புதிய நண்பர்கள் குழு. புதிய வாழ்க்கை டிராஸ்ட்.

  • Home
  • India
  • Virudunagar
  • புதிய நண்பர்கள் குழு. புதிய வாழ்க்கை டிராஸ்ட்.

புதிய நண்பர்கள் குழு. புதிய வாழ்க்கை டிராஸ்ட். மது போதை மீட்பு மற்றும் ஆலோசனை மையம். மது போதை மீட்பு குழு.

26/05/2022

இலவச குடி போதை சிகிச்சை மையம்.

இலவச மது போதை சிகிச்சை மையம்
26/05/2022

இலவச மது போதை சிகிச்சை மையம்

https://youtu.be/AWurZLIl9IU
14/04/2022

https://youtu.be/AWurZLIl9IU

தலைப்பு மற்றும் குரல்; விருதை வெங்கடேஷ்விருதை பசங்க. மாரீஸ்வரன்.

26/03/2022

மற்றவர்களை மன்னிக்க கற்றுக் கொண்டால், எப்படிப்பட்ட மனிதர்களையும் நம்மால் நேசிக்க முடியும்.
நம்மை நாம் மன்னிக்க கற்றுக் கொண்டால், நம்மை நம்மால் நேசிக்க முடியும்.
மன்னிப்பு கேட்க கற்றுக் கொண்டால், பணிவை பெறுவோம்.

When we learned to forgive others, we can love unconditionally any kind of persons.
When we learned to forgive ourselves, we can love us.
When we learned to seek forgiveness, we will be blessed with humility.
🙏🌹🤝🙏

22/03/2022

எப்படிப்பட்ட துன்பங்களையும், மறக்க வைக்க கூடிய சக்தி, உலகில் இரண்டு விசயங்களுக்கு உண்டு.
ஒன்று, இறை சிந்தனைகள்.
மற்றொன்று மனதிற்கினிய இசை.

Divine thoughts and sweetful music are having enough capacity to forget and tolerate any kind of sufferings in this world.
🙏🤝🌹🙏

*இறைவன் அருளால் ஜி.எஸ்.ஓ. இந்தியா மும்பை. அருப்புக்கோட்டை ஒருகிணைப்பு குழுக்கள், விருதுநகர் மாவட்டக் குழுக்கள்.* 🆔🆔🆔🆔🆔🆔🆔...
21/03/2022

*இறைவன் அருளால் ஜி.எஸ்.ஓ. இந்தியா மும்பை. அருப்புக்கோட்டை ஒருகிணைப்பு குழுக்கள், விருதுநகர் மாவட்டக் குழுக்கள்.*
🆔🆔🆔🆔🆔🆔🆔🆔🆔🆔🆔
Join online meeting: https://join.freeconferencecall.com/mariaavirudhunagar
📱📱📱📱📱📱📱📱📱📱📱
*🅰🅰️ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்*
🤼‍♀️ *சிறப்பு ஆன்லைன் சந்தித்தல். (Special Online meeting )*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*புதிய நண்பர்கள் குழு, விருதுநகர்.*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*நாள் &நேரம்(Day&Time):*
*ஞாயிற்றுக்கிழமை (27.03.2022) காலை 11.00 முதல் மதியம் 12.30 வரை*
📚📚📚📚📚📚📚📚📚📚📚
*தலைப்பு(Topic)*:

*வழிமுறைகளின் முக்கியத்துவம்.*

🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
*வழங்குபவர்/Speaker:*
*திரு பிரமோத், அவர்கள்,*
*கூடலூர்.*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*அனைத்து AA நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்*.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*தொடர்புக்கு : +917339278484, +916369532727, +919487709484.*

அதிக துன்பங்களுக்கு பின் வரும் இன்பமும், மகிழ்ச்சியும், அதிக மனசலனத்திற்கு பின் வரும் அமைதியும் தரும் மனநிறைவை வார்த்தைக...
21/03/2022

அதிக துன்பங்களுக்கு பின் வரும் இன்பமும், மகிழ்ச்சியும், அதிக மனசலனத்திற்கு பின் வரும் அமைதியும் தரும் மனநிறைவை வார்த்தைகளால் விளக்க முடியாது.

இறைவனுடைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும் வரை, நாம் பொறுத்திருப்பது அவசியமான ஒன்று.

We cannot explain in words, that the pleasure and peace we get after heavy sufferings and huge mind disturbance.

We have to wait with patience, till the blessings of GOD.
🙏🌹🤝🙏

மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காத எண்ணங்களும், மற்றவர்களை புண்படுத்தாத வார்த்தைகளும், மற்றவர்களுக்கு துன்பம் தராத செயல்களு...
19/03/2022

மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காத எண்ணங்களும், மற்றவர்களை புண்படுத்தாத வார்த்தைகளும், மற்றவர்களுக்கு துன்பம் தராத செயல்களும் தான் இவ்வுலகில் அழகானவை.

The most beautiful thing in the world is, harmless thoughts, kindful words and sufferless actions.
🙏🌹🤝🙏

இறைவன் மனிதர்களுக்கு துன்பங்களை தருவது, சகமனிதர்களின் துன்பங்களை உணர்வதற்காகத்தான்.துன்பங்களை சந்தித்தவர்களுக்குத்தான், ...
18/03/2022

இறைவன் மனிதர்களுக்கு துன்பங்களை தருவது, சகமனிதர்களின் துன்பங்களை உணர்வதற்காகத்தான்.

துன்பங்களை சந்தித்தவர்களுக்குத்தான், துன்பங்களை சந்திப்பவர்களின் வலிகளும், வேதனைகளும் புரியும்.
மற்றவர்களின் துன்பங்களில் பங்கெடுத்து கொள்வது, இறைவனுக்காக செய்வதாகும்.

GOD is giving suffering to us, only because to understand the suffering of others.
A individual experienced the sufferness only understand the pain of others sufferness.

Sharing the suffering of others is, doing the job on behalf of GOD.
🙏🌹🤝🙏

திருச்சி எம்.ஆர்.எஃப். பணியாளர்கள் மது போதை விழுப்புணர்வு கொடுக்கப்பட்டது.
17/03/2022

திருச்சி எம்.ஆர்.எஃப். பணியாளர்கள் மது போதை விழுப்புணர்வு கொடுக்கப்பட்டது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                🅰🅰 *ஆல்கஹாலிக்ஸ்*          *அனானிமஸ்*         *அருப்புக்கோட்டை*   *ஒருங்கிணப்பு*             ...
16/03/2022

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🅰🅰
*ஆல்கஹாலிக்ஸ்*
*அனானிமஸ்*
*அருப்புக்கோட்டை*
*ஒருங்கிணப்பு*
*குழு🤝*

*அருப்புக்கோட்டை*
🅰️🅰️ *குழுக்கள்🤝*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
*நன்றி அறிவிப்பு கூட்டம்*
✅✅✅✅✅✅✅✅✅✅✅
*இறைவன் அருளாலும் நண்பர்கள் உதவியாலும் நண்பர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

*பொன்ராம்*
*ஒரு வருடம்*
*📞6369459043*

*ஆனந்த் (எ) ஆனந்தராஜா*
*ஒரு வருடம்*
*📞8754076114*

*கோபிநாத் - 2 வருடம்*
*📞9360136064*

*அண்ணாமலை*
*3 வருடம்*
*📞8072068524*

*பிச்சைமணி*
*7 வருடம்*
*📞8248428390*

*குருமூர்த்தி*
*8 வருடம்*
*📞9003923370*

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

*நாள்* : *20-03-2022*

*ஞாயிற்றுக்கிழமை*

*மாலை 6.00 - 8.30*

*இடம் : நட்ராஜ் சைனீஸ்*
*ரெஸ்டாரன்ட்*
*அருப்புகோட்டை*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*அனைத்து நண்பர்களும் கலந்துகொண்டு குடியற்ற வாழ்க்கையை நிறைவு செய்துள்ள நண்பர்களுக்கு தங்களது வாழ்த்துக்கள் மற்றும் அனுபவம்,தெம்பு,நம்பிக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்*

*குறிப்பு:முககவசம் அணிந்து வரவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும்*

*நன்றி*
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

Address

Virudunagar

Alerts

Be the first to know and let us send you an email when புதிய நண்பர்கள் குழு. புதிய வாழ்க்கை டிராஸ்ட். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram