02/12/2025
மின் துண்டிப்பு காலம் என்பதனால் குளிர்சாதன பெட்டிகள் இயங்காமையினால் 'இன்சுலின்' பாவிக்கும் அனேகமான மக்கள் அதனை பாதுகாப்பதில் சிக்கல்களினை எதிர்கொள்வதாக அறிய முடிகிறது.
அதற்கான ஒரு சிறு தீர்வே இது. முயற்சி செய்து பாருங்கள்.
அதேபோல...
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் எத்தி வையுங்கள்.
.