Ammaiyappar Seva Trust.

Ammaiyappar Seva Trust. மாற்றுத்திறனாளர்களின் சேவை மையம்

தண்டுவடம்
பாதிப்புடைய
மக்களுக்கு
மருத்துவ
உபகரணங்கள்
வழங்கிடும்
சேவையில்
இணைந்திடுவீர்.
அம்மைஅப்பர்
சேவாடிரஸ்ட்.
9710919293
9444823821
9790294344

21/01/2023
சக்ஷம்&ஐடியா இணைந்து மாற்றுத்திறனாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்..இடம்.ஹோட்டல் தமிழ்நாடு,தல்லாகுளம்,அழகர் கோவில் ரோடு,ம...
14/03/2022

சக்ஷம்&ஐடியா இணைந்து
மாற்றுத்திறனாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்..

இடம்.

ஹோட்டல் தமிழ்நாடு,
தல்லாகுளம்,
அழகர் கோவில் ரோடு,
மதுரை.

நாள்!..2022
மார்ச் 30,31 தேதிகள்.
இருநாட்கள் மட்டும்.

நேரம்.
10.00 AM TO 5.00 PM

பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளர்களுக்கு வேலைவாய்ப்பினை
ஏற்படுத்திதர உள்ளனர்.

10 ம்வகுப்பு,
12 ம்வகுப்பு,ITI,
NSQF certification,
டிப்ளமோ, டிகிரி
படித்த மாற்றுத்திறனாளர்கள் கலந்து கொண்டு
வேலைவாய்ப்பினை
பெற்று தங்களின்
வாழ்வினை மேம்படுத்திக் கொள்ள வேண்டுகின்றோம்.

முன்பதிவு
அவசியம்!

https://forms.gle/eBKz6nKrmN7ERxdz6

👆 வேலை வாய்ப்பு
முகாமில் பங்கேற்க
விருப்பமுள்ள
மாற்றுத்திறனாளர்கள் மேற்கண்ட வலைதளத்தில்
முன்பதிவு செய்து
கொள்ளவும்..

சக்ஷம் தமிழ்நாடு!

நமது அம்மைஅப்பர்சேவாடிரஸ்டின் மூலம்மாதந்தோறும் தண்டுவடம் பாதித்தமாற்றுத்திறனாளர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிவருவது...
06/09/2020

நமது அம்மைஅப்பர்
சேவாடிரஸ்டின் மூலம்
மாதந்தோறும் தண்டுவடம் பாதித்த
மாற்றுத்திறனாளர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிவருவது நாம் அனைவரும் அறிந்ததே!.

அந்த விபரங்களை
நம் விருதுநகர் மாவட்ட அன்பர்களிடம் தெரிவித்து இருந்தோம்..

அதனடிப்படையில்
இன்று விருதுநகர்
மல்லாங்கிணர் அரசுமருத்துவமனையில் பணிசெய்து வரும் மருத்துவர்
திரு.கண்ணன்
*அரசுமருத்துவர்*
அவர்கள் நம்மை பாராட்டியதோடு
இம்மாதத்திற்கு அவரால் முடிந்த சிறுதொகையாக
ரூ 1100/ தந்துதவினார்கள்..

திரு.கண்ணன் அவர்களுக்கு நமது
அம்மைஅப்பர்சேவா
டிரஸ்டின் சார்பாக
நன்றிகலந்த வணக்கங்களை
தெரிவித்துக்கொள்கிறோம்..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

26/08/2020

ஆத்மசேவையே!
ஆண்டவன் சேவை!..

தேனிமாவட்டத்தைச்
சேர்ந்த இந்த பையன்
போலியோவினால்
பாதிக்கப்பட்டு
பாதத்தில் புண் ஏற்பட்டதால்
நடக்கமுடியாமல்
சிரமப்பட்டு கொண்டிருந்தார்...

சக்ஷம் தேனிமாவட்ட
செயலாளர் பிரபாகரன் அவர்கள்
நேரில் சென்றுபார்த்து
அவரின் நிலையினை
கண்டறிந்து தெரிவித்தார்..

அதனடிப்படையில்
#அம்மையப்பர்சேவாடிரஸ்ட்,
#வாழ்வித்துவாழ்டிரஸ்ட்
#தேனிஉதவும்கரங்கள்அறக்கட்டளை
முன் வந்து அச்சிறுவனின்
காலில் உள்ள புண்ணினை
ஆற்றிடவும், மேலும் காலை சரிசெய்து நடந்திட வாரம்
5நாள்கள் வீதம் 6 மாதம்
தொடர்சிகிட்சையாக பாரம்பரிய
சித்த வைத்திய முறைப்படி
ஆகும் செலவினை
ஏற்றுக்கொண்டதன்பேரில்
முதற்கட்ட சிகிட்சை முடிந்து
அச்சிறுவன் சில அடி தூரம்
நடந்துள்ளான்..

இந்த தம்பிக்கு சிகிச்சை
முதற்கட்ட ,தொடர்சிகிச்சை
அளித்துவரும் அன்பு சகோதரர்
தேனிமாவட்ட சக்ஷம்
மருத்துவபிரதிநிதி
திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு
அம்மையப்பர், வாழ்வித்துவாழ்
சார்பாக நன்றிகலந்த
வணக்கத்தை தெரிவித்துக்
கொள்கிறோம்!...

என்றும் ஆத்மசேவையில்
#அம்மையப்பர்சேவாடிரஸ்ட்
#சக்ஷம்தமிழ்நாடு
#வாழ்வித்துவாழ்டிரஸ்ட்

 & #உதிரம்சேவைக்குழு. #சக்ஷம்ப்ரனதா மூலம்நடத்தப்பட்டஇரத்ததான விழிப்புணர்வுஓவியப்போட்டியில் கலந்து கொண்டஇராஜபாளையம்,கிழவி...
05/07/2020

&

#உதிரம்சேவைக்குழு.

#சக்ஷம்ப்ரனதா மூலம்
நடத்தப்பட்ட

இரத்ததான விழிப்புணர்வு
ஓவியப்போட்டியில் கலந்து
கொண்டஇராஜபாளையம்,
கிழவிகுளம்,
பகுதியைச்சேர்ந்த
குழந்தைகளுக்கு
மாவட்ட பொறுப்பாளர்கள்
மூலமாக சான்றிதழும்
பரிசும் வழங்கப்பட்டது.

என்றும் மக்கள் பணியில்!

அம்மையப்பர் சேவா டிரஸ்ட்.

தானத்தில் சிறந்ததானம்,.. #அன்னதானம்!அதனிலும் சிறந்ததானம் #இரத்ததானம்!ஜீன் 14 உலகஇரத்ததானதினத்தினைமுனிட்டு...இரத்ததான விழ...
09/06/2020

தானத்தில் சிறந்ததானம்,..
#அன்னதானம்!

அதனிலும் சிறந்ததானம்
#இரத்ததானம்!

ஜீன் 14 உலகஇரத்ததான
தினத்தினைமுனிட்டு...

இரத்ததான விழிப்புணர்வு
குறித்து மாணவ
மாணவியர்க்கான
ஓவியப்போட்டி..

பள்ளி,கல்லூரி பயிலும் மாணவ
மாணவியர் கலந்து
கொள்ளலாம்..

நீங்கள் செய்யவேண்டியது..
இரத்ததான விழிப்புணர்வு
குறித்து நீங்கள் வரைந்த
ஓவியத்தினை கீழ்காணும்
வாட்ஸ் அப்(9790294344)
எண்ணிற்கு அனுப்பவும்..

அதனுடன் தாங்கள் பயிலும்
பள்ளி(OR) கல்லூரியின்
பெயர்...
தங்கள் இல்ல முகவரி..
தங்களின் குருதி வகையினை
அனுப்பிடவும்..

இது ஓர் குருதி கொடை விழிப்புணர்வு
மாணவ,மாணவியரிடம் சேரவேண்டும் என்ற நல்எண்ணத்தில்
நடத்தப்படுகிறது..

பரிசு தொகை : ( பள்ளி பயில்வோருக்கு)
முதல் பரிசு ரூபாய் 500
இரண்டாம் பரிசு ரூ 400
மூன்றாம் பரிசு ரூ 300

பரிசு தொகை : (கல்லூரி பயில்வோருக்கு)
முதல்வர் பரிசு ரூபாய் 500
இரண்டாமவர் பரிசு ரூ 400
மூன்றாமவர் பரிசு ரூ 300..

இருக்கும்வரை #இரத்ததானம்!

இறந்தபின் #கண்தானம்!

8.6.2020இறைவன் படைப்பில்எத்தனை விநோதங்கள்!..நந்திரெட்டியாபட்டி கிராமத்தில் மிகவும் ஏழ்மைநிலையில்வாழும் துப்புரவுதொழிலாளி...
08/06/2020

8.6.2020
இறைவன் படைப்பில்
எத்தனை விநோதங்கள்!..

நந்திரெட்டியாபட்டி கிராமத்தில்
மிகவும் ஏழ்மைநிலையில்
வாழும் துப்புரவுதொழிலாளிக்கு
மன வளர்ச்சி குன்றிய இரு
குழந்தைகள் ..

போதிய வசதியில்லை..
இடிந்துவிழும்நிலையில்
உள்ள வீடு..

இரு குழந்தைகளும் சரியான
பராமரிப்பு இன்றி வாழும்
அவல நிலை..

குழந்தைகளை குளிக்க
வைத்தே பல மாதங்களான
தோற்றம்..

அவர்களுக்கு #லிட்-தி-லைட்
அவர்கள் மூலம் பெறப்பட்ட
உணவுத்தொகுப்பு
பாதயாத்திரை நிர்வாகி மற்றும்
சக்ஷம் பொறுப்பாளர்களால்
வழங்கப்பட்டது ...

மேலும் குழந்தைகளுக்கு
சரியான பராமரிப்பு வேண்டும்
என பெற்றோர்களுக்கு
அறிவுரை வழங்கப்பட்டது ...

இவர்களுக்கு உதவிடும்
எண்ணம் உள்ளோர்
அழைக்கவும்...

முத்துமணிகண்டன்
8124438633
முத்துக்குமார்..
7010578546.

26.05.2020
26/05/2020

26.05.2020

Address

Virudunagar
626001

Telephone

+919790294344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ammaiyappar Seva Trust. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ammaiyappar Seva Trust.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram