08/04/2025
குழந்தைகளுக்கான கிரந்தி எண்ணெய்.
______________________________
யாழ்ப்பாண சமூகத்தில் குழந்தைகளுக்கு கிரந்தி எண்ணெய் வைத்தல் என்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகின்ற ஒரு மருத்துவ நடைமுறையாகும்.
கிரந்தி எண்ணெய், பிள்ளை பிறந்து 41 நாட்களின் பின்னர் பாலர்களுக்கு தலைக்கு வைப்பது, உடலுக்கு பூசி காலை வெயிலில் இயற்கையான பனை ஓலைத்தடுக்கில் படுக்கவிடுவது, எண்ணெய் பூசி உடலை மிருதுவாக வருடிவிடுவது தமிழர்களின் ஒரு பாரம்பரிய வழக்கமாகும்.
குழந்தைக்கான சிறு உடற்பயிற்சியாகவும் அமைகிறது. அதுமட்டுமன்றி சூரிய ஒளி படுவதால்
குழந்தையின் சர்மம், என்பு வளர்ச்சிக்கு உடம்பு.
”உயிர்சத்து D“
தொகுத்துக்கொள்ள இது உதவியாக அமைகிறது.
கிரந்தி எண்ணெய் ஆனது பிள்ளைகளுக்கு பொதுவாக ஏற்பட போகும்
மந்தம், மலக்கட்டு, சர்ம நோய்கள், ஒவ்வாமை என்பவற்றுக்கு சிறந்ததொரு #கற்பமருந்தாகவும் # அதாவது நோய்கள் வராமல் தடுக்கவும்,
வந்த மேற்படி நோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதில் சேர்க்கப்படுகின்ற #அபூர்வமூலிகைகளான #சின்ன வெங்காயம், #செவ்வரத்தம் பூ, #உள்ளி,வசம்பு, ஜாதிக்காய்,சீரகம், கடுக்காய் தோல், கார்போகரிசி, #வேம்பாடல் போன்ற
மருத்துவ பொருட்கள்.
#நுண்ணுயிர் #கொல்லியாகவும் #,
#காளான் எதிர்ப்பியாகவும் # , #கோளையகற்றியாகவும்
செயற்பட்டு குழந்தைகளுக்கு
#பொடுகு #
#தேமல் # போன்ற தோல் நோய்கள் ,
#கிரந்தி சளி #
ஏற்படாதவாறு பாதுகாப்பளிக்கிறது.
சிறந்த சுத்தி முறைப்படி தயாரிக்கப்படுகின்ற கிரந்தி எண்ணெய் நாக்கில் தடவி விடும் உள் மருந்தாகவும் கொடுக்கப்படுகிறது.
இது
#மலச்சிக்கல் # என்பன ஏற்படாதவாறு குணம் அளிப்பதோடு
#மாந்தம் #
போன்ற வயிற்று நோய்களுக்கும்
#கிரந்திசளியினை # மலத்துடன் வெளியேற்றவும் தீர்வாகிறது .
இவ்வாறு இவர் கிரந்தி எண்ணெய் வைத்தல் என்ற ஒரு சாதாரண வாழ்வு நடைமுறையை மருத்துவத்தோடு இணைந்து,
குழந்தை வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்குகின்றது.
ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கி நலமாக வாழ்வோம்.
குழந்தைகளிற்க்கு -
#தலையெண்ணெய்யாகவும்,
#எண்ணெய்க்குளியளிற்க்கும் பயன்படுத்தலாம்.
💰💰Rs.550
Island wide delivery available 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰