Suvadi Health

Suvadi Health Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Suvadi Health, Medical and health, Nallur.

Our mission is to leverage local capacity for innovation, research & dialogue to find solutions for the most urgent health, economic & social challenges of our time.

எமது பிரதேச உலர் வலயக் காடுகளில் அதிகம் காணப்படும் காற்றோட்டி  எம் தேசத்தின் தனித்துவமான சிறப்பு வாய்ந்த உணவுத் தாவரமாகு...
09/08/2025

எமது பிரதேச உலர் வலயக் காடுகளில் அதிகம் காணப்படும் காற்றோட்டி எம் தேசத்தின் தனித்துவமான சிறப்பு வாய்ந்த உணவுத் தாவரமாகும். பொதுவாக மக்கள் இதனை ஆடி ஆமாவாசை நாட்களில் சமைப்பதுண்டு. ஆடி மாதம் முழுவதும் கிடைக்கக் கூடிய இதனை வற்றலாக்கிச் சேமித்து வைத்தும் பயன்படுத்தலாம்.

#காற்றோட்டிக்காய் #பருவகாலஉணவு #ஊட்டமிகுதேசம்

Breastfeeding delivers a hopeful future not only for children, but for societies. It reduces healthcare costs, boosts co...
08/08/2025

Breastfeeding delivers a hopeful future not only for children, but for societies. It reduces healthcare costs, boosts cognitive development, strengthens economies, and sets children up with healthy beginnings. (WHO)

தாய்ப்பால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, சமூகங்களுக்கும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை வழங்குகிறது. இது சுகாதாரச் செலவுகளைக் குறைக்கிறது, அறிவாற்றல் வளர்ச்சியை அதிகரிக்கிறது, பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது மற்றும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தொடக்கங்களை அமைக்கிறது. (WHO)

#தாய்ப்பலூட்டல்வாரம் #ஊட்டமிகுதேசம்

The book, titled “Sutha posana Paaka Sasthiram” (Science of Cooking Pure Food), is a comprehensive guide to Tamil tradit...
05/08/2025

The book, titled “Sutha posana Paaka Sasthiram” (Science of Cooking Pure Food), is a comprehensive guide to Tamil traditional cooking practices, emphasising purity, health, and well-being. Read the detailed book review on our Medium page: https://medium.com/suvadi/5d436a392baa

Author: Mudaliyar S. Thiruchitrambalavar Publisher: Ilangai Tamil Nool Pathipakam, Chunnakam, Sri Lanka Publication Year: 1967

பாரம்பரிய உணவில் இராசவள்ளிக் கிழங்கு முக்கிய இடம் வகித்திருந்தது. இதை மிதமான நீர்ப்பாசனத்துடன் வீட்டுத் தோட்டங்களில் வெற...
19/07/2025

பாரம்பரிய உணவில் இராசவள்ளிக் கிழங்கு முக்கிய இடம் வகித்திருந்தது. இதை மிதமான நீர்ப்பாசனத்துடன் வீட்டுத் தோட்டங்களில் வெற்றிகரமாகப் பயிரிடலாம். தனித்துவமான அதன் நிறமும் மணமும் பார்ப்பதற்கும் உண்பதற்கும் அருமையாக இருக்கும்.

#இராசவள்ளிக்கிழங்கு #பருவகாலஉணவுகள் #ஊட்டமிகுதேசம்

முதுவேனில் காலம் எனப்படுவது தமிழ் பருவகாலங்களில் ஒன்றாகும். இது தமிழ் மாதமான ஆனி முதல் திகதியில் தொடங்கி ஆடி இறுதித் திக...
18/07/2025

முதுவேனில் காலம் எனப்படுவது தமிழ் பருவகாலங்களில் ஒன்றாகும். இது தமிழ் மாதமான ஆனி முதல் திகதியில் தொடங்கி ஆடி இறுதித் திகதியில் முடிகிறது. இக் காலத்தில் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் எமது உடலிலும் பிரதிபலிக்கும். இம் மாற்றங்களை ஈடு செய்து ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப சிறந்த உணவுப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.

#முதுவேனில் #பருவகாலஉணவுகள் #ஊட்டமிகுதேசம்

Rural development isn’t just about geography—it's about poverty, equity, food security and sustainability. கிராமிய அபிவி...
17/07/2025

Rural development isn’t just about geography—it's about poverty, equity, food security and sustainability.

கிராமிய அபிவிருத்தி என்பது வெறுமனே புவியியல் சார்ந்தது மட்டுமல்ல — வறுமை, சமத்துவம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைபேறு பற்றியதும் ஆகும்.

#ஊட்டமிகுதேசம்

ஆடிக்கூழ்: அறிவோம் அருந்துவோம் Aadi Kzhal: Let's learn and enjoy! #தமிழ்உணவு
11/07/2025

ஆடிக்கூழ்: அறிவோம் அருந்துவோம்
Aadi Kzhal: Let's learn and enjoy!

#தமிழ்உணவு

Language is not the only element that defines Tamil identity—our food also shapes who we are. Together, we celebrate the diversity and richness of Tamil cuis...

Sustainable Gastronomy Day | June 18, 2025
17/06/2025

Sustainable Gastronomy Day | June 18, 2025

இன்று இல்லறத்தில் இணையும் சுவடி நிறுவக இணை நிறுவுனர் மருத்துவர்.  ஸ்ரீபவன் மற்றும் மருத்துவர். சுவேதா இருவருக்கும் எமது ...
14/06/2025

இன்று இல்லறத்தில் இணையும் சுவடி நிறுவக இணை நிறுவுனர் மருத்துவர். ஸ்ரீபவன் மற்றும் மருத்துவர். சுவேதா இருவருக்கும் எமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

       #சுவடி  #நலம்மிகுநாளை      #சுவடிசுகநலம்
10/06/2025

#சுவடி #நலம்மிகுநாளை #சுவடிசுகநலம்

 #யாழ்ப்பாணம்  #மாசற்றமாநகரம்       #நலமானநாளை       #சுவடி
05/06/2025

#யாழ்ப்பாணம் #மாசற்றமாநகரம் #நலமானநாளை #சுவடி

 #சுவடி    #நலமானநாளை    #யாழ்ப்பாணம்  #மாசற்றமாநகரம்
05/06/2025

#சுவடி #நலமானநாளை #யாழ்ப்பாணம் #மாசற்றமாநகரம்

Address

Nallur
40000

Alerts

Be the first to know and let us send you an email when Suvadi Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Suvadi Health:

Share

Our Story

Jaffna Hindu College community warmly welcomes you to the web portal for all Hinduites living around the world. Jaffna Hindu College, established in 1890, is a premier academic institution in Jaffna, Sri Lanka. Known island-wide as Hindu College, it is the citadel of Tamil and Hindu Culture. The students of Hindu College-the Hinduites, are inculcated with the Hindu way of life, high discipline, unstinted dedication, and excellent character.

The distinguished Alumni of this prestigious Hindu institution have held and are holding high positions of responsibility in Sri Lanka and in countries where they are domiciled. The scholarly principals, the high caliber of Jaffna Hindu teachers, and their dedicated services in the past and the present, have thrust the College to the forefront in education and sports in Sri Lanka.