SS Medical Nursing

SS Medical Nursing This page has lot of information related to health

📍GIT overview and assessment 📖✅Healthy gut, healthy life: Assessing GIT function is crucial for overall well-being.
01/05/2025

📍GIT overview and assessment 📖✅

Healthy gut, healthy life: Assessing GIT function is crucial for overall well-being.

📍Urine analysis test 🧫⚗️Post no 1️⃣✅Macroscopic _Physical examination _Chemical ⭕For microscopic examination wait for ne...
01/05/2025

📍Urine analysis test 🧫⚗️
Post no 1️⃣
✅Macroscopic
_Physical examination
_Chemical
⭕For microscopic examination wait for next post 👍💜

09/10/2024

#தோல்நோய் #தோல்
Hidradenitis suppurativa என்ற தோல்நோய் நிலைமை தொடர்பாக இந்த வீடியோவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Hydradenitis suppurativa என்றால் என்ன?

அந்த நோய் நிலைமையின் போது ஏற்படும் அறிகுறிகள் என்ன?

நோய் நிலமையை எவ்வாறு இனங்காண்பது?

நோய்நிலமையை தூண்டும் காரணிகள் எவை?

வைத்தியமுறைகள் எவ்வாறு அமையும்? என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

முழுமையான வீடியோவினை Senthuran Sivagurunathan என்ற youtube தளத்தில் பார்வையிடலாம்

21/09/2024

Medical management of dog bite
நாய்க்கடியின் பின்னரான மருத்துவ நடவடிக்கைகள்

GCS
15/08/2024

GCS

ECG interpretation
11/08/2024

ECG interpretation

https://youtu.be/2DcPv_vn8RA
01/01/2024

https://youtu.be/2DcPv_vn8RA

இந்த காணொளியில் டெங்கு காய்ச்சல் தொடர்பான ...

         இந்த வீடியோவில் வாய் மூலமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக கவனிக்க வேண்டிய விடயங்க...
02/10/2023



இந்த வீடியோவில் வாய் மூலமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக அலசி ஆராயப்பட்டுள்ளது. இது அனைவரும் கட்டாயமாக அறிந்து வைத்திருக்க வேண்டிய விடயம்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

்த வீடியோவில் வாய் மூலமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு .....

மனிதன் ஒருவன் சாதாரணமாக ஒருநாளைக்கு அண்ணளவாக இரண்டு தொடக்கம் இரண்டே அரை லீட்டர்  தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் இன்றைய ...
30/08/2023

மனிதன் ஒருவன் சாதாரணமாக ஒருநாளைக்கு அண்ணளவாக இரண்டு தொடக்கம் இரண்டே அரை லீட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் குடிநீர் என்பது எந்த மட்டத்தில் உள்ளது என்பது தொடர்பாக எப்பொழுதும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

இப்படியாக உள்ள சந்தர்ப்பத்தில் இந்த சுத்திகரிக்கப்பட்ட RO குடிநீர் உண்மையில் நல்லதா கூடாதா என்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. இது தொடர்பான விஷயங்கள் இந்த வீடியோவில் கலந்துரையாடப்பட்டுள்ளது

இந்த வீடியோவில் Reverse Osmosis முறை மூலமாக சுத்...

இரத்ததானம் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? | Benifits of Blood donation | Requirements | Tamil   #இரத்ததானம்     இந்த வீடியோ...
04/08/2023

இரத்ததானம் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? | Benifits of Blood donation | Requirements | Tamil

#இரத்ததானம்

இந்த வீடியோவில்

1.இரத்ததானம் யாரெல்லாம் செய்யலாம்
2.ஏன் செய்ய வேண்டும்?
3.இரத்த தானம் செய்வதில் உள்ள நன்மைகள் என்ன?
4.இரத்ததானம் செய்வதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய விடயங்கள். என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
5.இரத்ததானம் செய்த பின்னர் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்னென்ன?

என்பன தொடர்பாக விளக்கமாக அலசி ஆராயப்பட்டுள்ளது

மேலும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 6ம் திகதி ஆகஸ்ட் மாதம் கொக்குவில் சம்பியன் லேனில் உள்ள வளர்மதி முன்னேற்ற கழகம் மற்றும் சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 60 வருட பூர்த்தியை முன்னிட்டு ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் அனைவரையும் பங்களிப்புச் செய்ய அன்போடு அழைக்கிறோம்

இந்த வீடியோவில் உள்ள தகவல்கள் பயனுள்ளதாக இருப்பின் உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் இதுவரை சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாத நண்பர்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தரவும்.

#இரத்ததானம் இந்த வீடியோவில் 1.இரத்ததானம் யாரெல்லாம் செய்யலாம் 2.ஏன் செய்ய வேண்டும்? 3.இரத்த தா...

GTN(Glyceryl trinitrate) மருந்தினை எப்படி எப்போது பாவிக்கணும்| Details about GTN drug|storage method             இந்த வீ...
02/08/2023

GTN(Glyceryl trinitrate) மருந்தினை எப்படி எப்போது பாவிக்கணும்| Details about GTN drug|storage method


இந்த வீடியோவில்
1.GTN மருந்தினை ஏன் பாவிக்க வேண்டும்
2.எப்பொழுது பாவிக்க வேண்டும்
3.எவ்வளவு பாவிக்கலாம்
4.அதன் பக்க விளைவுகள் என்ன
5.GTN மருந்தினை store(சேமித்து) பண்ணி வைப்பது எவ்வாறு?

இந்த வீடியோவுக்கான தகவல்கள் யாழ் போதனா வைத்தியசாலை இருதயப் பிரிவு வெளியிட்டுள்ள துண்டு பிரசுரங்களில் இருந்து பெறப்பட்டவை

இந்த வீடியோவில் 1.GTN மருந்தினை ஏன் பாவிக்க வேண்டும் 2.எப்பொழுது பாவிக்க வேண்டும...

Warfarin மருந்தினை எடுப்பவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்|Details about warfarin tabletஇந்த வீடியோவில் குரு...
01/08/2023

Warfarin மருந்தினை எடுப்பவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்|Details about warfarin tablet

இந்த வீடியோவில் குருதி உறைதலை குறைக்கும் Warfarin மருந்தினை பாவிக்கும் நோயாளிகள் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக அலசி ஆராயப்பட்டுள்ளது.

1.Warfarin மருந்து என்றால் என்ன? ஏன் பாவிக்க வேண்டும்

2.Warfarin மருந்தினை பாவிக்க வேண்டியவர்கள் தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக இந்த வீடியோவில் கலந்துரையாடப்பட்டுள்ளது

இந்த வீடியோவுக்கான தகவல்கள் யாழ் போதனா வைத்தியசாலை இருதயப் பிரிவு வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரங்களில் இருந்து பெறப்பட்டவை (இதயத்துடிப்பு 01)



்த வீடியோவில் குருதி உறைதலை குறைக்கும் Warfarin மர...

Address

Thavady North, Kokuvil
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when SS Medical Nursing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SS Medical Nursing:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram