Subramaniyam Sasikumar

Subramaniyam Sasikumar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Subramaniyam Sasikumar, Radiologist, Jayawadanagama, Colombo.

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ...
07/05/2026

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

07/05/2026

மே மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் இல்லை - லிட்ரோ நிறுவனம்

07/05/2026

5 கிலோகிராம் லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை 220 ரூபாவினால் அதிகரித்து 2,500 ரூபாவாக விற்கப்படவுள்ளது.

12.5 கிலோகிராம் லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை 545 ரூபாவினால் அதிகரித்து 6,245 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

06/05/2026

தயாரிப்பாளர் R.B.சௌத்ரி உடலுக்கு தவெக தலைவர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Kandappan Pirasanth வாழ்க வளமுடன்
06/05/2026

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Kandappan Pirasanth
வாழ்க வளமுடன்

காலை 11.30 வரைக்குமான முடிவுகள்..   |
04/05/2026

காலை 11.30 வரைக்குமான முடிவுகள்..
|

முதலமைச்சர் வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்
04/05/2026

முதலமைச்சர் வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்

04/05/2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - 2026

காலை 11.00 மணி வரையிலான நிலவரம்

மொத்த தொகுதிகள்- 234
முன்னிலை அறிவிக்கப்பட்ட தொகுதிகள்- 233

த.வெ.க 104
அதிமுக 73
திமுக 56

04/05/2026

தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? தீர்மானம் மிகு தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணிமுதல் வெளியாக உள்ளன.

03/05/2026
02/05/2026

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 410.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 470.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 392.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 458.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் புதிய விலை ரூ. 265.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 10 ரூபாயால் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

01/05/2026

வெள்ளை மாளிகை நிருபர்கள் விருந்து, துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Address

Jayawadanagama
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subramaniyam Sasikumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category