
27/09/2024
Colombo (1553) has the highest number of cases, followed by Gampaha (698) and Kandy (583). The incidence levels were generally low and the highest incidence was in Colombo (6.34), Kandy (3.95), Gampaha (2.89), and Ratnapura (2.84) for 10,000 persons. The North Central and Northern provinces recorded less cases except Jaffna.
වැඩිම රෝගීන් සංඛ්යාවක් කොළඹින් (1553) වාර්තා වූ අතර පසුව පිළිවෙලින් ගම්පහ (698) සහ මහනුවර (583) යන දිස්ත්රික්ක වලින් වාර්තා විය. පුද්ගලයන් 10,000 ක් සඳහා වැඩිම සිදුවීම් පිළිවෙලින් කොළඹින් (6.34), මහනුවර (3.95), ගම්පහ(2.89), සහ රත්නපුර (2.84) යන දිස්ත්රික්ක වලින් වාර්තා විය. යාපනය හැරුණු විට උතුර සහ උතුරු මැද යන පළාත්වලින් අඩුම රෝගීන් සංඛ්යාවක් වාර්තා විය.
அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பிலும் (1553) அதனை தொடர்ந்து கம்பஹா (698) மற்றும் கண்டி (583) ஆகிய பிரதேசங்களில் பதிவாகியுள்ளது.ஒவ்வொரு 10000 நபர்களுக்குமான,டெங்கு நோய் பாதிப்பு குறைவாக காணப்பட்ட போதிலும், ஒப்பீட்டளவில் கொழும்பு(6.34), கண்டி (3.95), கம்பஹா (2.89) மற்றும் இரத்தினபுரி (2.84), ஆகிய பிரதேசங்களில் நோய் பாதிப்பானது உயர்வாக காணப்படுகிறது. யாழ்ப்பாணம் தவிர்ந்த வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகியுள்ளது.