A1 Jaya Medical

A1 Jaya Medical Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A1 Jaya Medical, Medical and health, No 11 palakkarai west kpn building near senthil maligai, Vriddhachalam.

18/04/2025
சுட்டெழுப்பும் வெயிலிலே சில்லென்ற தென்றலுடன் மல்லிகைத் தோட்ட மலர்போல மலர்ந்தது தமிழ் புத்தாண்டு.... கடந்த காலத்தை மறக்க ...
14/04/2025

சுட்டெழுப்பும் வெயிலிலே சில்லென்ற தென்றலுடன் மல்லிகைத் தோட்ட மலர்போல
மலர்ந்தது தமிழ் புத்தாண்டு....

கடந்த காலத்தை மறக்க வேண்டாம் -அது பாடம்.. எதிர்காலத்தை தேட வேண்டாம் - அது ஜோதிடம் அல்ல... நிகழ்கால செயல்பாடுகள் தான் உங்கள் விதியை எழுதும் கவிதைகள் என்பதை மறக்கவும் வேண்டாம் ‌‌.....
புத்தாண்டில் புத்தம் புது சிந்தனைகள் எழுச்சியோடு பிறக்கட்டும்‌‌.....
வாழ்வின் மீது உன்னதம் தன்னை உணருங்கள்... இதுவரை எதுவும் இழக்கவில்லை என்பதை அறியுங்கள்......
எடுத்துச் செல்லவும் ஒன்றும் இல்லை என்பதை உணருங்கள்...
இருப்பதை பகிர்ந்து, மகிழ்ந்து உறவு கூட்டி ,ஊர் கூட்டி புன்னகை மலர புத்தாண்டை வரவேற்கத் தயாராகுங்கள்.... வாழ்வில் பொருள் முக்கியம்.... ஆனால் பொருளே வாழ்வில்லை,....
பொருளை விட நிகழ்கால உறவுகள் முக்கியம்.... புத்தாண்டு என்ற நல்லதொரு வீணையில் இனிய கானங்களை மட்டும் மீட்டுங்கள்...
கூடி வாழ்ந்து கோடி பெற்று, பல்லாண்டு பல பல நூறு ஆண்டு ,சீரும் சிறப்புடன், பேரும் புகழுடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனின் திருவடி பணிந்து வேண்டி வணங்கி வாழ்த்துகின்றோம்...
எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

விசாலம்-தியாகு
A-1 ஜெயா மெடிக்கல் ஸ்டோர்ஸ்
விரீத்தாசலம்.606001
098422 54454

ஒருமுறை சுவைத்து பாருங்கள்.....ஆரோக்கியத்தை உணருங்கள்.....
09/10/2024

ஒருமுறை சுவைத்து பாருங்கள்.....
ஆரோக்கியத்தை உணருங்கள்.....

Address

No 11 Palakkarai West Kpn Building Near Senthil Maligai
Vriddhachalam
606001

Alerts

Be the first to know and let us send you an email when A1 Jaya Medical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to A1 Jaya Medical:

Share