Divisional Hospital Akkaraipattu

Divisional Hospital Akkaraipattu Provide Good Medical Service

Today DH Akkaraipattu received 12000 medical envelopes and 10 bedsheets from Mr.Nirojan Sathasivam from Ramankulam Road,...
25/02/2025

Today DH Akkaraipattu received 12000 medical envelopes and 10 bedsheets from Mr.Nirojan Sathasivam from Ramankulam Road, Thambiuvil , it is a very great pleasure to thank him for his valuable support May Almighty God gives complete health, wealth and prosperous future to him and his family

நேற்றைய தினம் (24.10.2023) எமது வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தின்ஊடாக, திரு.எஸ்.லோகிதன், மரமில் ஆலை, அக்கரைப்பற்று....
25/10/2023

நேற்றைய தினம் (24.10.2023) எமது வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தின்ஊடாக, திரு.எஸ்.லோகிதன், மரமில் ஆலை, அக்கரைப்பற்று. என்பவரிடம் இருந்து ரூ.12000/= பெறுமதியான
10 லீற்றர் Paint வாளி ஒன்றும் மற்றும்
திரு.எஸ்.சிவதாசன், விஸ்கட் கம்பனி, அக்கரைப்பற்று. என்பவரிடம் இருந்து ரூ.5000/= பெறுமதியான 4லீற்றர் Paint வாளி ஒன்றும் அன்பளிப்பாக கிடைத்துள்ளன இவர்களுக்கு எமது வைத்தியசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

Inservice training program for the hospital staff.DH Akpt - 1 - 2023 Basic principals and technics on ECG taking.ECG எடு...
12/05/2023

Inservice training program for the hospital staff.DH Akpt - 1 - 2023

Basic principals and technics on ECG taking.

ECG எடுப்பது தொடர்பான அடிப்படை தெளிவூட்டல் கருத்தரங்கு ஒன்று.
03. 05.2023 அன்று வைத்திய அதிகாரி
Dr MAM Mubaris அவர்களினால் செய்முறையோடு நடத்தி வைக்கப்பட்டது.

அத்தோடு எமது மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்களின் Privacy யை கருத்திற் கொண்டு ECG எடுப்பதற்கென பிரத்தியேகமான இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Our sincere Thanks to Mrs. Sivakaran mathewathai from Thambiluvil to remembering herLate mother Mrs Arunthathei thevaraj...
20/04/2023

Our sincere Thanks to Mrs. Sivakaran mathewathai from Thambiluvil to remembering her
Late mother Mrs Arunthathei thevaraja.We pray and God bless them for the donations of bedsheets to WD 01. My grateful thanks to matron Puvenendiran senior N/O to arrange these donations.I hope this Will help improve PT care in WD 01.

இன்று (29.03.2023) எமது வைத்தியசாலைக்கு, Clinic நோயளர்களின் மாதாந்த குளிசைகளை பொதி செய்யும் பொலீத்தீன் பைகளை, அக்கரைப்பற...
29/03/2023

இன்று (29.03.2023) எமது வைத்தியசாலைக்கு, Clinic நோயளர்களின் மாதாந்த குளிசைகளை பொதி செய்யும் பொலீத்தீன் பைகளை, அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆழய நிருவாகசபையினரின் ஊடாக ஆழய நிருவாகசபை தலைவரினால் எமது மாவட்ட வைத்திய அதிகாரி அவர்களிடம் அன்பளிப்பு செய்யப்பட்டது

எமது வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற Paint 🎨  ஆனது இன்று எமது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்ற...
16/03/2023

எமது வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற Paint 🎨 ஆனது இன்று எமது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் சுவர்களுக்கு Paint பூசப்பட்டது

@ Akkaraippattu
14/03/2023

@ Akkaraippattu

Received as a donations 20litre of wall paint to DH Akkaraipattu from baheerathan I from 49BSampapodiyar Road,.Akp7/2 th...
13/03/2023

Received as a donations 20litre of wall paint to DH Akkaraipattu from baheerathan I from 49BSampapodiyar Road,.Akp7/2 thanks you very much for their support and also Mr. Karan

இன்று 2023/3/13 திகதி  அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலைக்கு ANEES MALL உரிமையாளர் Anees அவர்களினால்  ரூ. 10000/=  பெருமத...
13/03/2023

இன்று 2023/3/13 திகதி அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலைக்கு ANEES MALL உரிமையாளர் Anees அவர்களினால் ரூ. 10000/= பெருமதியான வைத்தியசாலை துப்புரவு செய்வதற்கான பொருட்கள் சிலவற்றினை கையளித்தார் அவருக்கு எமது வைத்தியசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

This Certificate is awarded In appreciation of The Contribution made by Achieving 25% minimum target In population Scree...
11/03/2023

This Certificate is awarded
In appreciation of The Contribution made by Achieving 25% minimum target In population Screening for risk factors

Training Programme on delivering NCD service at Primary Medical Care Institution for Nursing Officers
11/03/2023

Training Programme on delivering NCD service at Primary Medical Care Institution for Nursing Officers

Address

Ampara Road
Akkaraipattu
32400

Telephone

+94672277261

Website

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Hospital Akkaraipattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Divisional Hospital Akkaraipattu:

Share