உளவளத்துணை நிலையம்

உளவளத்துணை நிலையம் உளவளத்துணை நிலையம்: சாந்திகம், கற்பக ?

World Mental Health Day2024
10/10/2024

World Mental Health Day2024

30/07/2024

இளம் வயதில் கல்வியை புறக்கணிப்பது தற்போது முக்கியமற்றது போல தோன்றலாம், ஆனால் இது எதிர்கால வாய்ப்புகளை அழிப்பதுடன் பல சவால்களையும் உருவாக்கும். நிலையான அடித்தளமில்லாமல், உங்கள் எதிர்காலம் கவலை மற்றும் கடினங்கள் உள்ளதாக மாறும். செழிப்பான மற்றும் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்ய இன்று கல்வியில் முதலீடு செய்யுங்கள்.

Neglecting education in young age may seem inconsequential at the moment, but it can lead to missed opportunities and challenges in the future. Without a solid foundation, your later years could be marked by regret and hardship. Invest in learning today to secure a better, more stable future.

"Supporting & Enhancing Vocational Training and Counselling Programs"

23/07/2024

திரைகள் மூலம் அல்ல, புத்தகங்களால் இளம் தலைமுறையினரின் மனதை மேம்படுத்துங்கள்: டிஜிட்டல் கவனச்சிதறல்களிலிருந்து விடுபட்டு, கல்வியின் மூலம் எதிர்காலத்தை வளப்படுத்துங்கள். டிஜிட்டல் பிரமையில் சிக்குவது அவர்களின் உடல்நலம் மற்றும் கல்வி முன்னேற்றத்தைத் தடுப்பது மட்டுமல்லாமல், தனிமை மற்றும் பலவீனத்தின் உணர்வையும் வளர்க்கிறது. பெற்றோருடன் மகிழ்ச்சிகரமான வாழ்வை தழுவி வளர்ச்சி மற்றும் வெற்றி நிறைந்த பயணத்திற்கு திரையை விடுத்து கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள்

Empower young minds with books, not screens: nurturing a future free from digital distractions and enriched by the wonders of education. Trapped in the digital maze not only hampers their health and educational progress but also fosters a sense of isolation and weakness. Embrace real-world joys with parents and prioritize education over screens for a journey filled with growth and possibilities

"Supporting & Enhancing Vocational Training and Counselling Programs"

Supporting & Enhancing Vocational Training and Counselling Programs
10/07/2024

Supporting & Enhancing Vocational Training and Counselling Programs

Supporting & Enhancing Vocational Training and Counselling Programs
07/07/2024

Supporting & Enhancing Vocational Training and Counselling
Programs

Empowerment through education: cultivating curiosity, embracing challenges and fostering growth. Each step forward fuels...
30/06/2024

Empowerment through education: cultivating curiosity, embracing challenges and fostering growth. Each step forward fuels a journey of self-discovery and achievement. Embrace learning as a bridge to limitless possibilities. Elevate your potential, illuminate your path and inspire others through your journey of continuous self-improvement.

கல்வியின் மூலம் மேம்படுதல்: ஆர்வத்தை வளர்த்தல், சவால்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் வளர்ச்சியை அதிகரித்தல். முன்னோக்கிய ஒவ்வொரு அடியும் சுய கண்டுபிடிப்பு மற்றும் சாதனைக்கான பயணத்திற்கு வழி வகுக்கிறது. வரம்பற்ற வாய்ப்புக்களை உருவாக்க கற்றலைத் தழுவுங்கள். உங்கள் திறனை உயர்த்துங்கள், உங்கள் பாதையை ஒளிரச் செய்யுங்கள், உங்கள் தொடர்ச்சியான சுய முன்னேற்றத்தின் மூலம் ஏனையவர்களுக்கு ஊக்கம் அளியுங்கள்.

"Supporting & Enhancing Vocational Training and Counselling Programs"

சிறுவயதிலிருந்தே அறிவை விதைத்து, வெற்றி மலருவதைப் பாருங்கள். கல்வி ஒளிமயமான நாளைய பாதையை உருவாக்கும், புதிய உயரங்களை அடை...
29/06/2024

சிறுவயதிலிருந்தே அறிவை விதைத்து, வெற்றி மலருவதைப் பாருங்கள். கல்வி ஒளிமயமான நாளைய பாதையை உருவாக்கும், புதிய உயரங்களை அடைய வழிவகுக்கும். வகுப்பறைகள் முதல் தொழில் வரை, இன்று கல்வியில் முதலீடு செய்வது வளமான எதிர்காலத்தைப் பாதுகாக்கிறது. ஆர்வத்தை வளர்த்து எல்லையற்ற வாய்ப்புகளை அடையலாம். இளமையிலே தொடங்குங்கள், பெரிய அளவில் கனவு காணுங்கள், வாழ்நாள் சாதனையை நோக்கி கல்வி உங்களுக்கு வழிகாட்டும்.

Plant the seeds of knowledge early, watch success blossom. Education lights the path to a brighter tomorrow, empowering young minds to reach new heights. From classrooms to careers, investing in education today secures a prosperous future. Cultivate curiosity, ignite passion, and unlock boundless opportunities. Start young, dream big, and let education be your guiding star toward lifelong achievement

"Supporting & Enhancing Vocational Training and Counselling Programs"

இளைஞர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோகம் அவர்களின் வாழ்க்கையை அழிப்பதோடு திறனைப் பறிக்கும் ஒரு தீவிரமான பிரச்சினை. இது உட...
27/06/2024

இளைஞர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோகம் அவர்களின் வாழ்க்கையை அழிப்பதோடு திறனைப் பறிக்கும் ஒரு தீவிரமான பிரச்சினை. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் கல்வி மற்றும் தொழில் அபிலாஷைகளையும் பாதிக்கிறது. ஆரோக்கியமான தேர்வுகளை மேற்கொள்ளவும், போதைப் பழக்கத்தின் பேரழிவு விளைவுகளைத் தவிர்க்கவும் நமது இளைஞர்களுக்கு அறிவு மற்றும் ஆதரவை வழங்குவோம்.

Drug abuse among youth is a serious issue that can destroy their lives and rob them of their potential. It not only affects their physical and mental health but also jeopardizes their academic and career aspirations. We must empower our youth with knowledge and support to make healthy choices and steer clear of the devastating consequences of drug addiction.

"Supporting & Enhancing Vocational Training and Counselling Programs"

Let's Build Good Habits: Boost Learning and Brighten Our Future. Together, We Can Make a Difference for Our Youthநல்ல பழ...
24/06/2024

Let's Build Good Habits: Boost Learning and Brighten Our Future. Together, We Can Make a Difference for Our Youth

நல்ல பழக்கங்களை உருவாக்குவோம்: கற்றலை அதிகரிக்கவும், நமது எதிர்காலத்தை பிரகாசமாக்கவும் நாம் ஒன்றாக நமது இளைஞர்களில் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்.

"Supporting & Enhancing Vocational Training and Counselling Programs"

இந்த அத்தியாவசிய படிகளுடன் வெற்றியினை கைவசமாக்குங்கள்! ஒவ்வொரு படியும் நீங்கள் இலக்குகளை அடைந்து கனவு கண்ட வாழ்க்கையை வா...
19/06/2024

இந்த அத்தியாவசிய படிகளுடன் வெற்றியினை கைவசமாக்குங்கள்! ஒவ்வொரு படியும் நீங்கள் இலக்குகளை அடைந்து கனவு கண்ட வாழ்க்கையை வாழ்வதற்க்கு வழிவகுக்கும். கவனத்தை இழக்காமல் ஊக்கத்துடன் இருங்கள்; உங்கள் கனவுகளை நிஜமாக்குங்கள்.

Unlock the path to success with these essential steps! Each step brings you closer to achieving your targeted goals and living the life you’ve always dreamed of. Stay focused, stay motivated, and turn your aspirations into reality.

"Supporting & Enhancing Vocational Training and Counselling
Programs"

தீய பழக்கங்களில் இருந்து விடுபடுங்கள்: கல்விக்கே முன்னுரிமை கொடுங்கள், கவனச் சிதறல்களுக்கு இல்லை. ஒன்றிணைந்து, நம் இளைய ...
18/06/2024

தீய பழக்கங்களில் இருந்து விடுபடுங்கள்: கல்விக்கே முன்னுரிமை கொடுங்கள், கவனச் சிதறல்களுக்கு இல்லை. ஒன்றிணைந்து, நம் இளைய தலைமுறைக்கான வெற்றிப் பாதையை உருவாக்குவோம்.

Break Free from Bad Habits: Prioritize Education, Not Distractions. Together, Let's Create a Path to Success for Our Youth.

Address

சாந்திகம் உளவளத்துணை நிலையம்
Jaffna
40000

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00

Telephone

+94767665151

Alerts

Be the first to know and let us send you an email when உளவளத்துணை நிலையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to உளவளத்துணை நிலையம்:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram