Sagu_Arokya

Sagu_Arokya கலப்படமற்ற உயர் தரமான பொருட்கள் இங்கு கிடைக்கப்படுகின்றன.

Happy New Year to all🙏😍
14/04/2022

Happy New Year to all🙏😍

18 HERBS HAIR OIL It is applied for relaxation, helps to cool down scalp, anti-dandruff, gives smooth and manageable hai...
10/03/2022

18 HERBS HAIR OIL It is applied for relaxation, helps to cool down scalp, anti-dandruff, gives smooth and manageable hair.

Ingredients :
Pure Sesame oil ,Tulsi,Butterfly pea flower and tree,Amla,False diasy ,hibiscus flower small onion including 18 Herbs..

How to use..

Apply our 18 herbs HAIR Oil in your sculp and gentle massage for 5 minutes as per 4 times in a week...but you have to use 5 bottles for best results..

hair

18 HERBS HAIR OIL It is applied for relaxation, helps to cool down scalp, anti-dandruff, gives smooth and manageable hai...
01/03/2022

கருப்பு எள் புற்றநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும், மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்ட...
02/02/2022

கருப்பு எள் புற்றநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும், மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம் கருப்பு எள்தான்.

Sesaminஅப்படினா என்ன..?
Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த Sesamin வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து தருகின்றது.

பெண்களுக்கு எப்படி..?
பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோயிற்கும்..!
மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றுநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது.

கருப்பா..?வெள்ளையா..?
எந்த எள்ளு அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில், கருப்பு எள் தான். எள்ளை பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம்.

அழுக்குகளை வெளியேற்ற...
எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடுமாம். குறிப்பாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். முக்கியமாக செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இதை நன்கு உதவும். எவ்வளவு சாப்பிடலாம்..? தினமும் அரை ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது சிறந்தது. இதை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும்.

தொடர்புகளுக்கு..

சகு ஆரோக்கியா
0773773945

For order 0773773945
30/01/2022

For order 0773773945

சுத்தமான முறையில் செக்கில் தயாரித்த நல்லெண்ணெய் போத்தல் நீங்கள் எம்மிடமிருந்து பெற்றுகொள்ளலாம்..நமது உற்பத்திகளில் எவ்வக...
23/01/2022

சுத்தமான முறையில் செக்கில் தயாரித்த நல்லெண்ணெய் போத்தல் நீங்கள் எம்மிடமிருந்து பெற்றுகொள்ளலாம்..

நமது உற்பத்திகளில் எவ்வகை கலப்படமும் இல்லை..மிகச்சுத்தமான தூய முறையிலே எமது உற்பத்திகளை நாம் தயாரிக்கின்றோம்..

நீங்கள் கடைகளில் வாங்கும் நல்லெண்ணெய்...வெள்ளை எள்ளில் செய்து இருப்பார்கள்..ஆனால் எங்கள் எண்ணெய் கறுப்பு எள்ளிடம் இருந்து பெறப்படுவதால்..உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதாகின்றது..

சுத்தமான பொருட்களை நுகர்வோம்..
நாமும் நமது குடும்பமும் நமது சமூகமும் ஆரோக்கியமான வாழ்க்கையை மீட்டி எடுப்போம்..

தொடர்புகளுக்கு..0773773945
யாழ்ப்பாணம்..
நீங்கள் வீட்டில் இருந்தவாறே..இலங்கை பூராகவும் நமது உற்பத்திகளை பெற முடியும்..

Now you can buy pure seaseme oil from jaffna..

Isand wide delivery available 🚛🚛🚛

18 HERBS HAIR OIL It is applied for relaxation, helps to cool down scalp, anti-dandruff, gives smooth and manageable hai...
16/01/2022

18 HERBS HAIR OIL It is applied for relaxation, helps to cool down scalp, anti-dandruff, gives smooth and manageable hair.

Ingredients :
Pure Sesame oil ,Tulsi,Butterfly pea flower and tree,Amla,False diasy ,hibiscus flower small onion including 18 Herbs..

How to use..

Apply our 18 herbs HAIR Oil in your sculp and gentle massage for 5 minutes as per 4 times in a week...but you have to use 5 bottles for best results..

hair

14/01/2022
இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்🙏🎊
14/01/2022

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்🙏🎊

For orderCall 0773773945
06/01/2022

For order
Call 0773773945

Address

Colombo

Telephone

+94773773945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagu_Arokya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram