15/12/2024
The College of Medical Administrators of Sri Lanka held its Regional Session in Jaffna on Saturday, 14th December 2024.
இலங்கை மருத்துவ நிர்வாகிகள் சங்கத்தின் பிராந்திய கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை (2024 டிசம்பர் 14ம் திகதி) யாழ்ப்பாணத்தில் இனிதே நடைபெற்றது.