19/12/2016
கண்டி போதனா வைத்தியசாலை இதயநோய் சிகிச்சை நிபுணர் ஹட்டன் வருகை.
24. 12.2016 (சனிக்கிழமை) 11 மணிக்கு.
இதய நோயாளிகள்.
இதயத்தில் வால்வு துவாரம் உள்ளவர்கள்.
உயர் குருதிஅமுக்கம் (பிரஷர்) உள்ளவர்கள்.
விசேட வைத்தியரை சந்தித்து மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
முன்பதிவு அவசியம்.
0768061999