
25/10/2020
🌳பசுமை புரட்சி செய்துகொண்டிருக்கிற #வனத்துக்குள்அருப்புக்கோட்டை போராளிகளுக்கும் மற்றும் களப்பணி ஆற்றிய அண்ணன் #யோகசுந்தர்ராஜன் அவர்களுடைய சகதோழர்களுக்கும் டெய்சி தொண்டு நிறுவனத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்🌳
🇻🇳Daisy
Foundation🇻🇳