
04/02/2025
38 வது தேசிய அளவிலான யோகா போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது இதில் விருதுநகரை சேர்ந்த மாணவன் B. அபினேஷ் குமார் ( VHNSN College) சென்னையை சேர்ந்த தர்ம தேஜா இருவரும் Rhythmic Pair பிரிவில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
Thank you for Tnyysa &Yogasana Bharath