06/05/2025
𝐄𝐱𝐭𝐞𝐧𝐬𝐨𝐫 𝐝𝐢𝐠𝐢𝐭𝐨𝐫𝐢𝐮𝐦 𝐜𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐬 𝐭𝐞𝐧𝐝𝐨𝐧 𝐢𝐧𝐣𝐮𝐫𝐲 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥𝐥𝐲 𝐦𝐚𝐧𝐚𝐠𝐞𝐝 🌱🌱🌱
நோயாளிக்கு கையில் ஏற்பட்டுள்ள இந்த தசை நார் மற்றும் நரம்பு நார்களின் கிழிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்
நடு விரல் மோதிர விரல் சின்ன விரல்களின் மேல் நோக்கிய மற்றும் கீழ் நோக்கிய அசைவு முழுதாக அற்றுப்போனது.
விரலிடை அசைவுகளும் முற்றாக பாதிக்க பட்டது.
மணிக்கட்டு அசைவு முற்றாக இல்லை
கையில் வீக்கம் மற்றும் விறைப்பு மற்றும் கையின் அசைவுகள் பாதிப்பு.
சிகிச்சயின் பிறகு இவரது அனைத்து அறிகுறிகளும் இல்லாமல் போனது
●Patiants unable to raised 3 finger
●Finger interphalangeal movements default
●Unable to flexion movements
●Wrist unable to flexion extension
●Hand swelling&numbness
●Hand power reduce
, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
,
🏥🏥🏥
Ravana ayurvedhic medical center
New kalmunai road,
Uppodai(near shivandha hostel)
Batticaloa.
🕠Should make appointment in advance
📞0775023402