AGASTHIYAR Happy Cure

AGASTHIYAR Happy Cure Ayurvedic Medical Centre

Happy New Year
14/04/2023

Happy New Year

நீரிழிவு நோய்க்கு சிறந்த சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம். Cure Diabetes with Ayurveda.இலவச மருத்துவ ஆலோசனைகளுக்கு அழைக்கவு...
06/04/2023

நீரிழிவு நோய்க்கு சிறந்த சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம். Cure Diabetes with Ayurveda.

இலவச மருத்துவ ஆலோசனைகளுக்கு அழைக்கவும். 0719824707
Call for FREE Medical Advice. 0719824707

நடுக்கு வாதம் ( Parkinsonism) ஆயுர்வேத சிகிச்சை மூலம் ஆரம்பநிலையில் நோயைக் கட்டுப்படுத்தலாம்.இலவச மருத்துவ ஆலோசனைகளுக்கு...
16/03/2023

நடுக்கு வாதம் ( Parkinsonism)
ஆயுர்வேத சிகிச்சை மூலம் ஆரம்பநிலையில் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

இலவச மருத்துவ ஆலோசனைகளுக்கு அழைக்கவும். 0719824707
Call for FREE Medical Advice. 0719824707

இந்நோயின் மிக இலகுவான அறிகுறியானது நடுக்கமாகும் (tremors). இது ஆரம்பத்தில் ஒரு கையில், அந்தக் கை ஓய்வு நிலையில் உள்ளபோது ஏற்படும். பாதிப்படைந்த கையால் வேலை செய்யும்போது நடுக்கம் குறையும்.

மனச் சோர்வு, கோபம் ஏற்படும்போது நடுக்கம் அதிகரிக்கும். ஆனால் நடுக்கம் தனியே நடுக்குவாத நோய்க்கான அறிகுறியல்ல.

இந்த நடுக்கத்துடன், உடல் உறுப்புக்கள் இறுக்கமடைவதால் (rigidity), திரும்புதல், கதிரையை விட்டெழுதல், முகத்தில் உணர்வுகளைக் காட்டல் போன்ற சாதாரண தொழிற்பாடுகள் கடினமாகும்.

அத்துடன் உடல் இயக்கங்கள் மெதுவாதலால், பிரதான உடல் இயக்கங்களை ஆரம்பித்தலும் கடினமாகும். நடக்கத் தொடங்கல், ஏனைய உடல் இயக்கங்களை ஒருங்கிணைத்தல் இவற்றுள் அடங்கும். இவற்றுடன் களைப்பு, மனச் சோர்வு, மலச்சிக்கல், எழுதுதல். சொற்களை உச்சரித்தல் போன்றனவும் கடினமாகும்.

Eliminate Ignorance
10/03/2023

Eliminate Ignorance

02/03/2023
Cure with Ayurveda Dr. Vibishiyamie BAMSAgasthiyar Happy Cure Ayurvedic Medical Centre. No 14, Kumara Kovil Rd, Iruthaya...
27/02/2023

Cure with Ayurveda

Dr. Vibishiyamie BAMS
Agasthiyar Happy Cure
Ayurvedic Medical Centre.

No 14, Kumara Kovil Rd,
Iruthayapuram East,
Batticaloa.
📞 0719824707

Know the cause before treatment 🩺
09/01/2023

Know the cause before treatment 🩺

Don’t Adjust with disease.
09/01/2023

Don’t Adjust with disease.

Allow free moves 🍀🍀🍀
19/12/2022

Allow free moves 🍀🍀🍀

Address

Batticoloa

Opening Hours

Tuesday 15:00 - 18:00
Wednesday 15:00 - 18:00
Thursday 15:00 - 18:00
Friday 15:00 - 18:00
Saturday 15:00 - 18:00
Sunday 09:00 - 12:00
15:00 - 18:00

Telephone

+94719824707

Website

Alerts

Be the first to know and let us send you an email when AGASTHIYAR Happy Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category