st.john ambulance association & Brigade in batticaloa, srilanka

st.john ambulance association & Brigade in batticaloa, srilanka first aid

30/01/2025
அவசர வெள்ள அனர்த்த உதவிகளுக்கு  இங்கு  தரப்பட்டுள்ள பிரதேச செயலக பிரிவுக்கு உரிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுங்...
26/11/2024

அவசர வெள்ள அனர்த்த உதவிகளுக்கு இங்கு தரப்பட்டுள்ள பிரதேச செயலக பிரிவுக்கு உரிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு
மாவட்ட செயலகம்
மட்டக்களப்பு
Disaster Management Centre
Batticaloa - 065 2227701
Colombo - 0112 136222

26/11/2024

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு
மாவட்ட செயலகம்
மட்டக்களப்பு

Disaster Management Centre
Batticaloa - 065 2227701
Colombo - 0112 136222

23/11/2024
04/10/2024
26/08/2024

உங்களில் ஒருவர் விரக்தி அடைந்தவரான காணப்படுகின்றாரா ?
அவருக்கு #தற்கொலை எண்ணம் இருக்கலாம் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ?

உடன் அழையுங்கள்
1926

அல்லது

உள்ளூர் உதவியாளர் :

களுவாஞ்சிகுடி : 065 225 0078
எறாவூர் : 065 224 1411
வாழைச்சேனை: 065 225 7731
காத்தான்குடி : 065 205 0555
கல்லடி : 065 222 2990
மாவடிவெம்பு : 065 224 1055

மனநல உதவியாளரை ஐ அழையுங்கள்.

2024.07.20 சனிக்கிழமை செங்கலடி மத்திய கல்லூரியின் சாரணர் விருது, பிரதம ஆணையாளர் விருதுகளை பெறவுள்ள சாரணர்களுக்கான முதலுத...
21/07/2024

2024.07.20 சனிக்கிழமை செங்கலடி மத்திய கல்லூரியின் சாரணர் விருது, பிரதம ஆணையாளர் விருதுகளை பெறவுள்ள சாரணர்களுக்கான முதலுதவிப் பயிற்சி செயலமர்வு எமது தேசிய பயிற்றுவிப்பாளர் திரு. சு. ஸ்ரன்லி அவர்களால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்/களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலய மாணவர்களுக்காக மட்டக்களப்பு சென் ஜேன் அம்ப...
05/05/2024

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்/களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலய மாணவர்களுக்காக மட்டக்களப்பு சென் ஜேன் அம்புலன்ஸ் படை முதலுதவி பயிற்சி பாசறையினை 04/05/2024 அன்று மேலதிக மாவட்ட ஆணையளர் திரு.சு.ஸ்ரிபன்(J.P) மற்றும் உதவி மாவட்ட ஆணையளர் திரு.இ.லொ.காஜல் சுஜிவ் ஆகியோரினால் சிறப்பாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்வை வித்தயாலய அதிபர் திரு.N.ராமேஸ்வரன் திட்டமிட்டு ஒழுங்கமைத்திருந்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை மேற்கு கோட்டத்தின் சென் ஜேன் அம்புலன்ஸ் படை அங்கத்தவர்களுக்கான ஒருநா...
28/04/2024

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை மேற்கு கோட்டத்தின் சென் ஜேன் அம்புலன்ஸ் படை அங்கத்தவர்களுக்கான ஒருநாட் பாசறை 27/04/2024 அன்று மட்/காயான்மடு சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்றது. மேலதிக மாவட்ட ஆணையளர் திரு.சு.ஸ்ரிபன்(J.P) அவர்களின் வழிகாட்டலில் உதவி மாவட்ட ஆணையளர் திரு.வ.ஜெயகாந்தன்(I.S.A) அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட ஆணையளர்களான திரு.இ.லொ.காஜல் சுஜிவ், கோப் சுப்றின்ரன்ற் திரு.மிதுதுர்சன் ஆகியோரினால் சிறப்பாக நடாத்தப்பட்டது இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.Y.ஜெயச்சந்திரன் பங்குபற்றி சிறப்பித்திருந்தார்.

மட் /ககு/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் சாரணர்களுக்கான முதலுதவிப் பயிற்சி செயலமர்வு வித்தியாலயத்தின் அதிபர் து...
24/04/2024

மட் /ககு/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் சாரணர்களுக்கான முதலுதவிப் பயிற்சி செயலமர்வு வித்தியாலயத்தின் அதிபர் து. முரளிதரன் தலைமையில் சாரண தலைவர் திரு.வி.கங்காதரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் 2024.04.23 அன்று இடம்பெற்றது.
இதில் சாரண தலைவரும், சென் ஜோன் அம்புலன்ஸ் சங்கத்தின் தேசிய முதலுதவி பயிற்றுவிப்பாளருமான லெப்டினன் எஸ். ஸ்ரன்லி அவர்கள் வளவாளராகச் செயற்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கான சென் ஜேன் அம்புலன்ஸ் படையின் ஒருநாட் பாசறை 06/04/2024 அன்று மேலதிக மாவட்ட ஆணையளர்...
08/04/2024

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கான சென் ஜேன் அம்புலன்ஸ் படையின் ஒருநாட் பாசறை 06/04/2024 அன்று மேலதிக மாவட்ட ஆணையளர் திரு.சு.ஸ்ரிபன்(J.P) அவர்களின் வழிநடத்தலில் உதவி மாவட்ட ஆணையளர் திரு.வ.ஜெயகாந்தன்(I.S.A) அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட ஆணையளர்களான திரு.இ.லொ.காஜல் சுஜிவ், திரு.கவிந்தன், கோப் சுப்றின்ரன்ற் திரு.மிதுதுர்சன் ஆகியோரினால் சிறப்பாக நடாத்தப்பட்டது இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.Y.ஜெயச்சந்திரன் பங்குபற்றி சிறப்பித்திருந்தார்.

Address

Batticaloa
30000

Telephone

+94770586741

Website

Alerts

Be the first to know and let us send you an email when st.john ambulance association & Brigade in batticaloa, srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to st.john ambulance association & Brigade in batticaloa, srilanka:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram