
18/09/2023
ஹரே கிருஷ்ண
கிருஷ்ண பக்தி கழகம் இலங்கை சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி 2023 திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பஜனை, நாடகம், கீர்த்தனை, ஆரத்தி மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. விழாவில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டனர். விழாவில் பங்குகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் பிரசாதம் வழங்கப்பட்டது.
எல்லா புகழும் ஸ்ரீ குரு மற்றும் கௌரங்கருக்கே,
எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே.