24/05/2025
𝐂𝐎-𝐎𝐏 𝐇𝐎𝐒𝐏𝐈𝐓𝐀𝐋 𝐄𝐑𝐀𝐕𝐔𝐑
25.05.2025 ஞாயிற்றுக்கிழமை எமது வைத்தியசாலைக்கு வருகை தரும் வைத்திய நிபுணர்கள்
===================
👉மகப்பேறு மற்றும் பெண் நோயியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்.
✳️𝔻𝕣.சரவணன்
👉சிறுவர் நல வைத்திய நிபுணர்கள்.
✳𝔻𝕣.சிவகாந்தன்
✳️𝔻𝕣.விஜி
👉பொது சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள்.
✳️𝔻𝕣.நிமலரஞ்சன்
✳️𝔻𝕣.ஜிப்ரா
👉பொது வைத்திய நிபுணர்.
✳️𝔻𝕣.உமாகாந்த்
👉கதிரியக்க வைத்திய நிபுணர்கள்.
✳️𝔻𝕣.பிரசாந்த்
✳️𝔻𝕣.சக்தியவாணி
👉எலும்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள்.
✳️𝔻𝕣.சுதர்சன்
✳️𝔻𝕣.விமலராஜன்
✳️𝔻𝕣.அஹமட் நிஹாஜ்
👉இயன் மருத்துவம்.
(Physiotherapist)
✳️Mrs.தஷ்னி
👉நீரிழிவு நோயாளர்களுக்குரிய காயங்களுக்கு (புண்) மருந்து கட்டுவதற்காக விஷேட பயிற்சி பெற்ற தாதிய உத்தியோகத்தர்கள் தினமும் மாலை:-5.00pm-9.00pm மணி வரை கடமையாற்றுவார்கள். வைத்திய தேவையுடையவர்கள் மிக குறைந்த கட்டணத்தில் சேவையினை பெற்று கொள்ள முடியும்.
👉கூட்டுறவு வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் வைத்தியர்களை சந்திக்க வருகை தரும் போது முன்னர் வழங்கப்பட்ட மருந்து சிட்டைகள் , கொப்பிகள் இருந்தால் கொண்டு வரவும்.
𝐗- 𝐫𝐚𝐲-4. 30𝐩𝐦-8. 30𝐩𝐦
𝐃𝐫𝐞𝐬𝐬𝐢𝐧𝐠-6.30𝐀𝐦-9.30𝐩𝐦
𝐋𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐨𝐫𝐲-6.30𝐀𝐦-9.30𝐩m
Dental-09.30Am-12.30pm
மேலதிக விபரங்களுக்கு
0777230125
0777230124
0652240808