
02/07/2025
வெளிநோயாளர் பிரிவுடன் அமைந்துள்ள அவசர சிகிச்சை அலகு மீள் புனரமைப்பு . இப் புனரமைப்பின் பின் மேலதிக இடவசதி ஏற்படுகின்றது. இதனால் 3 ஆக இருந்த கட்டில்கள் மேலும் அதிகரிக்கின்றன.
தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மற்றும் தென்மராட்சி அபிவிருத்திக்கழகம் நிதிப்பங்களிப்புடன் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்றது.