09/02/2025
🚨 Wings Academy யின் அடுத்த கட்ட பாடநெறியாக!!
🚨 *CERTIFICATE COURSE IN PHARMACY PRACTICE*
🚨 இன்றே, உமது Pharmacy Assistant 🧑🔬 ஆகும் கனவினை நனவாக்கிடுங்கள்!!
🚨 Wings Academy ஆனது Medi-Pharm Academy உடன் இணைந்து,
கிழக்கு மாகாணத்தில் முதன்
முறையாக தமிழ் மொழி மூலமாக
" Pharmacy Technician" Course யினை வழங்குவதில் பெருமிதம் கொள்கின்றது!!
🚨 எமது பாடநெறி மூலமாக Pharmacy ஒன்றினை நடாத்தி செல்வதற்கு தேவையான அடிப்படை அறிவினை இந்த கற்கை நெறியினை பூர்த்தி செய்வதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்!!
🚨 மேலும் இந்த கற்கை நெறி ஊடாக Pharmacy Technician, Assistant Pharmacist ஆக, தனியார் வைத்தியசாலை, ஒசுசல மருந்தகங்கள், தனியார் மருந்தகங்கள், Pharmaceutical Distribution, Medical Representative மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள்களில் பணிபுரிய கூடிய சூழலையும் ஏற்படுத்தி தருகின்றது!!
🚨 மருத்துவத்துடன் இணைந்த Anatomy, Biochemistry, Physiology, Pharmacology என்பவற்றுடன்,
ஒரு நோய் தொடர்பான சரியான புரிதலுக்காக Medical Terminology, Prescription Reading, Pharmaceutical Dosage Calculation உட்பட பல மருத்துவம் தொடர்பான Basic Idea ஒன்றினையும் பெற்றுக் கொள்ள முடியும்!!
🚨 பயிற்சி முடிவில், Practical, OJT Training, Placement களுக்கு Arrangement செய்து தரப்படும்!!
🚨 நன்று பயிற்றுவிக்கப்பட்ட, அனுபவிக்க விரிவுரையார்கள் குழாம்!
🚨 பாடநெறி காலம்- 3 மாதங்கள்!!
🚨 ஆரம்ப தகைமை- After O/L or A/L!!
🚨 பாடநெறியில் Online மற்றும் Physical ஆக இணைய முடியும்!!
🚨 ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும்!!
🚨 அனுமதி கட்டணம் & முதல் வகுப்பு என்பன முற்றிலும் இலவசம்!!
🚨 மேலதிக தகவல்களுக்கு கீழ் காணப்படும் WhatsApp குழுமத்தில் இணையவும்!!
🚨 தொடர்புகளுக்கு!!
0701680092