28/01/2026
🧠 Neurology Consultation at PM Medical Centre – Walajapet 🧠
PM Medical Centre is pleased to welcome
Dr. Preetheshwari Subramanian
MBBS, DNB, DM (Neurology)
Consultant Neurologist – SIMS, Chennai
📅 Date: Saturday, 07-02-2026
⏰ Time: 10:00 AM – 2:00 PM
📍 Venue: PM Medical Centre, Walajapet
⚠️ Do not ignore neurological symptoms. Early consultation can prevent serious complications.
We strongly encourage patients suffering from any neurological issues to consult our neurologist, especially if you or your family members have:
✔️ Chronic headaches or dizziness
✔️ Seizures / Fits
✔️ Stroke symptoms or weakness of limbs
✔️ Numbness, tingling, or nerve pain
✔️ Neck pain, back pain, or disc problems
✔️ Brain tumors or spinal disorders
✔️ Vision problems related to nerves
🩺 Neurological problems often progress silently. Timely diagnosis and treatment can be life-saving and disability-preventing.
📞 Appointments: +91 96775 13797
📍 No.38, Thesai Street, Walajapet
🧠 PM Medical Centre – வாலாஜாபேட்டில் நரம்பியல் (Neurology) சிறப்பு ஆலோசனை 🧠
PM Medical Centre-ல்
Dr. ப்ரீத்தேஸ்வரி சுப்ரமணியன்
MBBS, DNB, DM (Neurology)
நரம்பியல் சிறப்பு மருத்துவர் – SIMS, சென்னை
அவர்கள் ஆலோசனை வழங்க உள்ளார்.
📅 தேதி: 07.02.2026 (சனிக்கிழமை)
⏰ நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை
📍 இடம்: PM Medical Centre, வாலாஜாபேட்டை
⚠️ நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை அலட்சியம் செய்ய வேண்டாம். சரியான நேரத்தில் மருத்துவரை சந்திப்பது மிக முக்கியம்.
கீழ்கண்ட நரம்பியல் பிரச்சனைகள் உள்ளவர்கள் அவசியமாக நரம்பியல் மருத்துவரை சந்திக்க வேண்டும் 👇
✔️ நீண்ட நாட்களாக உள்ள தலைவலி, மயக்கம்
✔️ வலிப்பு / Fits
✔️ பக்கவாதம் (Stroke), கை-கால் பலவீனம்
✔️ கை-கால்களில் சுணக்கம், மரத்துப்போவது
✔️ கழுத்து வலி, முதுகு வலி, டிஸ்க் பிரச்சனைகள்
✔️ மூளையில் கட்டி (Brain Tumor)
✔️ நரம்பு சம்பந்தமான பார்வை குறைபாடுகள்
🩺 பல நரம்பியல் நோய்கள் ஆரம்பத்தில் அறிகுறிகள் குறைவாக இருக்கும். தாமதம் செய்தால் நிரந்தர பாதிப்பு ஏற்படலாம்.
👉 முன்கூட்டியே கண்டறிதலும் சிகிச்சையும் மிக அவசியம்.
📞 முன்பதிவுக்கு: +91 96775 13797
📍 No.38, Thesai Street, வாலாஜாபேட்டை