வடமாகாண குருதி கொடையாளர் சமூகம்

வடமாகாண குருதி கொடையாளர் சமூகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from வடமாகாண குருதி கொடையாளர் சமூகம், Health & Wellness Website, Jaffna Town.

We welcome every one to this group the basic activities of this group is to help and safe human life by giving drops of blood so please invite your friends to this group so we should have a donors group at Northern Provinces in Sri Lanka

15/01/2025
01/11/2023

கரவெட்டி ஒன்றிணைந்த இளைஞர் அமைப்பினரால் வருகின்ற 11.11.2023 அன்று கரவெட்டி பிரதேச வைத்தியசாலையில் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கு செய்யப்பபட்டுள்ளது. தன்னாவலர்கள் அனைவரும் வரவேற்கபடுகிறீர்கள்

*"இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றது. அத்துடன் புதிய பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இரத்த வங்கியால் விநியோகிக்கப்படு கின்ற குருதியின் அளவும் கூடிக் கொண்டே செல்கின்றது. இந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்
கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதனால் இரத்த வங்கியில் எல்லா
வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு பொது மக்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு கேட்டுக்கொள் கின்றோம். "

குருதிக்கு தட்டுப்பாடு இரத்த தானம் செய்யுமாறு அழைப்பு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இருக்க வேண்டிய குருத...
28/04/2023

குருதிக்கு தட்டுப்பாடு இரத்த தானம் செய்யுமாறு அழைப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இருக்க வேண்டிய குருதியின் அளவு 330 பைந்த் ஆகும். ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 181 பைந்த் ஆகும். இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை எம்மால் வழங்க முடியாதுள்ளது. நாமும் தொடர்ச்சியாக இரத்ததான முகாம்களை நடாத்தி குருதியை சேகரித்து வருகின்றோம். ஆனால் தினமும் குருதி விநியோகம் அதிகரித்து செல்கின்றது.
குருதி சேகரிப்பை விட குருதி விநியோகம் அதிகரித்து செல்கின்றது. இதனால் குருதியின் கையிருப்பு தொடர்ந்து குறைந்த மட்டத்திலேயே ( Low Level) காணப்படுகின்றது. இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை விநியோகிக்க முடியவில்லை. நாங்களும் முகநூல் மூலமாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் தனிப்பட்ட ரீதியிலும் அறிவித்தும் போதுமான குருதி கிடைக்கவில்லை. தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகின்றது.

ஆனால் வடக்கு மாகாணத்தில் வசிக்கும் இளைஞர் யுவதிகளைப் பொறுத்த வரையில் இது சின்னப் பிரச்சனை அவர்கள் ஒன்று திரண்டால் ஒரு நாளிலேயே இந்த தட்டுப்பாட்டை நீக்கலாம். ஆனால் அவர்கள் எல்லோரும் முன்வர தயங்குகின்றார்கள். குறிப்பிட்ட ஒரு சிலரே இந்தப்பணியை ஆற்றிவருகின்றார்கள். ஆனால் அது போதாது இவ்வாறான நேரத்தில் இராணுவத்தினரிடமே உதவியை கோர வேண்டியதாகவுள்ளது.
ஆகவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி,முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகள் உங்களுக்கு அருகில் இயங்கும் இரத்த வங்கியிலோ அல்லது இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்து இரத்த தானம் செய்வதற்கு முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு : 0772105375

பரியோவானின் குருதி கொடை முகாம்.
22/03/2023

பரியோவானின் குருதி கொடை முகாம்.

02/03/2023

AS RECEIVED

Please share widely

Paul de Niese (old boy St Thomas’ College) from the batch of 88/89 is looking for donors of the O negative blood group. Currently neither the hospital nor the blood bank have this blood type in stock and they need donors in order to proceed with the surgery.

If you have or know anyone willing to donate O negative blood, please visit the hospital to donate and give the details below.
Location - Asiri Surgical Hospital
ETU - Donation Room, Ground Floor
Name of patient - P.A.R. de Niese
Date of surgery - 07 March 2023
Thank you 🙏🏽'

01/01/2023

குருதி கொடை சம்பந்தமான செய்திகளை பரிமாறி கொள்ளும் பக்கம்,

June 14
14/06/2022

June 14

Address

Jaffna Town

Telephone

0766233999

Website

Alerts

Be the first to know and let us send you an email when வடமாகாண குருதி கொடையாளர் சமூகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share