
14/06/2025
அஸ்ஸலாமு அலைகும்
AYRA HOSPITAL
இன் 07 வருட பூமித்தியை முன்னிட்டு
2025.06.15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை
6.30 am மணி தொடக்கம் 9.30 am மணி வரை
முற்றிலும் இலவச
சீனி பரிசோதனை (FBS)
குருதி அழுத்த பரிசோதனை (BP)
முன்கூட்டிய பதிவு அவசியம்.
📌 முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளல் வேண்டும்.
📌 100 பேருக்கு மாத்திரம் பரிசோதனை நடத்தப்படும்.
📌 10 மணித்தியாலம் Fasting இருந்து வருதல் வேண்டும்.
எமது சேவைகள்...
✔ வெளி நோயாளர் சேவை (OPD)
✔ பல் சிகிச்சை (Dental Clinic)
✔ ஹிஜாமா கப்பிங் தெரபி (Hijama Cupping Therapy)
✔ சீனி நோய் காயம் பராமரிப்பு (Diabetic Wound Care Management)
✔ ஆய்வுக் கூட சேவை (Laboratory Service)
திங்கள் – ஞாயிறு : காலை 6.00 மணி – இரவு 10.00 மணி வரை சேவை நடைபெறும்
புது பள்ளி வீதி, அக்கரைப்பற்று. (புதிய பள்ளி அருகாமையில்)
பதிவுக்கு: 📞 0776423238 / 0752608050