Lemonmatrimony

Lemonmatrimony Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lemonmatrimony, Marriage Therapist, Narayana Complex, Mallankinar, Virudhunagar.

Free Registration open now.
12/12/2021

Free Registration open now.

Registration Form. After successful completion send your picture to lemonmatrimony@gmail.com

Lemon Matrimony wishes Congrats Dhoni & co...
27/05/2018

Lemon Matrimony wishes Congrats Dhoni & co...

திருமண பந்தம் .....1நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் வணக்கம்.கடந்த சில தினம்களுக்கு முன் உறவினரை காண சென்றேன் திருமணம் மு...
30/03/2018

திருமண பந்தம் .....1
நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் வணக்கம்.கடந்த சில தினம்களுக்கு முன் உறவினரை காண சென்றேன் திருமணம் முடிந்து ஒரே சில தினம்களே முடிந்த அவரின் மகனை நலம் விசாரித்த பொழுது தன் மனைவி தன்னை விவாகரத்து செய்து விட்டார் என்றும் சில காலம் கழித்து மாற்று திருமணத்தை பற்றி சிந்தனை செய்ய உள்ளேன் என்றார்.கடந்த சில வருடம்களாக இவ்வாறாக பல திருமண பந்தங்கள் உடைபடுவதை காண்கிறேன்.
"ஆயிரம் தரம் போய் சொல்லி திருமணம் செய்" என்ற நிலை மாறி ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் என்று மருவியதால் பொய்களின் தாக்கம் தம்பதி ஒற்றுமைகளை உடைக்கிறதா என்ற குழப்பம் எனக்கு வந்தது உண்டு.மனித குலம் என்பது ஆயிரம் குலத்தை கொண்டது என்பதை ஆயிரம் குலத்து பயிர் என்றனர் நம் முன்னோர்கள்.எந்த குலமானாலும் எந்த சமயத்தை சேர்த்தவர்கள் என்றாலும் அவர்களின் மூதாதையார்கள் கொண்ட குணமும் பழக்கமும் தான் அந்த தம்பதியர்களுக்கு வெளிப்படும்.இதை கருத்தில் கொண்டே "பாத்திரம் அறிந்து பிட்சை ஈடு "
என்றனர்.
ஒரு பெண்ணையோ ஆணையோ ஒரு குலத்தில் இருந்து தேர்வு செய்யும் பொழுது அவர்களின் வகை எப்படிப்பட்டது? என்று சிலரும் அவர்களின் குலதெய்வ கோவிலும் ஊரும் எது? என்று சிலரும் அவர்களின் கோத்திரம் என்ன? என்று சிலரும் கேட்பதின் காரணமே பாத்திரத்தை அறிந்து கொள்ள மறைமுகமாக கேட்கும் கேள்விகள் எனலாம்.
மனித குலம் தழைக்கவும் நல்ல புத்திரர்களை பெறவேண்டும் என்றும் நல்ல சமுதாயத்தை இந்த உலகிற்கு உருவாக்கி தரவேண்டும் என்றும்
நம் சித்தர்கள் மஹான்கள் நமக்கு நல்ல பழக்கவழக்கத்தை கலாச்சாரத்தை பண்பாட்டை சொல்லி கொடுத்ததுடன் எங்கோ வளர்ந்த இருவரை குடும்பம் என்று ஒன்றிணைத்து சுகித்து வாழ சோதிடக்கலை என்ற ஒன்றை அருளியுள்ளார் என்று புரிந்து கொள்ளவேண்டும்.
ஆதி காலத்தில் தன் மகனுக்கு திருமணம் செய்ய விரும்பிய பெற்றோர்கள் குறிப்பாக மூத்த பெண் வம்சத்தினர் முதலில் பெண்ணின் உடல் லட்சணத்தை கவனித்து அவளால் குழந்தை பெற்று தரமுடியுமா ?சமையலில் தேர்ந்தவளா ?என்று அடுப்பம்கரையை கவனித்தும் அவளின் உடல் அமைப்பை கவனித்தும் அவளின் தாயை கவனித்தும் மேலும் ஊர் எல்லையில் வசிக்கும் வண்ணானிடம் தாங்கள் திருமணம் செய்ய போகும் பெண்ணின் தீட்டு துணி எப்பொழுது அவர்கள் தருவார்கள் என்று கேட்டு அந்த தீட்டு நாட்கள் சரியாக மாதம் மாதம் வருகிறதா ?என்று அறிந்தும் பிறகு திருமணத்தை செய்வார்கள்.
இது ஒரு வகை பழக்கம் மற்றும் வழக்கத்தில் இருந்த செயல்பாடு எனலாம்.
ஆண்களை பொறுத்த வரையில் பெண் வீட்டார் கவனிப்பது என்பது காளையை அடக்குவதில் அவன் உடல் வலு மற்றும்
மாப்பிளை கல்லை எடுக்கும் பொழுது அவனது பிராண பலம் அறிந்து கொள்வதுடன் ஊர் எல்லையில் உள்ள மருத்துவனிடம் (இன்று மருத்துவர்களை சவரக்கடைக்காரர்கள் என்றாகிவிட்டது)அவனின் உணர்ச்சி சுபாவத்தை பற்றி அறிந்து கொள்வார்கள்.இப்படி இருதரப்பினரும் விசாரிப்பதை அன்று யாரும் தவறாக எடுத்து கொள்ளவில்லை.
காலம் மாறியது பெண்களை பற்றி விசாரிப்பதும் ஆண்களை பற்றி விசாரிப்பதும் குறைந்தது பழக்க வழக்கமும் மாறியது
குல தெய்வ வழிபாடு மறந்தது.பல விதமான கோள்கள் சேர்க்கையுடன் குழந்தைகள் பிறந்தது கூட்டு குடும்பம் பிளந்தது பிழைப்புக்கு நாடு கடந்து நம் கடமை மறந்து நம் பழக்கம் மறந்து 5 குழந்தைகள் பிறந்த நம் வீட்டில் அற்ப புத்திர அமைப்புகள் பிறந்தது.
அவர்கள் வளர்ந்து திருமணம் பருவத்தில் திருமணம் கூடி வராமல் போக என்ன காரணம் என்று அவர்களின் சாதகத்தை எடுத்து கொண்டு ஒரு சோதிடரின் சென்ற பொது அவர்கள்
நாக தோஷம்
பிதுர் தோஷம்
கால சர்ப்ப தோஷம்
மாங்கல்ய தோஷம் (செவ்வாய் )
தார கண்ட தோஷம்
களத்திர தோஷம்
அற்ப புத்திர தோஷம்
ஊர் சாபம்
குல தெய்வ சாபம்
நவகிரக சாபம்
என்று விதவிதமான தோஷத்தையும் சாபத்தையும் நமக்கு விவரிக்கிறார்கள்.
இவைகளை எல்லாம் அனுபவிப்பது ஒரு விதம் அனுபவிக்க பயந்து பரிகாரம் செய்வது ஒரு விதம்.எப்படி பாவித்தாலும் இவைகள் தன் வேலையை செய்யும் என்பது தான் உண்மை.அப்போ நம் பிள்ளைகளுக்கு எப்படி திருமண பந்தத்தை உருவாக்குவது என்ற கேள்வி வரும்பொழுது பந்தங்கள் ஏற்கனவே நிச்சியக்கப்பட்டு உள்ளது.அதை கண்டறிய சோதிடர்கள் உதவி வேண்டும்.சோதிட உதவி என்று நாம் நுழையும் பொழுது குலதெய்வ ஆசிகளையும் குலத்தின் நடைமுறைகளையும் கவனிக்க வேண்டும்.
சோதிடத்தில் நம் திருமண பந்தத்தை கவனிக்கும் பொழுது நட்சத்திர பொருத்தம் என்று பெண்ணின் நட்சத்திரத்தை கொண்டு இருவருக்கும் பார்ப்பது உண்டு.
பின் ராசி அதிபதி பொருத்தம் பார்ப்பதும்
தோஷம் சமம் பட்டு விட்டதா என்று பார்ப்பதும்
திசை இருப்பில் பகை துவங்குமா என்றும் பார்ப்பதும் சுக்ரனின் நிலை நட்பாகி உள்ளதா என்று பார்ப்பதும் பொதுவான சோதிட விதிகள் எனலாம்.

Send your profile, we will intimate you once we found a good match for you *lemonmatrimony@gmail.com* Absolutely free of...
27/03/2018

Send your profile, we will intimate you once we found a good match for you
*lemonmatrimony@gmail.com*
Absolutely free of cost

Send your information to Lemonmatrimony lemonmatrimony@gmail.com and we will help you to find your best ever life partne...
18/09/2017

Send your information to Lemonmatrimony lemonmatrimony@gmail.com
and we will help you to find your best ever life partner

24/08/2017
குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக. . .? 1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகைய...
23/08/2017

குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக. . .?

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில்
உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி
குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது தருபவர் பெறுபவர் இருவருக்கும்
மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம்
செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது
நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும்
மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை
அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை
போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது
தெய்வீக தன்மை உடல் குளிர்ச்சி மற்றும்சுய கட்டுபாட்டிற்கு நல்லது.

Register free @ Lemon matrimony
Mail us lemonmatrimony@gmail.com

Find your best partner, we will assist with you. Just mail us your information with photo to --lemonmatrimony@gmail.comN...
22/08/2017

Find your best partner, we will assist with you. Just mail us your information with photo to --lemonmatrimony@gmail.com

No registration fee

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், நல்ல வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க துணையாக லெமன் மேட்ரிமோனி....lemonmatrimony@...
21/08/2017

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், நல்ல வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க துணையாக லெமன் மேட்ரிமோனி....
lemonmatrimony@gmail.com

Address

Narayana Complex, Mallankinar
Virudhunagar
626109

Telephone

7373743030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lemonmatrimony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram