23/10/2025
𝗜𝗻𝗻𝗮 𝗟𝗶𝗹𝗹𝗮𝗵𝗶 𝗪𝗮𝗶𝗻𝗻𝗮 𝗜𝗹𝗮𝗵𝗶 𝗥𝗮𝗮𝗷𝗶𝗵𝗼𝗼𝗻!
*إنا لله وإنا إليه راجعون
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் !!
சம்மாந்துறை சேர்ந்த முன்னாள் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் மர்ஹும் ஹாசிம் அதிபர் அவர்களின் அன்பு மகன் Haris Mohamed இன்று 23/10/2025 காலமானார்
நல்ல சமூக அக்கறை கொண்ட மனிதர் சமூக சேவைகளில் அதிகமாக ஈடுபாடு உள்ளவர் அன்பாக பேசக்கூடியவர் அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து அருள் புரிய வேண்டும் அண்ணாருடைய கபூரை வெளிச்சப்படுத்துவாயாக ..
ஆமீன் ஆமீன்
ஜனாஸா சம்மாந்துறை வைத்திய சாலையில்
அன்னாரின் ஜனாஸாத் தொழுகை / நல்லடக்கம் இன்று இரவு இடம்பெறட்டுள்ளது
எனவே அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக
ஆமீன் !
𝘾𝙊𝙉𝙉𝙀𝘾𝙏 𝙒𝙄𝙏𝙃 𝙐𝙎 𝙊𝙉:
𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸
www.faceboo.com/janaazamovesl
𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 :
www.instagram.com/janaazamovesl
𝗧𝗶𝗸𝘁𝗼𝗸
www.tiktok.com/
𝗫
www.x.com/janaazamovesl
𝗧𝗵𝗿𝗲𝗮𝗱𝘀
www.threads.net/janaazamovesl
𝗬𝗼𝘂𝘁𝘂𝗯𝗲
https://youtube.com/
𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹
https://whatsapp.com/channel/0029Va5b0Ns8fewzAyJlVO3N
𝐉𝐚𝐧𝐚𝐚𝐳𝐚 𝐬𝐮𝐩𝐩𝐨𝐭 𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 𝐜𝐡𝐚𝐧𝐧𝐞𝐥
https://whatsapp.com/channel/0029VajeulrKwqSK2paUZf3l