Eravur Coop Hospital ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலை

  • Home
  • Sri Lanka
  • Eravur
  • Eravur Coop Hospital ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலை

Eravur Coop Hospital  ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலை கூட்டுறவு சமூக நோக்கு சிறந்த சேவை

03/07/2023
101வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு "நிலையான அபிவிருத்திக்கான கூட்டுறவு" எனும் தொனிப்பொருளில் கூட்டுறவு விழிப்பு...
03/07/2023

101வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு "நிலையான அபிவிருத்திக்கான கூட்டுறவு" எனும் தொனிப்பொருளில் கூட்டுறவு விழிப்புணர்வுக்காக இலங்கை முழுவதும் 12 நாட்கள் துவிச்சக்கர வண்டிப் பயணம் செய்யும் முகமாக எமது ஓய்வு பெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரும் துவிச்சக்கரவண்டி ஓட்ட வீரருமான *திரு.வை.கைலைநாதன்* (வயது 68) அவர்கள் இன்று (03.07.2023) மட்டக்களப்புக்கு வருகை தந்தார்.

அதன் ஒரு கட்டமாக ஏறாவூர் பல நோக்கு கூட்டுறவு சங்க கூட்டுறவு வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்று உபசரித்து வழியனுப்பி வைக்கும் நிகழ்வு ஒன்று சங்க தலைவர் அல்-ஹாஜ்.ML.அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு.K.தங்கவேல், கூட்டுறவு பிரதம அலுவலக பரிசோதகர் MI.ஜிப்ரி, கூட்டுறவு பரிசோதகர்களான AM.அஜ்வத், HM.பைறூஸ், சங்க பொது முகாமையாளர் UL.சபீர், கூட்டுறவு வைத்திய வைத்தியசாலை பணிப்பாளர் Dr.AL.அமீனுத்தீன் (MBBS), கூட்டுறவு வைத்தியசாலை முகாமையாளர் AM.உவைஸ் அல் ஹபீல், முன்னாள் முகாமையாளர் AW.இர்சாத் அலி மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

வியாழக்கிழமை பெருநாள் விடுமுறையை முன்னிட்டு Dr. நாலக எகொடாவல அவர்கள் நாளை (புதன்கிழமை) காலை 10:30 மணிக்கு வருகை தரவுள்ளா...
27/06/2023

வியாழக்கிழமை பெருநாள் விடுமுறையை முன்னிட்டு Dr. நாலக எகொடாவல அவர்கள் நாளை (புதன்கிழமை) காலை 10:30 மணிக்கு வருகை தரவுள்ளார்.

15/06/2022
𝐂𝐎-𝐎𝐏 𝐇𝐎𝐒𝐏𝐈𝐓𝐀𝐋 𝐄𝐑𝐀𝐕𝐔𝐑 14.05.2022  சனிக்கிழமை எமது வைத்தியசாலைக்கு மிகப் பிரபல்யமான விஷேட நரம்பியல் வைத்திய நிபுணர் வருகை...
12/05/2022

𝐂𝐎-𝐎𝐏 𝐇𝐎𝐒𝐏𝐈𝐓𝐀𝐋 𝐄𝐑𝐀𝐕𝐔𝐑
14.05.2022
சனிக்கிழமை எமது வைத்தியசாலைக்கு மிகப் பிரபல்யமான விஷேட நரம்பியல் வைத்திய நிபுணர் வருகை
===================

கொழும்பில் இருந்து வருகை தரும் மிகப் பிரபல்யமான விஷேட நரம்பியல் வைத்திய நிபுணர்.
𝐃𝐫.திவாகரன்
𝑪𝒐𝒏𝒔𝒖𝒍𝒕𝒂𝒏𝒕 𝑵𝒆𝒖𝒓𝒐𝒍𝒐𝒈𝒊𝒔𝒕

எமது வைத்தியசாலைக்கு வருகை தரவுள்ளார் என்பதை அறியத் தருகின்றோம்.

உங்களுக்கு.....

# வலிப்பு (Epilepsy)
#தொடர்ச்சியான
தலைவலி
#ஒற்றை தலைவலி
(migraine)
#கை,கால்களில் ஏற்படும் நடுக்கம்

*அத்துடன் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

முற்பதிவுகளுக்கான விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
0777230125
0777230124
0652240808

Address

Eravur

Alerts

Be the first to know and let us send you an email when Eravur Coop Hospital ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Eravur Coop Hospital ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலை:

Share

Category