01/02/2025
எந்தவித மருந்தும் இல்லாமல் இயற்கையான முறையில் அறுவடை செய்யப்பட்ட பாலக் கீரை.
பாலக் கீரையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனால், பாலக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
பாலக் கீரையின் மருத்துவ பலன்கள்:
கண் பார்வை திறனை அதிகரிக்கும்
இரத்த இழப்பைக் குறைக்கும்
எலும்புகளை வலுப்படுத்தும்
உடல் எடை குறைப்பதற்கு உதவும்
கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை கொண்டது
கெட்ட கொலஸ்ட்ரால் நம் உடலில் தங்குவதை தவிர்க்கும்