29/11/2025
லெப்டோஸ்பைரோசிஸ்| Leptospirosis
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
மழையினைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கின்ற வெள்ளத்தில் மக்கள் வெளிப்படுகின்றதன் காரணமாக அவர்களுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.
இது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நோயாக இருப்பதன் காரணமாக அதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக Doxycycline மாத்திரைகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
🛑 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தானாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும். மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
🛑 பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் காலம்
வெள்ள நீருடன் தொடர்பு கொண்டு 24-72 மணி நேரத்திற்குள் வாய்வழியாக 200 mg Doxycycline (இரண்டு 100mg Capsules)
ஒரு Dose.
🛑 பகுதியில் வெள்ளப்பெருக்கு நிலைமை நீண்ட காலமாக நீடித்தால் அல்லது நீங்கள் தொடர்ந்து வெள்ளநீருக்கு வெளிப்படுகிறீர்கள் என்றால், வாரத்திற்கு இரண்டு மாத்திரைகள் வீதம் வெள்ளநீர் வெளிப்பாடு காலம் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும். (Doxycycline 200mg வாரத்துக்கு ஒரு முறை)
Leptospirosis தொடர்பான மேலதிக விரிவான விளக்கங்களுக்காக எங்களுடைய ஏற்கனவே பதிவிட்ட youtube வீடியோ வினை முழுமையாக பார்வையிடுங்கள்.
゚viralシfypシ゚viralシalシ
Leptospirosis நோய் பற்றிய முழுமையான தகவல்கள் | அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை | எச்சரிக்கையாக இ.....