Divisional Hospital Panankadu

Divisional Hospital Panankadu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Divisional Hospital Panankadu, Hospital, Divisional Hospital, Panankadu, Akkaraipattu.

Leading health care provider in the Alayadivembu Divisional Secretariate area and an emerging health institute in Kalmunai Regional Director of Health Services Area.

எமது வைத்தியசாலையில் உள்ள பழைய உக்கிய வேர்களை அகற்றும் பணி கடந்த செவ்வாய்கிழமை (9/12/2025) நடைபெற்றது. இதை ஒழுக்கு செய்த...
12/12/2025

எமது வைத்தியசாலையில் உள்ள பழைய உக்கிய வேர்களை அகற்றும் பணி கடந்த செவ்வாய்கிழமை (9/12/2025) நடைபெற்றது. இதை ஒழுக்கு செய்த எமது பிரசேத சபை உறுப்பினர் திரு. புஷ்பராஜ் அவர்களுக்கும் அவை எல்லாவற்றையும் அகற்ற உதவி செய்த திரு.ஜீவராஜ் அவர்களுக்கும் மிக்க நன்றிகளை எமது வைத்தியசாலை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் 🙏

எமது வைத்தியசாலைக்கு நுளம்பு புகைஅடித்தல் கடந்த திங்கட்கிழமை (8/12/25) MOH ஆலயடிவேம்பால் ஒழுங்குசெய்யப்பட்டது. வைத்தியசா...
12/12/2025

எமது வைத்தியசாலைக்கு நுளம்பு புகைஅடித்தல் கடந்த திங்கட்கிழமை (8/12/25) MOH ஆலயடிவேம்பால் ஒழுங்குசெய்யப்பட்டது. வைத்தியசாலை சார்பாக மிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

பனங்காட்டு வைத்தியசாலையில் கார்த்திகை விளக்கீடு  🪔
04/12/2025

பனங்காட்டு வைத்தியசாலையில் கார்த்திகை விளக்கீடு 🪔

எமது வைத்தியசாலையின் நலன் விரும்பி ஒருவரால் நன்கொடையாக வழங்கப்பட்ட அழகிய பூ மரங்கள். மிக்க நன்றி அவர்களுக்கு ☺️ (kalaiva...
07/11/2025

எமது வைத்தியசாலையின் நலன் விரும்பி ஒருவரால் நன்கொடையாக வழங்கப்பட்ட அழகிய பூ மரங்கள். மிக்க நன்றி அவர்களுக்கு ☺️ (kalaivanan- bakery panankadu)

15000  குளுசை பைகளை வழங்கிய பட்டிமேடு கண்ணகியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு (23/10/2025) மிக்க நன்றிகளை தெரிவித்துகொள்கிறோ...
24/10/2025

15000 குளுசை பைகளை வழங்கிய பட்டிமேடு கண்ணகியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு (23/10/2025) மிக்க நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம் 🙏

மரங்கள் தான் மனிதர்களின் நுரையீரல். நம்மை நாம் காத்து கொள்ள வேண்டுமென்றால், மரங்களை காப்பது அவசியம். மரங்கள் வெளிவிடும் ...
06/10/2025

மரங்கள் தான் மனிதர்களின் நுரையீரல். நம்மை நாம் காத்து கொள்ள வேண்டுமென்றால், மரங்களை காப்பது அவசியம். மரங்கள் வெளிவிடும் காற்றை, நாம் சுவாசிக்கிறோம்; நாம் வெளிவிடும் காற்றை, மரங்கள் சுவாசிக்கின்றன. அந்த வகையில், மரங்கள் தான் நம் நுரையீரலாக செயல்படுகின்றன. நுரையீரலை பாதுகாப்பது நமது கடமை. அந்த வகையில், நம்மை நாம் காத்துக் கொள்ள, மரங்களை காப்பாற்ற வேண்டும். மரம், மண் என அனைத்தும், நம்மில் ஒரு பகுதி தான் என்ற எண்ணம் இருந்தால், மரம் வளர்ப்பதில் தானாக ஆர்வம் வந்துவிடும்.

இதற்கமைய எமது பனங்காடு வைத்தியசாலையில் நேற்றைய தினம் வைத்தியசாலை staff ஆல் மரம் நடுகை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு பங்களித்த மற்றும் அவசியமான மரங்களை தந்த staffs க்கு மிக்க நன்றிகள். இதை ஒரு ஊண்டு கோளாக நினைத்து, வைத்தியசாலையின் அழகை மற்றும் சிறப்பை மேன்
மேலும் உயர்வு படுத்த உங்களால் முடியுமான பூமரங்கள் மற்றும் பயன் தரு மரங்களை தந்துதவுமாறு பணிவாக கேட்டுகொள்கிறோம் 🙏

மரம் வளர்ப்போம்... மண்வளம் காப்போம்...

எமது பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வாணி விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த மற்றும் அதை சிறப்புற நடத்துவதற்கு உ...
30/09/2025

எமது பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வாணி விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த மற்றும் அதை சிறப்புற நடத்துவதற்கு உதவி செய்த் அனைவருக்கும் வைத்தியசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ☺️ (28/09/2025)

எமது வைத்தியசாலையின் midwife Mrs. sasikala Jeewarasa அவர்களால் , அவர்களது மகள் புலமை பரீட்சையில் சிறந்த பெறுபேறை பெற்று ...
18/09/2025

எமது வைத்தியசாலையின் midwife Mrs. sasikala Jeewarasa அவர்களால் , அவர்களது மகள் புலமை பரீட்சையில் சிறந்த பெறுபேறை பெற்று சித்தியடைந்ததன் நினைவூட்டாக ரூபா 10000 (7000)பெறுமதியான குளுசை பொதிகளை அன்பளிப்பாக கொடுத்தைமக்கு மிக்க நன்றிகள்.

மாதாந்த அபிவிருத்திகூட்டத்தின்  போது (13/09/2025)
17/09/2025

மாதாந்த அபிவிருத்திகூட்டத்தின் போது (13/09/2025)

11/09/2025
At monthly committee meeting ( 10.08.2025)
20/08/2025

At monthly committee meeting ( 10.08.2025)

ஏப்ரல் மாத தொடக்கத்தில் எமக்கு கையளிக்கப்பட்ட புகைப்படம் இந்த முகநூல் பகுதியில் பதிவு செய்ய தவறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத ...
12/06/2025

ஏப்ரல் மாத தொடக்கத்தில் எமக்கு கையளிக்கப்பட்ட புகைப்படம் இந்த முகநூல் பகுதியில் பதிவு செய்ய தவறப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் ரூபா 15000 க்கு பெறுமதியான குளுசை பைகளை வழங்கிய பட்டிமேடு கண்ணகியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு மிக்க நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம் 🙏

Address

Divisional Hospital, Panankadu
Akkaraipattu

Telephone

+94672053987

Website

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Hospital Panankadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Divisional Hospital Panankadu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category