16/01/2025
By the grace of Almighty, the vocational training initiative started based on the talents of these two students is progressing excellently. They are fully engaged with great enthusiasm and dedication. These students have been attending our school from a young age, and the continuous guidance they have received has played a vital role in their growth and skill development.
However, it is unfortunate that many students with such talents, despite being trained through persistent efforts from various people, often lack sufficient opportunities to showcase their abilities when the time comes to step into society. This is a regrettable situation. Even in our own region, where our organization has been functioning for the past 24 years, students like these are unable to express their potential and advance to the next level due to a lack of recognition and support. This remains a matter of concern.
இறைவனின் அருளால், இவ்விரு மாணவர்களின் திறமைகளைக் கருத்திற் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தொழில் பயிற்சி செயற்பாடு சிறப்பாக முன்னேறி வருகின்றது. அவர்கள் பூரண விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விரு மாணவர்களும் சிறு வயதிலிருந்தே எமது பாடசாலைக்கு வருகை தருவதுடன், தொடர்ந்தேர்ச்சியான வழிகாட்டலைப் பெற்றுக் கொள்வது அவர்களது வளர்ச்சிக்கும் திறன் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது.
ஆயினும், இவ்வாறான திறமைகளைக் கொண்ட மாணவர்கள் பல தரப்பட்டோரின் இடை விடாத முயற்சிகள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு சமூகத்தில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில், அவர்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கு பொருத்தமான வாய்ப்புகள் போதியளவு இல்லாதிருப்பது மிகவும் துரதிஷ்டவசமான ஒரு நிலைமையே. 24 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் எமது நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்தில் கூட இத்தகைய மாணவர்கள் தன்னுள்ளிருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி, அடுத்தகட்டத்திற்கு முன்னேறுவதற்கு போதுமான அங்கீகாரமோ, ஆதரவோ கிடைக்காதது கவலைக்குரிய விடயமாகும்.
දෙවියන්ගේ පිහිටෙන් මේ දක්ෂ සිසුන් දෙදෙනාගේ වෘත්තීය පුහුණු වැඩසටහන ඉතා හොඳින් සිදුවෙමින් පවතී. ඔවුන් මහත් උනන්දුවකින් සහ කැපවීමකින් මේ සඳහා සම්පූර්ණයෙන්ම සම්බන්ධ වී සිටිති. මේ සිසුන් දෙදෙනා කුඩා කල සිටම අපේ පාසලට පැමිණේ.
කෙසේ වෙතත්, බොහෝ සිසුන්ට දක්ෂතා තිබියදීත්, ඔවුන්ට තම දක්ෂතා සමාජය තුළ පෙන්වීමට අවස්ථා නොමැතිකම කණගාටුවට කරුණකි. අපගේ සංවිධානය වසර 24ක් තිස්සේ ක්රියාත්මක වන අප ප්රදේශයේ පවා ඔවුන් වැනි සිසුන්ට ඉදිරියට යාමට අවශ්ය පිළිගැනීම සහ සහයෝගය ලැබෙන්නේ කලාතුරකිනි.
゚viralシfypシ゚viralシalシ ゚ ゚viralシ2024fyp ゚viralシfypシ゚ ゚