ShanJeya Herbals

ShanJeya Herbals Health through siddha Ayurveda 👩‍⚕️
Healthy living is what we target for you.

We are happy to introduce our rabbit  blood hair oil.👉Rabbit hair oil for extreme hair loss and regrowth of hair Benefit...
09/04/2024

We are happy to introduce our rabbit blood hair oil.

👉Rabbit hair oil for extreme hair loss and regrowth of hair

Benefits includes
🛑 Reduce body heat
🛑Reducing extreme hair fall
🛑 Promotes regrowth of hair
🛑 Minimizes brittle hair
🛑 Improves the texture of the hair.

🍀 This oil certified by ITI 🤝
🛑 Reported that our rabbit oil is recommended for hair fall control, regrowth of hair, brittle hair solution and reduce body heat 👍

📯 No any health hazard reported

Contact us for your orders & free consultation 👩‍⚕️
Whatsapp (+94) 752812451

Hai everyone 😍🛑 Time to say goodbye to acne and say hello to clear skin with the goodness of our pimple care cream.NOTE📍...
27/03/2024

Hai everyone 😍

🛑 Time to say goodbye to acne and say hello to clear skin with the goodness of our pimple care cream.

NOTE📍
🌱 Our herbal cream is prepard without any side effects

👫 Men & Women both can use.

100% Siddha Ayurveda ☘️

⚡️DOCTOR'S PREPARATION

DM for order
Whtapp 📞 0752812451
Delivery Available

Place your orders

Choose ShanJeya Herbals ❤️

  waterFor future generation
26/03/2024

water
For future generation

#நீர்😳

Anti -Acne soap 📯📯 Bye bye to pimpleBenefits of herbal soap🛑 It helps to reduce pimple🛑Remove acne scars🛑Eliminate impur...
26/03/2024

Anti -Acne soap
📯📯 Bye bye to pimple

Benefits of herbal soap
🛑 It helps to reduce pimple
🛑Remove acne scars
🛑Eliminate impurities
🛑Promote clear and glowing skin

🧒👧Both male & female Can use.

100% Siddha Ayurveda ☘️

⚡️DOCTOR'S PREPARATION

DM for order
Whtapp 📞 0752812451
Delivery Available

Place your orders

Choose ShanJeya Herbals ❤️

 #முடி  #உதிர்வுதினசரி வாழ்க்கையில் முடி உதிர்தல் என்பது ஆண், பெண் என நாம் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்னை. சாதாரண கூந்தல...
26/03/2024

#முடி #உதிர்வு

தினசரி வாழ்க்கையில் முடி உதிர்தல் என்பது ஆண், பெண் என நாம் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்னை. சாதாரண கூந்தல், வறண்ட கூந்தல் என பலவகையாக உள்ளது. இதில் முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்த ஐந்து காரணங்கள் முக்கியமானவை....

*ஜீன்

பெரும்பாலும் முடி உதிர்வத‌ற்கு பல காரணங்கள் இருந்தாலும், அனைவராலும் சொல்லப்படுகிற ஒரு காரணமாக இருந்தாலும் தாய், தந்தை மரபு வழியிலும் முடி உதிர்தல் பிரச்னை தொடரும்.

*வயது முதிர்ச்சி

வயது முதிர்ச்சியால் முடி உதிர்வதை தடுக்க இயலாது. வயதாக வயதாக முடி உதிர்தல் என்பது தவிர்க்க இயலாத ஒன்று. ஆண், பெண் இருபாலருக்கும் வயதாக வயதாக முடி உதிர்தல் மற்றும் முடி வலிமை இழத்தல் என்பது இயல்பான ஒன்று. 30 வயதிற்கு மேல் முடி வளர்ச்சி குறைவாகவே உள்ளது. அது மட்டுமல்லாமல் முடியின் அடர்த்தியும் குறையத் தொடங்குகிறது

*உணவு முறை

நமது முடி நன்றாகவும் ஆரோக்கியமாகவும் வளருவதற்கு நியூட்ரிஷன்கள் தேவை. திடீரென்று எடை குறைதல், இரும்பு சத்து குறைதல், முறைப்படி டயட்டை பின்பற்றாமலோ அல்லது தவறான டயட்டை பின்பற்றுவதாலோ முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம்.

*மன அழுத்தம்

அதிக அளவு மன அழுத்தம் உள்ளவர்களுக்கு முடி உதிர்தல் பிரச்னை காணப்படுகிறது. வேலைப்பளு, மனம் அமைதியின்மை, எரிச்சலடையும் மனப்பான்மை போன்ற காரணங்களாலும் முடி உதிர்தல் ஏற்படும்.

*இறுக்கமான முடி

அடிக்கடி முடியை இறுக்கமாக கட்டி வைத்தால் முடி உதிர்தல் பிரச்னைக்கு எளிதாக வழிவகுக்கும். அதேபோல் முடியை சரியாக பராமரிக்காமல் கண்டபடி வைத்திருப்பது, முடியின் வேர் பாதிக்கப்பட்டிருப்பது போன்றவையும் முக்கிய காரணம்.

✨இதுபோன்ற மேலதிக 𝗦𝗞𝗜𝗡𝗖𝗔𝗥𝗘 மற்றும் 𝗛𝗘𝗔𝗟𝗧𝗛𝗖𝗔𝗥𝗘 தகவல்களை பெற்றுக்கொள்ள நீங்களும் எங்கள் 𝑊𝐻𝐴𝑇𝑆𝐴𝑃𝑃 குழுமத்தில் இணைந்து கொள்ள கீழே👇🏻 ℂ𝕃𝕀ℂ𝕂 செய்யவும்.

https://chat.whatsapp.com/JHE6Du4a5Nq7RxpqYyayZq

🔊 BACK IN STOCK 👉100% Based on   🌿🌿HERBAL   OILIt Entriched with essence of 40+ Herbal ingredients.🍀🍀☘️🚫No any  Free onl...
25/03/2024

🔊 BACK IN STOCK 👉

100% Based on
🌿🌿HERBAL OIL

It Entriched with essence of 40+ Herbal ingredients.🍀🍀☘️

🚫No any
Free online cinsulatation 👩‍⚕️👩‍⚕️


🎍Restores strength of hair.
🎍Ensure strong, long and black hair.
🎍Helps prevent hair fall and dandruff.
🎍 Improve hair texture
🎍Increase hair volume
🎍Stimulates hair growth
🎍Prevent premature graying of hair
🎍Reduce body heat
🎍Controls splitting of hair
🎍No side effects

♦DIRECTION FOR APPLY♦
💆🏻‍♂The oil should be applied over at bed time.
💆🏻‍♀It should be massaged by the finger tips, so that the oil is absorbed by Scalp skin..
💆🏻‍♂Regular use makes hair healthy, strong

👉 's preparation

👫 Men & Women both can use

Book your orders now .

DM for Orders .
Whatsapp to 0752812451

Direct pickups and delivery available🚚🚚


🚩☀ #வெயில்_காலத்தில்……🚩☀  #குழந்தையை  #பராமரிப்பது_எப்படி…❓❓❗❗👉கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்பட...
22/03/2024

🚩☀ #வெயில்_காலத்தில்……

🚩☀ #குழந்தையை #பராமரிப்பது_எப்படி…❓❓❗❗

👉கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகள்.

பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த
வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து
வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து உணர்ந்து அவர்களுக்கு ஏற்றதை செய்ய முற்பட வேண்டும்.

👫 வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.

👫 வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குழந்தை மருத்துவரின் அனுமதி பெற்று, பால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வப்போது கொடுக்கலாம்.

👫 குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.

👫 ஒரே இடத்தில் படுத்து கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை
இட‌ம் மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.

👫 கோடை காலங்களில் மிகவும் மெல்லியதான பஞ்சு மற்றும் பருத்தியிலான ஆடைகளை குழந்தைக்கு அணிவிக்க வேண்டும்.

👫 கூடுமானவரை, குழந்தையை வெயில் காலங்களில் வெளியிடத்திற்கு தூக்கிச் செல்வதை தவிர்ப்பது நல்லது.

👫 வெயில் தாங்காமல் சில குழந்தைகளின் உடம்பில் அரிப்பு, சொறி, சிவப்பு நிற தழும்புகள் போன்ற கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால், அவ்வப்போது குழந்தையின் உடம்பை சோதித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு இருந்தால், குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

👫 உடம்பில் அதிகப்படியான சூடு இருந்தால், அது சிறுநீர் வெளியேறும் போது தெரியும் என்பதால் வெயில் காலங்களில், குழந்தை வெளியேற்றும் சிறுநீரையும் சோதிக்க வேண்டும்.

👫 அதேபோல் உடம்பில் தண்ணீர் சத்து குறைவாக இருக்கும்போது, குழந்தைகளால் சிறுநீர் கழிக்க முடியாமலும், அப்படியே கழித்தாலும் குத்துவது போன்ற உணர்வு இருக்கும் என்பதால், சிறுநீர் கழிக்கும்போது குழந்தை அசௌகரியாமாக உணர்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.

👫 வெயில் காலங்களில் உடம்பில் சூடு கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு அதனால் உடம்பை மட்டும் சோதிக்காமல் குழந்தையின் தலைமுடியை விரல்களால் கோதி, கட்டியின் அறிகுறிகள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

14/02/2024
 #சர்க்கரை நோய்சக்கரை நோய்க்குக் காரணம் இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது? ...
22/11/2023

#சர்க்கரை நோய்

சக்கரை நோய்க்குக் காரணம் இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;

ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?

#உமிழ்நீர் தான்.

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.

உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,
கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து.


உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர்.

வாழ்வதற்காக உண்டனர்.

அதனால்தான் பொறுமையுடனும்
அமைதியுடனும்
பொறுப்புடனும் உணவருந்தினர்.

அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.

கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக *ஊறுகாயைச்* சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் உணவு உண்பதற்கு
30 நிமிடம் முன்னதாகவும்

உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்

நாம் வெல்லம் , பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் *உமிழ்நீர் நன்கு சுரக்கும்.*

நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.

தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி *உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல்* சுரக்கப்படுகிறது.

நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.

உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,

சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.

உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,

அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்.

நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.

உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.

நாளடைவில் அது *சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* மாறிவிடுகிறது.

சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.

எனவே,
நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.

நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.

நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை *உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* கொண்டு அழித்து ஒழிப்போம்.

ஆடிக்கூழ்!!!!!தேவையான பொருட்கள்:750 கிராம் பனங்கட்டி1 ¼ கப் சிவப்பு பச்சை அரிசி½ கப் முழுப் பயறு½ கப் வறுத்த உளுத்தம் மா...
17/07/2023

ஆடிக்கூழ்!!!!!
தேவையான பொருட்கள்:
750 கிராம் பனங்கட்டி
1 ¼ கப் சிவப்பு பச்சை அரிசி
½ கப் முழுப் பயறு
½ கப் வறுத்த உளுத்தம் மா
½ கப் தேங்காய் சொட்டு
2 ரின் தேங்காய்ப்பால் (400 மி.லீ x 2)
3 ¼ லீட்டர் தண்ணீர் (-/+)
½ மே.க மிளகு(-)
உப்பு

செய்முறை:
அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும்.

தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை கொதிக்க விடவும்.

முழுப்பயரை வறுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும். பயறு அரைப்பங்கு அவிந்ததும் அதனுள் பனங்கட்டிப்பாணியை வடித்து விடவும்.

அரைப்பங்கு அரிசிமாவுடன் உளுத்தம்மா, 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து, 1 கப் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும்.

மீதமுள்ள மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, கொதித்த பனங்கட்டிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் குழைத்து எடுத்து, அதனை சிறிய சில்லுகளாக தட்டவும் அல்லது உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

பயறு அவிந்தவுடன் அதனுடன் தட்டிய சில்லுகள் அல்லது உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும். அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய்ச் சொட்டுகளையும் சேர்த்து அவியவிடவும்.

சில்லுகள் / உருண்டைகள் அவிந்ததும், உளுத்தம்மா கரைசலை விட்டு கைவிடாமல் கிண்டவும்.

கொதித்து இறுகத்தொடங்கவும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

ஆடிக் கூழ் தயார்!

குறிப்பு:
கூழ் சிறிது தண்ணித் தன்மையாக வேண்டும் என்றால் 1 கப் அரிசி எடுக்கவும்.

பயறு அதிகம் விரும்பாதவர்கள், 6 மே.க பயறு சேர்க்கவும்.

சில்லுகள் / உருண்டைகள் அதிகம் விரும்பாதவர்கள் 2/3 பங்கு மாவை கரைத்தும் மீதி 1/3 பங்கு மாவில் சில்லுகள் / உருண்டைகளை செய்யவும்.

வறுத்த உளுத்தம் மா, தேங்காய் சொட்டு மற்றும் பயற்றின் அளவை, உங்கள் ருசிக்கேற்ப்ப கூட்டிப் குறைக்கவும

18/05/2023

#பாத வெடிப்பு சரியாக ;

கிழங்கு மஞ்சளைப் பொடித்து சுத்தமான நல்லெண்ணெயில் குழைத்து பற்றுபோட்டால் வெடிப்பு நீங்கும்.

இரண்டு பாதங்களையும் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு ,சிறிதுகல் உப்பு போட்டு அரை மணி நேரம் வைத்திருந்து எடுத்து துடைக்க வேண்டும். ஒரு ஸ்பூன் சூடான விளக்கெண்ணையில்
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து
பாத வெடிப்பில் தடவி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து காலை கழுவ வேண்டும்.
காலை மாலை தொடர்ந்து செய்துவர குணம் கிடைக்கும்

01/04/2023

அனைத்து பெரியவர்களுக்கும், தயவுசெய்து பின்பற்றவும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம்.```
#45 வயது முதல் உள்ள பெரியவர்களுக்கான சுகாதார குறிப்புகள்*
******
நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்க இவை அனைத்தையும் கவனியுங்கள்:
::::::::::::::::::::::::::::::::::
உங்கள் தேநீரில் பால் குறைவாக குடிக்கவும். அதற்கு பதிலாக, எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
~~~~~~
பகல் நேரத்தில், அதிக தண்ணீர் குடிக்கவும்; ஆனால் இரவு நேரத்தில், குறைவாக குடிக்கவும்.
~~~~~~
பகலில் 2 கப் காபிக்கு மேல் குடிக்க வேண்டாம், முற்றிலும் நிறுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.
~~~~~~
எண்ணெய் உணவுகளை குறைவாக சாப்பிடுங்கள்.
~~~~~~
சிறந்த தூக்க நேரங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை.
~~~~~~
மாலையில், மாலை 5 அல்லது 6 மணிக்குப் பிறகு சிறிது அல்லது எதுவும் சாப்பிடுங்கள்.
~~~~~
குளிர்ந்த நீரில் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள், ஆனால் சூடானவுடன், படுக்கைக்குச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் உங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். மருந்துகளை உட்கொண்டு உடனடியாக படுத்துக்கொள்ளாதீர்கள்.
~~~~~~
நீங்கள் மேலும் வயதாகும்போது, ​​​​குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பதை நிறுத்துங்கள், ஆனால் அறை வெப்பநிலையில் தண்ணீரை மட்டுமே குடிக்கவும்
~~~~~~~~~~~~~~~
ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரம் தூங்க முயற்சி செய்யுங்கள்.
~~~~~~~~~~~~~~~
மதியம் முதல் மாலை 3 மணி வரை ஒன்றரை மணி நேரம் தூங்குவது, மன அழுத்தத்தைக் குறைக்கவும், இளமையாகவும், எளிதில் வயதாகாமல் இருக்கவும்.
~~~~~~~~~~~~~~~
உங்கள் மொபைல் ஃபோன் பேட்டரியில் ஒரே ஒரு பட்டியை விட்டுவிட்டால், இனி அழைப்புகளைச் செய்ய வேண்டாம், ஏனென்றால் ஆபத்தான கதிர்வீச்சு மற்றும் அலைகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.
~~~~~~~~~~~~~~~
அழைப்புகளுக்குப் பதிலளிக்க உங்கள் இடது காதைப் பயன்படுத்தவும், வலது காது உங்கள் மூளையை நேரடியாகப் பாதிக்கும். 😳 அழைப்புகளுக்குப் பதிலளிக்க இயர்போன்களைப் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது.
~~~~~~~~~~~~~~~
*உங்களால் முடிந்தவரை அடிக்கடி சரிபார்க்க வேண்டிய இரண்டு விஷயங்கள்:*
(1) உங்கள் இரத்த அழுத்தம்
(2) உங்கள் இரத்த சர்க்கரை.
~~~~~~~~~~~~~~~
*உங்கள் உணவுகளில் குறைந்தபட்சமாக குறைக்க வேண்டிய ஆறு விஷயங்கள்:*
(1) உப்பு
(2) சர்க்கரை
(3) பாதுகாக்கப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகள்
(4) குறிப்பாக வறுத்த சிவப்பு இறைச்சி
(5) பால் பொருட்கள்
(6) மாவுச்சத்துள்ள பொருட்கள்
~~~~~~~~~~~~~~~
*உங்கள் உணவில் அதிகரிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்:*
(1) கீரைகள்/காய்கறிகள்
(2) பீன்ஸ்
(3) பழங்கள்
(4) கொட்டைகள்
~~~~~~
*நீங்கள் மறக்க வேண்டிய மூன்று விஷயங்கள்:*
(1) உங்கள் வயது 😮
(2) உங்கள் கடந்த காலம் 🤔
(3) உங்கள் கவலைகள்/குறைகள் 👍🏽
~~~~~~
*எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் அல்லது எவ்வளவு வலிமையாக இருந்தாலும் உங்களிடம் இருக்க வேண்டிய நான்கு விஷயங்கள்:*
(1) உங்களை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள்
(2) அக்கறையுள்ள குடும்பம்
(3) நேர்மறை எண்ணங்கள்
(4) ஒரு சூடான வீடு.
~~~~~~
*ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய ஏழு விஷயங்கள்:*
(1) பாடுதல்
(2) நடனம்
(3) உண்ணாவிரதம்
(4) புன்னகை/சிரித்தல்
(5) மலையேற்றம்/உடற்பயிற்சி
(6) உங்கள் எடையைக் குறைக்கவும்.
~~~~~~
*நீங்கள் செய்ய வேண்டிய ஆறு விஷயங்கள்:*
(1) நீங்கள் சாப்பிட பசி எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்
(2) நீங்கள் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்
(3) நீங்கள் தூங்குவதற்கு தூக்கம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்
(4) நீங்கள் ஓய்வெடுக்க சோர்வாக உணரும் வரை காத்திருக்க வேண்டாம்
(5) மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்ல உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை காத்திருக்காதீர்கள், இல்லையெனில் வாழ்க்கையில் நீங்கள் வருத்தப்படுவீர்கள்.
(6) நீங்கள் உங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்கு முன் உங்களுக்கு பிரச்சனை வரும் வரை காத்திருக்காதீர்கள்.

Address

Light House Road
Batticaloa

Opening Hours

Monday 09:00 - 12:00
16:00 - 20:00
Tuesday 09:00 - 12:00
16:00 - 20:00
Wednesday 09:00 - 12:00
16:00 - 20:00
Thursday 09:00 - 12:00
16:00 - 20:00
Friday 09:00 - 12:00
16:00 - 20:00
Saturday 09:00 - 12:00
16:00 - 20:00
Sunday 09:00 - 12:00

Telephone

+94752812451

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShanJeya Herbals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram