம்ம ஊரிலேயே!

👨‍⚕️👩‍⚕️
Dr. T. வசந்தன்
Dr. M. தேவி
Dr. S. மோனிஷா
👉 சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை – முற்றிலும் இலவசம்!

📅 ஜனவரி 4 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ காலை 10 மணி – மதியம் 1 மணி

📞 கலந்துகொள்ள கீழே உள்ள எண்ணுக்கு அழையுங்கள்

📢 இந்த தகவலை உங்கள் நண்பர்கள் & உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்
🚫 இனி ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா செல்ல வேண்டாம்!

⚠️ மறக்காதீர்கள் – ஒரு நாள் மட்டும் நடைபெறும் முகாம்!
👉 தவறாமல் கலந்துகொள்ளுங்கள் 🙏

🩸 தேசிய இரத்த தான மாதம் 🩸📅 2026 ஜனவரி 1 – 31👉உங்கள் இரத்தத்தின்ஒரு துளியாரோ ஒருவரின்உயிரைக் காக்கும் பெரும் சக்தி! ❤️✨இன...
02/01/2026

🩸 தேசிய இரத்த தான மாதம் 🩸
📅 2026 ஜனவரி 1 – 31

👉உங்கள் இரத்தத்தின்
ஒரு துளி
யாரோ ஒருவரின்
உயிரைக் காக்கும் பெரும் சக்தி! ❤️

✨இன்றே இரத்த தானம் செய்து
உயிர் காக்கும் நாயகனாகுங்கள்!

இ.எஸ். ஆயுஷ் மருத்துவமனை
📍 கோவிந்தசுவாமி நகர், விழுப்புரம் – 605602
📞 சிகிச்சைக்காக: 98405 22113



🌿 இயற்கையுடன் இணைந்த ஆரோக்கியம்! 🌿சித்தா & ஆயுர்வேதம் காட்டும் வழியில்,இந்த புத்தாண்டு உங்களுக்குஉடலும் மனமும் நலமுடன் அ...
01/01/2026

🌿 இயற்கையுடன் இணைந்த ஆரோக்கியம்! 🌿
சித்தா & ஆயுர்வேதம் காட்டும் வழியில்,
இந்த புத்தாண்டு உங்களுக்கு
உடலும் மனமும் நலமுடன் அமையட்டும். ✨

🎊 இனிய புத்தாண்டு 2026 🎊
01.01.2026

📍 கோவிந்தசுவாமி நகர், விழுப்புரம்
📞 முன்பதிவுக்கு: 98405 22113


Address

Govindha Swamy Nagar
Villupuram
605602

Website

Alerts

Be the first to know and let us send you an email when ES AYUSH Hospital, Villupuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram