Star Health Insurance, Virudhunagar

Star Health Insurance, Virudhunagar India's First Exclusive Health Insurance Company

Happy New Financial Year 2026-2027 New Financial year Started and Pooja & Celebration with Our Sales Manager and Valuabl...
01/04/2026

Happy New Financial Year 2026-2027

New Financial year Started and Pooja & Celebration with Our Sales Manager and Valuable Agents✨⭐✨✨

31/03/2026

WANTED

30/03/2026

Virudhunagar Festival Started

30/03/2026

Family Protection with Medical Claim

24/03/2026

Medical Insurance Very Important to everyone

விருதுநகர் கல்வி மையம் நடத்தும் கல்வித் திருவிழா -2026*விருதுநகரில் தலைசிறந்த கல்லூரிகளின் அணிவகுப்பு.* தமிழ்நாடு மட்டும...
19/03/2026

விருதுநகர் கல்வி மையம் நடத்தும் கல்வித் திருவிழா -2026

*விருதுநகரில் தலைசிறந்த கல்லூரிகளின் அணிவகுப்பு.

* தமிழ்நாடு மட்டுமில்லாமல் Bangalore, Foreign Universities என 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள்.
* மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உயர்கல்வி பற்றிய Career Guidence.
* NEET, JEE, CUET பற்றிய விளக்கங்கள்.
* கல்விகடன் வாங்க வழிமுறைகள்.
* Top Universities Entrance Exam எப்படி எழுதுவது என்ற வழிகாட்டல்.

📍இடம் : வத்தல் மஹால், அருப்புக்கோட்டை ரோடு, விருதுநகர்.

⏳️Time : 10 am to 3 pm.

📅 நாள் : மார்ச் 28, சனிக்கிழமை.

🔥அனுமதி இலவசம், 🔥முன்பதிவு அவசியம்.

முன்பதிவு செய்பவர்களுக்கு 50+ College fees + Brouchers File இலவசமாக வழங்கப்படும்.

👇Registration Link👇

https://forms.gle/TFpkZc2VTFX7yQLi8

☎️ Contact :
9629075007

#விருதுநகர்_கல்வித்_திருவிழா















Event Timing: MARCH 28 , Saturday. 9AM. Event Address: வத்தல் வியாபாரிகள் மஹால் , விருதுநகர். Contact us at : 9629075007 or vnreducare2024@gmail.com

19/03/2026
16/03/2026

ஒரு குடும்பத்தின் தலைவரை இழந்தனர்…
ஆனால் அவர்களின் நாளைய நம்பிக்கையை இழக்கவில்லை

✨ இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியைச் சேர்ந்த திரு. தாமோதரன் (42) அவர்கள் துரதிஷ்டவசமாக ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அவரை இழந்த அந்த வேளையில், குடும்பத்தின் முழுப் பொறுப்பும் ஒரே நேரத்தில் அன்னையின் தோள்களில் வந்து சேர்ந்தது.

✨ அந்த கடினமான தருணத்தில், அந்த குடும்பத்திற்கு உறுதியான ஆதரவாக அமைந்தது ஸ்டார் ஹெல்த் விபத்து காப்பீடு.

✨ சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்த அந்த விபத்து காப்பீடு பாலிசி, இந்த நெருக்கடியான நேரத்தில் ₹50 லட்சம் காப்பீட்டு பாதுகாப்பாக குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. 💚

அது இன்று அந்த குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையான அடித்தளமாக மாறியுள்ளது. 🎓👩‍👧‍👧💚

✨ இது சாத்தியமானதற்கு, கிளைம் செயலியில் முக்கிய பங்காற்றிய

👉 Business Head & EVP – திரு. பாலஜி பாபு
👉 மண்டல மேலாளர் – திரு. வினோத் பால்
👉 பகுதி மேலாளர் – திரு. வீரமணிமாறன்
👉 மண்டல கிளை ஒருங்கிணைப்பு அதிகாரி – திரு. பழனிவேல்
👉 பயிற்சி மண்டல மேலாளர் – திரு. பிரேம் ஆனந்த்
👉 இராமநாதபுரம் கிளை மேலாளர் – திரு. சாதிக் அலி
👉 மூத்த விற்பனை மேலாளர் – திரு. லேவு தள்ளாஸ்
👉 மூத்த முகவர் – திருமதி. சரண்யா கருணைக்குமார்

அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். 🙏

✨ விபத்து எதிர்பாராதது.
ஆனால் STAR Health Insurance இருந்தால்,
வாழ்க்கை தொடரும்… தன்னம்பிக்கை மலரும். 🛡️














🌟 *₹4,426 மட்டும் பிரீமியம்…*🌟 *₹50,00,000 காப்பீட்டு பாதுகாப்பு…*💫💫💫*ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் - ராமநாதபுரம் கிளை மூலம் ...
14/03/2026

🌟 *₹4,426 மட்டும் பிரீமியம்…*

🌟 *₹50,00,000 காப்பீட்டு பாதுகாப்பு…*

💫💫💫
*ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் - ராமநாதபுரம் கிளை மூலம் ஒரு பாலிசிதாரரின் குடும்பத்திற்கு ₹50 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கியுள்ளோம்.*

✅✅✅
*ஒரு சிறிய முடிவு…*

✅✅✅
*ஒரு குடும்பத்திற்கு பெரிய ஆதரவு…*

🛡️🛡️🛡️
*உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்கும் இன்றே Star Health Insurance பாலிசி எடுப்பது சரியான முடிவு...*
🙏🙏🙏

Medical Insurance Very Important to all
10/03/2026

Medical Insurance Very Important to all

Address

#127, Railway Feeder Road, Virudhunager
Virudunagar
626001

Alerts

Be the first to know and let us send you an email when Star Health Insurance, Virudhunagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Star Health Insurance, Virudhunagar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram