Sri Bogar Pulippani Vaidyasalai

Sri Bogar Pulippani Vaidyasalai Pulippani siddhar Tradition

தினம் ஒரு மூலிகை
19/08/2022

தினம் ஒரு மூலிகை

தினம் ஒரு யோகாசனம்
19/08/2022

தினம் ஒரு யோகாசனம்

மூச்சு விடுதலில் சிரமம்...பொதுவாக  உடலில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காத போது அல்லது தேவைக்கு குறைவாக கிடைக்கும் போதுதா...
17/08/2022

மூச்சு விடுதலில் சிரமம்...

பொதுவாக உடலில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காத போது அல்லது தேவைக்கு குறைவாக கிடைக்கும் போதுதான் மூச்சுவிடுதலில் சிரமத்தை உண்டாக்கும். இதுதான் மூச்சுவிடுதலில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல் என்கிறோம்

சில சமயங்களில் மார்பு பகுதி இறுக்கமாக, கனமாக இருப்பது போன்று தோன்றுவதுண்டு. இந்த நிலையில் மூச்சுவிடுதலில் சிரமம் இருக்கும்

சளி, ஜலதோஷம் காரணமாக மூக்கடைப்பு உண்டாகும் போதும், நிமோனியா காய்ச்சலின் போதும் தீவிரமான வேறு குறைபாட்டாலும் மூச்சுவிடுதலில் சிரமத்தை சந்திக்க வாய்ப்புண்டு

இதற்கு பல காரணங்கள் உண்டு. நிமோனியா, ஆஸ்துமா போன்ற நுரையீரலுடன் தொடர்புடைய நோயாக இருக்கலாம்.ரத்த சோகை தீவிரமாக இருக்கும் போது மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கலாம்

ஒருவரின் இதயத்துக்கு தேவையான ஆக்ஸிஜனை அனுப்ப போதிய ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத நிலையில் மூச்சுத்திணறல் உண்டாக கூடும். சிலருக்கு மூச்சுக்குழாய் சுவாச வழி அமைப்பில் உண்டாகும் குறைபாட்டாலும் இந்த பிரச்சனை உண்டாக கூடும். இவை தவிர பதற்றம், பயம், ஒவ்வாமை போன்றவற்றாலும் கூட மூச்சுவிடுதலில் சிரமம் உண்டாக வாய்ப்புண்டு.

மூச்சுவிடுதலில் சிரமத்தை அடிக்கடி சந்தித்தால் மருத்துவரை அணுகுவதன் மூலம் சிகிச்சை பெற முடியும்.

இயற்கை முறையில் சிகிச்சை பெற

ஸ்ரீ போகர் புலிப்பாணி வைத்தியசாலை
கல்குறிச்சி (திருச்சுழி ரோடு)
காரியாபட்டி, அருப்புகோட்டை

செல்: 999 666 35 34

75வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
15/08/2022

75வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அருப்புக்கோட்டை கரும்புலியார் டிரஸ்ட் மற்றும் கல்குறிச்சி ஸ்ரீ போகர் புலிப்பாணி வைத்தியசாலை இணைந்து அருப்புக்கோட்டை ஞானி...
14/08/2022

அருப்புக்கோட்டை கரும்புலியார் டிரஸ்ட் மற்றும் கல்குறிச்சி ஸ்ரீ போகர் புலிப்பாணி வைத்தியசாலை இணைந்து அருப்புக்கோட்டை ஞானியார் கோவில் வளாகத்தில் இன்று 14.08.2022 ஞாயிற்றுக்கிழமை நடத்திய இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பயனாளர்கள் கலந்து பயன் பெற்றனர்

தொடர்புக்கு 999 666 35 34

நீண்ட நாட்களாக கடுமையான  #மூட்டுவலியுடன் அவதிப்பட்டு வந்த திருமிகு வசந்தா அம்மாள் அவர்கள், வைத்தியசாலையில் ஒரு மாத காலம்...
14/08/2022

நீண்ட நாட்களாக கடுமையான #மூட்டுவலியுடன் அவதிப்பட்டு வந்த திருமிகு வசந்தா அம்மாள் அவர்கள், வைத்தியசாலையில் ஒரு மாத காலம் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டு பூரண குணமடைந்து ஸ்ரீ போகர் புலிப்பாணி வைத்தியசாலையில் இருந்து இன்று வீடு திரும்பினார்கள்..... அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்.....

#மருத்துவர்கள் குழு:
ஸ்ரீ போகர் புலிப்பாணி வைத்தியசாலை
#கல்குறிச்சி, #அருப்புக்கோட்டை,
999 666 35 34

Address

Sri Bogar Pulippani Vaidyasalai Pvt. Ltd. , 2/158, Thiruchuli Road, Pandhanenthal, Kalkurichi Post, Kariapatti/, Virudhunagar District
Virudunagar
626104

Alerts

Be the first to know and let us send you an email when Sri Bogar Pulippani Vaidyasalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Bogar Pulippani Vaidyasalai:

Share

Category