KMMG Health Care

KMMG Health Care Buy & Sale

இனிய தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்!සුභ දෙමළ, සිංහල අලුත් අවුරුද්දක් වේවා!Wishing you all Happy Tamil, Sinhala N...
13/04/2022

இனிய தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்!

සුභ දෙමළ, සිංහල අලුත් අවුරුද්දක් වේවා!

Wishing you all Happy Tamil, Sinhala New year!

Thank you 🙏 for being with us.We won’t make this milestone without your support.Happy 5th anniversary 🍾 🎉(2017 - 2022) -...
01/03/2022

Thank you 🙏 for being with us.

We won’t make this milestone without your support.

Happy 5th anniversary 🍾 🎉
(2017 - 2022)
- - - - - - - - - - - - - - - - - - -
Here is the good & great news for you.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Are you following us in facebook?

If yes, then THE VALUABLE GIFT IS YOURS 🎊

We will give an unforgettable gift to a luckiest winner.

Grab your chance, follow us in facebook and join in our WhatsApp Group.

Let us all celebrate   and enjoy the freedom of living independently in this country and let’s not forget our   who sacr...
03/02/2022

Let us all celebrate and enjoy the freedom of living independently in this country and let’s not forget our who sacrificed their lives for the country.

Happy Independance Day!!



இன்றுபோல் என்றும் இல்லத்தில் இன்பமும் அன்பும் அறனும் பெருகட்டும்.அனைத்து உறவுகளுக்கும் KMMG குழுமத்தினரின் இன்பம் பொங்கு...
13/01/2022

இன்றுபோல் என்றும் இல்லத்தில் இன்பமும் அன்பும் அறனும் பெருகட்டும்.

அனைத்து உறவுகளுக்கும் KMMG குழுமத்தினரின் இன்பம் பொங்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
- - - - - - - - - - - - - -
May the festival brings the Love and Joy to your family & Sweet home.

HAPPY PONGAL Wishes from KMMG_Group.

நிறைந்த வளம், மிகுந்த சந்தோசம், வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டுஉங்களுக்கு கொண்டுவரட்டும்.இனிய புத்தாண்டு வாழ்...
31/12/2021

நிறைந்த வளம், மிகுந்த சந்தோசம், வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு கொண்டுவரட்டும்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…

May the New Year 2022 bring you more happiness, success, love and blessings!

Wishing you a joyous 2022!

කන්නයේ ආත්මය, නව වසර ඔබේ හදවත සන්සුන්ව හා සාමයෙන් පුරවා වේවා,

ඔබට සුබ නව වසරක් වේවා!

Spending more to get a PCR test😟?Throw away your thinking. We are here to serve you better than others.📝 Best & Discount...
09/09/2021

Spending more to get a PCR test😟?
Throw away your thinking.

We are here to serve you better than others.
📝 Best & Discount rates for abroad passengers
📝 Quick service

Call for bookings :
📞 076 137 40 50

 #புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்..! -Mubaraq    ( )  .
13/05/2021

#புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்..!
-Mubaraq
( ) .

அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துக்கள்.    ( )  .
01/05/2021

அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துக்கள்.
( ) .

26.04.2021KMMG Group (Pvt) Ltdயின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கான தெளிவூட்டல்  அறிக்கை.KMMG Group (Pvt) Ltdயி...
27/04/2021

26.04.2021
KMMG Group (Pvt) Ltdயின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கான தெளிவூட்டல் அறிக்கை.

KMMG Group (Pvt) Ltdயின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அறிய,
கடந்த சில தினங்களாக எமது KMMG Group (Pvt) Ltd நிறுவனத்தின் மீதும் அதன் பணிப்பாளர் மீதும் அபாண்டமான பொய்களையும் இட்டுக்கதைகளையும் குற்றச்சாட்டுக்களையும் சில போலியாக முகநூல்கள் மூலமாக வெளிவருவதை தாங்களும் அறிவீர்கள்.
KMMG Group (Pvt) Ltd நிறுவனமானது காத்தான்குடியினை மையப்படுத்தியும் நாட்டின் பல பாகங்களில் உபகிளைகளை கொண்டு சமூக மற்றும் வர்தக செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் எமது வர்த்தக நடவடிக்கையுடன் போட்டித்தன்மை கொண்ட சிலர் இப்புனிதமான ரமழான் நோன்பு காலத்தில் இவ்வாரான அநாகரியமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு எதிராக KMMG Group (Pvt) Ltd நிறுவனம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
போட்டி மிகுந்த வர்த்தகத்தில் எமது KMMG Group (Pvt) Ltd தனது திறமையினாலும் வர்த்தக சவால்களுக்கு முகம்கொடுத்தும் பல தடைகளை தாண்டியும் அன்று முதல் இன்று வரை சமூக மற்றும் வர்த்தக செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. எமது KMMG Group (Pvt) Ltd நிறுவனமானது வெளிநாட்டு வர்த்தகத்தில் தமது பாரிய அளவிலான நிதியினை முதலீடு செய்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் தொடர்ந்தும் அவ்வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
இந்தநோசியாவை மையப்படுத்திய INTERCITY INTERNATIONAL TRADING (Pvt) Ltd நிறுவனத்திலிருந்து கடந்த மூன்றரை வருடங்களாக எவ்விதமான தடைகளும் இன்றி MULTI TRADING தொழில் விருத்தித் திட்டத்தினூடாக மொத்த முதலீட்டில் 50 வீதத்திற்கு மேலாக இலாபங்களை பெற்றுக்கொண்ட எமக்கும் முதலீடு செய்த மேலும் சில நிறுவனங்களுக்கும் தனி நபர்களும் (COVID-19) கொரோனா தாக்கத்தின்
பின்னர் சர்வதேசத்தில் ஏற்பட்ட வர்த்தக வீழ்ச்சி காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தலிருந்து எமக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து இலாபங்களும் சில நிபந்தனைகளுடன் நிறுத்தப்பட்டது.
இலாபங்கள் நிறுத்தப்பட்டதையடுத்து முதலீட்டாளர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சில தனியார் நிறுவனங்களும் சில தனிநபர்களும் வியாபார நடவடிக்கைகள் தடைப்பட்ட நேரத்தில் இலாபங்களை கோரி இஸ்லாத்திற்கு முரண்டும் வகையிலும் ஹராமான வட்டி நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்பு ஏற்படும் வகையில் செயற்பட முற்பட்டதன் காரணமாக வழி தவறும் இக்கொள்கையாளர்களுடன் இருந்து KMMG Group (Pvt) Ltd நிறுவனமும் சில நிறுவனங்களும் சில தனி முதலீட்டார்களும் விலகிக் கொண்டனர்.
மேற்படி விடயங்கள் தொடரும் நிலையில் முதலீட்டாளர்களாக செயற்படும் நபர்கள் சிலர் எமது நிறுவனத்தின் பெயருக்கு கழங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளில் போலி முகநூல்கள் வாயிலாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக KMMG Group (Pvt) Ltd நிறுவனம் தமது சட்டரீதியான நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பாக கடந்த 23.03.2021ம் திகதியன்று தெளிவூட்டும் நோக்கில் இக்கடிதத்தினை சமர்ப்பிக்கிறேன் எனும் தலைப்பிலான கடிதமொன்றையும் காத்தான்குடி பள்ளிவாயல் சம்மேளனத்திற்கு அனுப்பியுள்ளோம். எனவே எமது நிறுவனம் இஸ்லாத்திற்கு முரண்படும் வகையிலோ வட்டியுடன் தொடர்புபடும் வகையிலோ செயற்படமாட்டோம் என்பதை அல்லாஹ்வை முன்னிறுத்திக் கொள்கிறோம்.
-நன்றி-
ஜஷாகல்லாகு ஹைறா,

இங்ஙணம்.
(KMMG Group (Pvt) Ltd)

 #பொலிஸில்_முறைப்பாடு.KMMG Group (Pvt) Ltdக்கு எதிராக போலியான தகவல்களை பரப்பும் முகநூல்களுக்கு எதிராகவும் அவர்களை அடையாள...
23/04/2021

#பொலிஸில்_முறைப்பாடு.
KMMG Group (Pvt) Ltdக்கு எதிராக போலியான தகவல்களை பரப்பும் முகநூல்களுக்கு எதிராகவும் அவர்களை அடையாளம் காணும் வகையில் எமது நிறுவனத்திற்கு எதிராக போலி முகநூல் பக்கங்களை இயக்கும் நபர்களுக்கு எதிராகவும் போலியான செய்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் இன்று இரவு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் KMMG Pvt Ltdஇன் நிறுவனத்தின் பணிப்பாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

23.04.2021போலியான குற்றச்சாட்டு தொடர்பில் KMMG Group (Pvt) Ltd  யின் ஊடக அறிக்கை.மேற்படி எமது KMMG Group (Pvt) Ltd  நிறு...
23/04/2021

23.04.2021

போலியான குற்றச்சாட்டு தொடர்பில் KMMG Group (Pvt) Ltd யின் ஊடக அறிக்கை.

மேற்படி எமது KMMG Group (Pvt) Ltd நிறுவனமானது காத்தான்குடியினை மையப்படுத்தியும் நாட்டின் பல பாகங்களில் உபகிளைகளை கொண்டும் சமூக மற்றும் வர்தக செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் எமது வர்த்தக நடவடிக்கையுடன் போட்டித்தன்மை கொண்ட சிலர் எமது KMMG Group (Pvt) Ltd மீதும் அதன் பணிப்பாளர் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு போலியான முகநூல் மூலமாக சில பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்து வருகின்றனர்.
சமூக மற்றும் வர்தக செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் பொறுப்புள்ள KMMG Group (Pvt) Ltd நிறுவனம் என்ற அடிப்படையில் மேற்படி போலியான குற்றச்சாட்டுக்களை முன்னெடுக்கும் போலி முகநூல் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் எமது நிறுவனத்தின் சமூக மற்றும் வர்த்தக செயற்பாடுகள் தொடர்பில் ஏதும் தெளிவுகள் தேவைப்படின் எமது KMMG Group (Pvt) Ltd பணிப்பாளர் சபையினை தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
-நன்றி-
இங்ஙனம்
பணிப்பாளர்
(KMMG Group (Pvt) Ltd )
076-8886288

குறிப்பு : KMMG Group (Pvt) Ltd தொடர்பில் போலியான தகவல்களை வெளியிடும் முகநூல்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரியப்படுமாயின் தயவு செய்து எமது நிறுவனத்திற்கு அறியத்தருமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.

அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள புதுவருட நல் வாழ்த்துக்கள்.සැමට දෙමළ සිංහල අලුත් අවුරුද්දක් වේවා.இவ் புத்தாண்டானது புதும...
14/04/2021

அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள புதுவருட நல் வாழ்த்துக்கள்.
සැමට දෙමළ සිංහල අලුත් අවුරුද්දක් වේවා.
இவ் புத்தாண்டானது புதுமைகள் மற்றும் மாற்றங்களுடன் மலரட்டும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
( ) .

பூத்துக்குழுங்கும் புனித ரமழானே வருக..!    ( )
13/04/2021

பூத்துக்குழுங்கும் புனித ரமழானே வருக..!
( )

Preparing to FLY??Here are the Health safety guides to follow.Thanks & Copied : WHO
16/03/2021

Preparing to FLY??

Here are the Health safety guides to follow.

Thanks & Copied : WHO

08/03/2021


This wonderful day is a reminder of the sacrifices our freedom fighters made for our nation.Freedom in mind, Faith in wo...
04/02/2021

This wonderful day is a reminder of the sacrifices our freedom fighters made for our nation.

Freedom in mind,
Faith in words,
Pride in our hearts, and
Memories in our souls.
Lets the nation in this 73rd INDEPENDANCE DAY.


ஆரோக்கியமாக இதயத்திற்கு உடற்பயிற்சியின் பங்களிப்பு மிக அவசியமானதாகும்.🏃‍♂️ வாகனங்களில் செல்லாமல் நடைப்பயிற்சி அல்லது சைக...
26/01/2021

ஆரோக்கியமாக இதயத்திற்கு உடற்பயிற்சியின் பங்களிப்பு மிக அவசியமானதாகும்.

🏃‍♂️ வாகனங்களில் செல்லாமல் நடைப்பயிற்சி அல்லது சைக்கிளில் செல்லுங்கள்.

🎵 உடற்பயிற்சியின் போது உங்களுக்குப்பிடித்த பாடல்களை கேளுங்கள்.

🥅 உங்களுக்கு நீங்களே பரிசில்களை வழங்குவதன் மூலம் உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

👨‍👦‍👦 உங்களை ஊக்கப்படுத்தும், உங்களுக்கு உதவியாக இருப்பவர்களை உங்கள் நண்பர்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

⚡️ உங்கள் இடைவேளைகளில் அறிவார்ந்த விடயங்களைப்பற்றி கலந்தாலோசனை செய்யுங்கள்.

ஆபத்தை உணர்வோம்..அவதானமாக இருப்போம்.. ேவைக்காகவேயன்றி_வெளியில்_செல்வதை_தவிர்ப்போம்.
25/01/2021

ஆபத்தை உணர்வோம்..
அவதானமாக இருப்போம்..

ேவைக்காகவேயன்றி_வெளியில்_செல்வதை_தவிர்ப்போம்.

Address

#07, 08, Meera Shopping Complex, Main Street, Kattankudy/01
Batticaloa
30100

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+94768933162

Website

Alerts

Be the first to know and let us send you an email when KMMG Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram